இமிகிரேஷன் என்ற வார்த்தையின் அர்த்தம் ஆனது மிக சுலபமானது, அதாவது குடியேற்றம் அல்லது குடியேறுதல் என்பார்கள்.
இருப்பினும் இதை சூழ்நிலை விளக்கங்களோடு தெரிந்து கொள்வது மிக முக்கியம். உதாரணமாக பாஸ்போர்ட் இமிகரேஷன் என்றும் நாம் கேள்விப்பட்டிருப்போம், இது பற்றிய முழு விளக்கங்களை தற்போது இந்த பதிவில் பார்க்கலாம்.
Immigration | குடிவரவு, குடியேற்றம் (அ ) குடியேறுதல் |
More Explain
ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு சென்று குடியேறுவதற்கு குடியுரிமை அவசியம்.
இதற்கான குடியுரிமை பெற்றிருந்தால் மட்டுமே நாம் நாடு விட்டு நாடு செல்ல முடியும்.
இதைத்தான் இமிகரேஷன் என்று ஆங்கிலத்தில் கூறுகிறார்கள்.
Immigration Example
- என்னைவிட அவர் அந்த நாட்டில் குடியேற்றம் செய்ய அதிக அர்வமுடன் உள்ளார்.
- ஆண்டின் இறுதியில் இந்த பறவைகள் வெளிநாட்டு நாடுகளுக்கு குடிபெயர்கின்றன.
- நாடு விட்டு நாடு செல்லுதல் என்பது சரியான குடியுரிமை இல்லாமல் செல்லமுடியாது.
- வேற்று நாடு ஒன்றில் நிலையாகத் தங்கி வாழ வருதல்; குடியேறுதல்; குடியேறியவர்களின் எண்ணிக்கை.
- வேறொரு நாட்டினுள் வர விரும்புபவர்களுடைய அதிகாரபூர்வமான ஆவணங்கள் சரிபார்க்கப்படும் விமான நிலையம், துறைமுகம் முதலியவற்றிலுள்ள கட்டுப்பாடு முனை; குடியேற்றக் கட்டுப்பாட்டு முனை.
Related Word
- குடியேற்றம்
- குடியிறக்கம்
- சர்வதேச இடம்பெயர்வு
- இடம்பெயர்வு
- குடிவரவு
- நாடுகடத்தல்
- குடிப்பெயர்ச்சி
- புலம்பெயர்தல்
- புலம்பெயர்வு
- குடியேறுதல்
- குடிநுழைவு
- நாடு விட்டு நாடு செல்லுதல்
- வலசைபோதல்
- வெளிநாட்டு பயணம்
- வெளிநாட்டில்
- குடிவரவு
- குடி பெயர்தல்
Some Referred:
For most of your doubts, use
immigration mening in tamil
An experienced web writer with extensive experience and the ability to interpret meanings in multiple languages