வால்ட் மீனிங் இன் தமிழ் (vault meaning in tamil) என்ற உங்களுடைய இந்த கேள்விக்கான சிறந்த பதிலை இந்த கட்டுரை வழங்க முடிவு செய்துள்ளது.
இந்த (Vault in english) சொல்லானது ஒரு ஆங்கிலத்தில் பேசப்படும் ஒரு வார்த்தை. இந்த வார்த்தைக்கான சரியான விளக்கத்தை இந்த கட்டுரைகள் நீங்கள் தெளிவாக காண முடியும்.
இந்த வார்த்தையை தற்போது மொபைல் பயன்பாட்டாலர்கள் அதிகமாக கேட்டிருப்பார்கள். காரணம் மொபைலில் உபயோகப்படுத்தும் போது நிறைய வால்ட் அப்ளிகேஷன்கள் பார்க்கமுடியும். அவர்களை பயன்படுத்தும் போது உங்களுக்கு இது பற்றி புரிந்திருக்கிற வாய்ப்புள்ளது.
உதாரணத்திற்கு Clock vault, Dial vault என்று கூறுவார்கள், அவை அனைத்துமே இது ரகசியங்களை பாதுகாக்க கூடியது, இவைகளை பற்றி தெளிவான விளக்கத்தை பார்க்கலாம் வாருங்கள்.
Vault | மறைக்கப்பட்ட பெட்டகம் |
More tamil examples of Vault:
கேள்வி | பதில் |
---|---|
vault app meaning in tamil | உங்களுடைய மொபைலில் உள்ள ஆவணங்களை ரகசியமாக மறைத்து வைத்துக் கொள்ள உதவும் ஒரு vault அப்ளிகேஷன். |
vault cash meaning in tamil | அனைவருக்கும் தெரியாமல் பாதுகாப்பாக மறைத்து வைக்கப்பட்ட பணம். |
vault password meaning in tamil | ரகசியமாக பாதுகாக்கப்பட்ட ஒரு பெட்டகத்தின் கடவுச்சொல். அதாவது ஆங்கிலத்தில் பாஸ்வேர்ட் என்று கூறுவார்கள். பெட்டகத்தின் கடவுச்சொல் என்பது தான் ஆங்கிலத்தில் vault password என்று கூறப்படுகிறது. |
இது ரகசியங்களை பாதுகாப்பாக வைக்க உபயோகப்படுத்தும் முறையை குறிக்கும் ஒரு ஆங்கில வார்த்தை:
உதாரணத்திற்கு ஒரு பெட்டகத்தில் உங்களுடைய ரகசியங்களை அல்லது ரகசிய பொருட்களை மறைத்து வைத்திருக்கிறீர்கள் என்றால் அந்த பெட்டகத்துக்கு பெயர் வால்ட் (vault) என்று சொல்லலாம்.
ஆனால் தற்போது இந்த பெயர் மிகவும் பிரபலம் ஆவதற்கு முக்கிய காரணம் ஆண்ட்ராய்ட் மொபைல்தான், ஆண்ட்ராய்ட் மொபைலில் ரகசியமாக எடுக்கப்படும் புகைப்படங்கள், வீடியோக்கள், ஆவணங்கள் பன்றொற்றை மறைத்து வைப்பதற்காக நிறைய vault அப்ளிகேஷன்கள் வந்துள்ளது.
ஆகையால் இந்த அப்ளிகேஷன் மூலம் இந்த வால்ட் என்ற வார்த்தை அதிக அளவு கேட்க முடிகிறது, எனவே இது சம்பந்தமான தமிழ் விளக்கங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்று வலைத்தளங்களில் நிறைய நபர்கள் தேடுகின்றனர்.
கவனிக்க: ஆனால் இதற்கு சாதாரணமான விளக்கம் என்னவென்றால் ஒரு விஷயத்தை பிறருக்கு தெரியாமல் அடைத்து வைக்க கூடிய இடம் அல்லது பாதுகாத்து வைக்கக்கூடிய ஒரு அறை அல்லது பெட்டகத்தை vault (அ) வால்ட் என்று கூறலாம்.
சில பரிந்துரைகள் உங்களுக்காக:
More Explain Article:
For most of your doubts, use
Vault Meaning In Tamil
An experienced web writer with extensive experience and the ability to interpret meanings in multiple languages