Inevitable அர்த்தம்: உங்களுடைய இன்றய கேள்வியான (Inevitable Meaning in Tamil) என்றால் என்ன இந்தக் கேள்விகளுக்கு சிறந்த தெளிவான பதிலை கட்டுரையில் தெரிந்து கொள்ளுங்கள்.
The word “inevitable” can be translated into Tamil as “தவிர்க்க முடியாத” (pronounced as “Thavirka Mudiyadha”) |
தவிர்க்க முடியாதது என்றால் என்ன?
தவிர்க்க முடியாத விஷயங்கள் வாழ்க்கையில் பல உள்ளது. அதில் சிலவற்றை மட்டும் பார்ப்போம். மரணம் என்பது வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்று.
உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் மற்றும் உலகில் உள்ள பிறந்த ஒவ்வொரு உயிரினமும் வாழ்க்கையில் இறப்பை சந்தித்தே தீர வேண்டும்.
இதிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது. இது ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் தவிர்க்க முடியாத ஒரு விஷயமாகும்.
நமது வாழ்வில் முக்கியமான இரண்டு நிகழ்வுகளில் மீது நமக்கு கட்டுப்பாடு இல்லை. ஒருவர் தனக்கு மரணம் நிகழப்போகிறது என்று முன்பே தெரிந்திருந்தாலும் அந்த மரணத்தை நிகழாமல் தடுக்க முடியாது. மரணம் என்பது தவிர்க்க முடியாத ஒன்று.
ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் விதி என்று ஒன்று உண்டு. அதை யாராலும் தவிர்க்க முடியாது.
தவிர்க்க முடியாதது விதி
ஒரு மனிதன் இந்த பூமிக்கு வருவதற்கு முன் அவனது பிறப்பும், இறப்பும் எழுதப்பட்டு விடுகிறது.
நமது விதி முன்பே தீர்மானிக்கப்பட்டது. எதுவும் நம் கையில் இல்லை. ஆனால் நம் அனைவரும் நம் வாழ்க்கையில் சிறந்தவை மட்டுமே நடக்க வேண்டும் என்று விரும்புகிறோம்.
ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையில் வெற்றி அடையும் போது அந்த வெற்றிக்கு காரணம் அவனுடைய முயற்சி என்று பெருமிதம் கொள்கிறான்.
அதே சமயம் அவர் வாழ்க்கையில் தோல்வி ஏற்பட்டால் அது அவனுடைய விதி என்று விதையின் மீது பழியை தூக்கி போட்டுவிட்டு அவனை குற்றப்பில்லாதவனாக ஆக்கிக் கொள்கிறான். இது ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் தவிர்க்க முடியாத ஒன்றாகும்.
தவிர்க்க முடியாதது | quite indispensable |
தவிர்க்க முடியாதது | also inevitable |
தவிர்க்க முடியாதது | quite inevitable |
தவிர்க்க முடியாதவை | compares unfavorably |
தவிர்க்க முடியாதவை | indeed inevitable |
தவிர்க்க முடியாதவை | seems inevitably |
தவிர்க்க முடியாதவை | invariably high |
தவிர்க்க முடியாதவை | inevitably much |
தவிர்க்க முடியாதவை | invariably includes |
தவிர்க்க முடியாதவை | also unavoidable |