எங்கள் வலைதளம் எப்போதும் சிறந்து விளக்கங்களை வழங்குவதில் அதை கவனம் செலுத்தும், அந்த வகையில் Den meaning in tamil என்ற உங்களுடைய கேள்விக்கு நல்ல தகவலையும், சிறந்த புரிதலையும் கொடுக்க வேண்டும் என்பதற்காக இந்த கட்டுரையை வடிவமைத்துள்ளது.
இந்த den meaning கட்டுரையில் கேட்கப்பட்ட உங்களுடைய கேள்வியானது குகை, சிறிய அறை, வெயில் அல்லது மழைக்காலத்தில் தங்கும் விடுதி, நட்சத்திர ஹோட்டல், மற்றும் குளிர்பிரதேசங்களில் பயணிக்கும் போது இயற்கையாக அமைக்கப்படும் குடிசை என்று பல விஷயங்களை சொல்லலாம்.
உதாரணத்திற்கு குழந்தைகளுக்கு கூட வீட்டில் விளையாடுவதற்கு சிறிய வீடு கட்டிக் கொடுத்திருப்போம், அல்லது நாம் வளர்க்கும் பிராணிகளுக்கும் சிறிய அறைகளை, அதாவது கூண்டு போன்ற அறைகளை அமைத்திருப்போம் அதையும் குறிக்கலாம்.
- குகை
- இடுக்கறை
- உட்பகை
- மறை
- மாயம்
- தனிமையறை
English:
- Lair
- Hideout
- Retreat
- Burrow
- Cavern
- Cave
- Hole
- Shelter
- Nest
- Roost
எனவே இந்த den (டென்) வார்த்தை ஆங்கிலத்தில் பேசப்படும் வார்த்தையாக இருந்தாலும் இதை பயன்படுத்தும் சூழலும், பயன்படுத்தும் இடத்திற்கும், குறிப்பிடும் பொருளுக்கும் தகுந்தவாறு இதன் வித்தியாசம் மாறுபடுகின்றது.
ஆகையால் இது போன்ற ஆங்கில வார்த்தைகளை நீங்கள் பயன்படுத்துவதற்கு முன்பு அதற்கான சூழ்நிலை பொருத்து பயன்படுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
Den Meaning In Tamil: இருந்த போதும் இந்த விஷயத்திற்கான நேரடி தமிழ் விளக்கமாக கருதப்படுவது குகை என்ற பொருளைக் குறிக்கிறது, குகை என்றால் ஒரு விலங்கு அல்லது மனிதன் காட்டில் வாழ்வதற்காக அமைக்கப்பட்டது, அது இயற்கையாகவே அமைக்கப்பட்டது என்று குறிப்பிடலாம்.
For most of your doubts, use
Den Meaning in Tamil
An experienced web writer with extensive experience and the ability to interpret meanings in multiple languages