கவனிக்க: இந்தப் பகுதியில் குறிப்பிடப்படும் தகவல் அனைத்தும் உங்கள் உங்களுக்கான சந்தேகத்தை தீர்ப்பதற்காக மட்டுமே. காரணம், எந்த ஒரு வார்த்தையும் தெரிந்துகொண்டு பிறருடன் பேசும்போது அன்பு பெருகுகிறது.
அதேசமயம், தேவை இல்லாத வார்த்தையை முடி தவிர்க்க முடிகிறது, எனவே இதை உங்களுக்கு உதவும் ஒரு நோக்கத்தோடு மட்டுமே இதை உருவாக்கி உள்ளோம் என்பதை கட்டுரையின் ஆரம்பத்திலேயே தெரிவித்துக்கொள்கிறோம், காரணம் (Lavada Kabal – லவடா கபால்) என்பது இது அப்படிப்பட்ட ஒரு வார்த்தை.
Lavada Kabal என்பது ஒரு இந்தி வார்த்தையாகும், அந்த வார்த்தை பயன்படுத்தும்போது நல்ல கவனம் தேவை, பலரின் மனதை இது கழட்டப்படுத்த வாய்ப்புள்ளது..
எனவே இந்த “லவடா கபால்” என்ற வார்த்தையை பற்றிய உங்களுடைய சந்தேகத்தை தீர்ப்பதற்கும், இந்த (Lavada Kabal) என்ற வார்த்தையின் நிலையைப் பற்றி அறிவுரை வழங்குவதற்கும் தான் இந்த வலைதளம் கட்டுரை உருவாக்கப்பட்டு உள்ளது.
எனவே எந்த ஒரு மொழி சார்ந்த வர்த்தயும் பேசும் போதும் அதன் முழு விவரத்தை தெரிந்து பேசுவது அவசியமே, இல்லை என்றால் உறவுகளுக்குள் மனக்கசப்பும், பிரிவும் வர வாய்ப்பு உள்ளது, ஆகையால் இந்த (லவடா கபால்) வார்த்தையை பற்றிய விளக்கங்களும் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
Word | Meaning |
---|---|
பால் | முடி |
லவடா | அந்தரங்க உறுப்பை குறிக்கும் |
- தலைமுடி
- எதற்கும் பயன்படாதவன்
- வெளிக்காட்டா உறுப்பின் முடி
Lavada Kabal Meaning In Tamil?
எனவே இந்த (Lavada Kabal) வார்த்தையை உங்களிடம் எவரேனும் உபயோகப்படுத்தினாலும் அவரை விட்டு விலகிச் செல்லுங்கள், நீங்கள் இதைக் கற்றுக் கொண்டால் பிரரிடம் இதனை உபயோகப்படுத்தவேண்டாம்.
காரணம் ஒருவருடைய மனதை புண்படுத்தும் எந்த ஒரு வார்த்தையும் நாம் பயன்படுத்த வேண்டாம், இதைப் பற்றி முழுவதும் தெரிந்து கொள்ள நினைத்தால் மேலே உள்ள தகவல்களை முழுமையாக மருமுறை படியுங்கள்.
What is this Lavada Kabal term used for?
உதாரணத்திற்கு அதிக அன்பு வைத்திருப்பவர்களிடம் எந்த ஒரு வார்த்தையும் சுலபமாக பேசிவிடலாம், அது நகைச்சுவை உணர்வை மட்டுமே உருவாக்கும், மேலும் அன்பு பெருகுவதற்கு வாய்ப்பாக இருக்கும்.
அதாவது, இரு நண்பர்களுக்கு இடையே, காதலர்களுக்கு இடையே, நல்ல புரிதல் கொண்டவர் களுக்கு இடையே கெட்ட வார்த்தையும் நல்ல வார்த்தையாக பார்க்கப்படுகிறது.
ஆகையால் அதிக அன்பு வைத்திருக்கும் நண்பர்கள், உறவினர்கள் போன்றவர்களுக்கு இடையே இந்த “லவடா கபால்” வார்த்தை சுலபமாக பேசிவிடலாம், அது கூடுதல் சிரிப்பு உணர்வையும் (நகைச்சுவை உணர்வையும்) வெளிப்படுத்தும் விதமாக இருக்கும்.
கவனிக்க: இருந்தபோதும் கோபமான தருணத்தில் இதை பயன்படுத்தாமல் இருப்பது சரியாகும்.
Video Examples In Lavada kobal Tamil
கவனிக்க வேண்டியது அவசியம்: பொதுவாக மனிதன் பிறந்த பிறகு அவன் அனைத்தையும் கற்றுக் கொள்கிறான், அவன் கற்றுக்கொள்ளும் விஷயத்தை வைத்துதான் பிறரிடம் பேசவும், தனக்கு தேவையான உதவிகளை கேட்கவும் என்று பல விஷயங்களை அவன் புரிந்து கொள்கிறான், ஆகையால் தான் அவனால் இந்த உலகத்தில் நிலைத்து வாழ முடிகிறது.
உதாரணத்திற்கு நூறு வருஷத்திற்கு முன்பு இறந்தவர்களை தற்போது உள்ள காலத்தில் வாழ சொன்னால் வாழ மாட்டார்கள், காரணம் தற்போது உள்ள அனைத்துமே டிஜிட்டல் மயமாக்கப்பட்டு உள்ளது.
எனவே மனிதன் பிறக்கும் போது எழுதாத காகித பேப்பர் போல் இருக்கிறான், அவன் வளர வளரத்தான் ஒவ்வொன்றையும் பார்த்து அந்த காகிதத்தில் அவன் எழுதத் துவங்குகிறான், அவ்வாறு அவன் மூளை அனைத்தையும் சேகரிக்கிறது, உலகத்தைப் பற்றி புரிந்துகொள்ள உதவுகின்றது.
எனவேதான் இந்த (Lavada Kabal – லவடா கபால்) வார்த்தை பற்றிய முழு விளக்கத்தையும் உங்களுக்கு புரிந்து கொள்ள நாங்கள் தொகுத்து வழங்கியுள்ளோம், ஒருவேளை இது உங்கள் மனதை புண்படுத்தி இருந்தால் எங்களை மன்னித்துவிடுங்கள், ஏதேனும் திருத்தம் செய்ய வேண்டும் என்று நினைத்தால் கருத்து பெட்டியில் பதிவிடுங்கள் அதையும் நாங்கள் தாழ்மையுடன் ஏற்றிய பதிலளிப்போம் திருத்தம் செய்யவும்.
Some Refer Link:
For most of your doubts, use
Lavada Kabal meaning in tamil
An experienced web writer with extensive experience and the ability to interpret meanings in multiple languages