அரவணைத்தல் அர்த்தம்: (Cuddling Meaning in Tamil) என்றால் என்ன இந்தக் கேள்விகளுக்கு சிறந்த தெளிவான பதிலை கட்டுரையில் தெரிந்து கொள்ளுங்கள்.
The term “cuddling” can be translated into Tamil as “ஊமால் கொண்டு இருக்கும்” (pronounced as “Oomāl koṇṭu irukkum”) or “ஊம்பிக்கொண்டு இருக்கும்” (pronounced as “Oumpikkoṇṭu irukkum”). |
Cuddling | அரவணைப்பு |
அரவணைப்பு என்றால் என்ன?
ஒருவர் மற்றவரிடம் பாசமுடனும் அன்புடனும் இருப்பது அரவணைப்பு ஆகும்.
ஒவ்வொரு மனிதனுக்கும் அரவணைப்பு சிறு வயதில் இருந்தே கிடைக்கிறது சிறுவயதில் தாயும் தந்தையும் தன் குழந்தைகளிடம் மிகவும் பாசம் காட்டி அன்பாக அரவணைத்து வளர்க்கின்றனர் இது குழந்தைகளுக்கு தாய் தகப்பனிடம் இருந்து கிடைக்கும் அரவணைப்பு ஆகும்.
கூட்டு குடும்பத்தில் வசிப்பவர்களிடம் இந்த அரவணைப்பு மிக அதிகமாக இருக்கும் குடும்பத்தில் இருக்கும் பெரியவர்கள் அந்த குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையுடன் இருப்பார்கள் அந்த வீட்டில் இருக்கும் பெரியவர்கள் அவர்கள் புரிந்து கொண்டு புரிந்து கொண்டு குடும்பம் சிதற கூடாது என்ற எண்ணத்தில் அவர்கள் பாசத்துடன் வழி நடத்தி குடும்பத்தை அரவணைத்து அரவணைத்துச் செல்வார்.
சில மனிதர்கள் முன்பின் தெரியாதவர்களிடம் அன்பை காட்டி பாசத்துடன் அரவணைத்துச் செல்வார் எடுத்துக்காட்டு அன்னை தெரசா பெற்றோர் யார் என்று கூட தெரியாத பலருக்கு அன்பு காட்டி அரவணைத்து அவர்களின் மகிழ்ச்சியில் தான் சந்தோஷப்பட்டார்.
சிலர் வீட்டில் வளர்க்கும் பிராணிகளிடம் பாசம் காட்டி அரவனைப்பார்கள் இதுவும் ஒரு வகையான அரவணைப்பு ஆகும்.
வயதான முதியோர் அரவணைப்பை மிகவும் எதிர்பார்ப்பார்கள் அவர்கள் அரவணைத்து அன்பு காட்டினால் அவர்கள் மிகவும் சந்தோஷமாகவும் மன நிம்மதியாகவும் தனது கடைசி நாட்கள் வாழ்வார்கள்.