தற்போது இணையத்தில் வைரல் ஆகி வரும் இந்த (Blue Moon 2023) வார்த்தைக்கான தெளிவான விளக்கத்தை உங்களுக்கு நாங்கள் கூற வந்துள்ளோம்.
இது நீல நிறத்தில் நிலவு தோன்றும் விஷயத்தை குறிப்பிடுகிறது, இது ஆகஸ்ட் மாதம் 30 மற்றும் 31 தேதிகளில் இந்தியாவில் தெரியும் நீல நிற நிலவு என அழைக்கப்படுகிறது.
மேலும் ஆகஸ்ட் மாதம் 30 ஆம் தேதி இரவு சரியாக 8:37 மணி அல்லது 9:36 மணிக்கு சந்திரன் அதன் உச்சநிலையை அடையும்போது நீல நிறத்தில் தெரியும், இந்த நிகழ்வை ப்ளூ மூன்ஸ் 2023 என்று அழைக்கிறார்கள்.
அதோடு இது சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு நீங்கள் பார்ப்பதற்கான வாய்ப்பை உருவாக்கும், இதை சூப்பர் மூன் (Blue Moon 2023 in India) என்றும் கூறுகிறார்கள்.
குறிப்பாக, இதை நீங்கள் காணும் போது வழக்கத்தை விட மிகப் பெரியதாகவும், வித்தியாசமாகவும் தோன்றும். மேலும் நீல நிறத்திலும் இது தோன்றும் இது பார்ப்பதற்கு அழகான காட்சி அளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Super Blue Moon 2023 Meaning In Tamil
Blue Moon 2023 in tamil சம்பந்தமான தெளிவான விளக்கங்களையும், (Super Blue Moon 2023 time) பார்ப்பதற்கான வாய்ப்பையும் கீழே விலக்கியுள்ளோம் வாருங்கள் கட்டுரையில் பயணிக்கலாம்.
இந்தியாவில் ப்ளூ சூப்பர்மனை பார்ப்பதற்கான சில முக்கிய குறிப்புகள் கீழே:
- அடிவானத்தில் தெளிவான இடத்தை நீங்கள் கண்டறிய வேண்டும், அப்போது நிலவு உங்களுக்கு தோன்றும்.
- சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு மேற்கு வானத்தில் சந்திரனை சரியான கோணத்தில் பாருங்கள், அப்போது சந்திரன் சற்று பெரியதாகவும் பிரகாசமாகவும் தோன்றும்.
- இந்த பெரிய நிலவை நீல நிறத்தில் கண்டு மகிழுங்கள், இது அரிதான நிகழ்வு என்பது குறிப்பிடத்தக்கது.
சூப்பர் ப்ளூமுனை பற்றி சில கூடுதல் விவரங்கள்:
- 2023 ஆம் ஆண்டின் ஒரே நீல நிற நிலவு இதுவாகும்.
- இது சூப்பர் மூன் (Blue Moon 2023) என அழைக்கப்படுகிறது.
- சந்திரன் அதன் சுற்றுப் பாதையில் பூமிக்கு மிக அருகில் இருக்கும் தருணம்.
- இது ப்ளூ மூன் மற்றும் சூப்பர் மூன் இரண்டும் சேர்ந்த கலவையாக இது கருதப்படுகிறது.
- இது பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நடக்கு நிகழ்வு என்பது குறிப்பிடத்தக்கது. ஆகையால் இது ஒரு அரிய நிகழ்வாக கருதப்படுகிறது.
- அடுத்த ப்ளூ மூன் மற்றும் சூப்பர் முன் என அழைக்கப்படும் நிகழ்வு ஜனவரி 2037 இல் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Blue Moon Examples Pictures
Visible in India on August 30/31. The moon will reach its peak fullness at 9:36 PM IST on August 30th.
The next Blue Moon and so-called Super Moon event will be in January 2037.
In Tamil Nadu, it will be known exactly at this time (9:36 PM IST on August 30th.).
Don’t miss seeing the night appear in Chennai on August 30th between 8:37 and 9:36 PM.
The event is likely to begin on August 30th at exactly 8:33 PM in the Coimbatore district of Tamil Nadu.
இந்த ப்ளூ மூனை (Blue Moon 2023 in tamil) பற்றி தெளிவான விளக்கங்களை உங்களுக்கு வழங்கி இருப்போம் என்று நாங்கள் நம்புகிறோம். எனவே இந்த நிகழ்வை உங்கள் குடும்பத்துடன் மற்றும் குழந்தைகளுடன் கண்டு களியுங்கள்.
அதோடு மற்றவர்களுக்கும் இந்த தருணங்களை பகிருங்கள், அப்போதுதான் அவர்கள் முன்பாகவே தயாராகி இந்த நிகழ்வை காணமுடியும், அதாவது 10 வருடங்களுக்கு ஒருமுறை நிகழும் இந்த இந்த அரிதான நிகழ்வை கண்டுகளிக்க அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.
For most of your doubts, use
Blue Moon 2023
An experienced web writer with extensive experience and the ability to interpret meanings in multiple languages