சேச்சி என்றால் என்ன என்ற உங்களுடைய சந்தேகத்தை முழுமையாக இந்த வலைதள கட்டுரை தீர்க்க உள்ளது. அதாவது Chechi என்பது உறவு முறையை கூறி அழைக்கக்கூடிய ஒரு மலையாள வார்த்தை.
இதை பெரும்பாலும் நிறைய சினிமாக்களில் நீங்கள் இந்த வார்த்தையை பேசுவதை (கேட்டிருக்கலாம்) பார்த்திருக்கலாம். இந்த கட்டுரையை படிப்பவர்கள் எந்த மொழியை சேர்ந்தவராக இருந்தாலும், இந்த சந்தேகத்திற்குரிய சேச்சி என்ற சொல்லானது மலையாளத்தில் பேசப்படும் சொல் என்பதை முதலில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
இந்த சேச்சி என்றால் என்ன என்பதற்கான பதில் மிகவும் சுலபம்: அதாவது மலையாளத்தில் மூத்த சகோதரி என்று குறிப்பிடுவதற்காக சேச்சி என்று கூறுகிறார்கள். இருந்த போதும் இது பற்றிய சில முக்கிய விளக்கங்களை இந்த வலைதள கட்டுரையில் பார்க்கலாம்.
Chechi Meaning In Tamil: இந்த வலைதள கட்டுரை பார்த்து வருகின்ற தகவல் உங்களுடைய புரிதலுக்காக உருவாக்கப்பட்டது மட்டுமே, வேறு எந்த நோக்கத்தோடும் இந்த கட்டுரை உருவாக்கப்பட்டது இல்லை என்பதை தெரிந்து கொண்டு பயணிக்கலாம் வாருங்கள்.
- தமிழ்: சகோதரி – மலையாளம்: சஹோதாரி
- தமிழ்: மூத்த சகோதரி – மலையாளம்: சேச்சி
தமிழ் | மலையாளம் |
---|---|
அன்னை | அம்மா |
தந்தை | அச்சன் |
சகோதரர் | சஹோதரன் |
மூத்த சகோதரர் | சேட்டன் அல்லது எட்டன் |
இளைய சகோதரர் | அனியன் |
சகோதரி | சஹோதாரி |
மூத்த சகோதரி | சேச்சி |
தங்கை | அனியாத்தி |
குடும்பம் | குடும்பம் |
மலையாள வார்த்தையான சேச்சி என்ற வார்த்தைக்கு மூத்த சகோதரி என்று அர்த்தம், இருந்த போதும் கூடுதல் விளக்கங்களுக்காக சில எடுத்துக்காட்டுகள் கீழே:
அம்மா – அம்மா
தந்தை – அச்சன்
அண்ணன் – சஹோதரன்
மூத்த சகோதரர் – சேட்டன் அல்லது எட்டன்
தம்பி – அனியன்
சகோதரி – சஹோதரி
மூத்த சகோதரி – சேச்சி
தங்கை – அனியாத்தி
குடும்பம் – குடும்பம்
சில பரிந்துரைகள்:
For most of your doubts, use
Chechi Meaning In Tamil
An experienced web writer with extensive experience and the ability to interpret meanings in multiple languages