Google Podcast | கூகிள் வலயதள வலையொளி |
YouTube & Podcast | வலையொளி (&) வலைஓலி |
Podcast | வலையொளி (அ) வலைஓலி |
Definitions of Podcast
- ஒரு டிஜிட்டல் ஆடியோ கோப்பு ஒரு கணினி அல்லது மொபைல் சாதனத்திற்கு பதிவிறக்குவதற்கு கூகிள் இணையத்தில் கிடைக்கிறது.
- Google போட்காஸ்டாக (டிஜிட்டல் ஆடியோ கோப்பு) கிடைக்கும்.
Show English
- A digital audio file is available on Google Internet for download to a computer or mobile device.
- Available as a Google Podcast (digital audio file).
Best Examples of Google Podcast
இது ஒருவித டிஜிட்டல் வளை ஒலி ஆகும் இதற்கு பல தளங்கள் இருந்தாலும் கூகுள் போஸ்ட் கார்ட் என்ற தளம் செயல்படுகிறது.
இதற்கான அப்ளிகேஷனும் கூகுள் ப்ளே ஸ்டோரில் உள்ளது, இதன் மூலம் அறிவு சார்ந்த விஷயங்களை நீங்கள் கேட்க முடியும்.
வேறு சினிமா சம்பந்தப்பட்ட செய்தியும், வீடியோவும் இதில் உங்களுக்கு கிடைக்காது, உதாரணமாக நீங்கள் ஒரு புத்தகத்தை வாசிக்க நினைத்தால் அந்த புத்தகத்தை செவி மூலம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
அதாவது புத்தகத்தை நீங்கள் படிக்காமல் பிறர் படிப்பதைக் கேட்டு மிக சுலபமாக உங்கள் நேரத்தை சேமிக்க முடியும், இதுதான் கூகுள் போஸ்ட் கார்ட் என்று கூறப்படுகிறது.
Show English
It’s a kind of digital curve sound, although there are many sites that Google Postcard works on.
There is also an application for this in the Google Play Store, through which you can ask knowledge-based things.
You will not find any other news or video related to cinema, for example, if you want to read a book, you can listen to that book by ear.
This means that you can easily save your time by listening to others reading the book without reading it, this is called the Google Podcast.
5 Popular Tamil Podcast
Tamil podcast Spotify |
Tamil stories podcast |
Pat me Tamil podcast |
Pesuvom Tamil Podcast |
Tamil podcast rj balaji |
Some Other Referrals:
For most of your doubts, use
google podcast in tamil
An experienced web writer with extensive experience and the ability to interpret meanings in multiple languages