நீரிழிவு நோய் அர்த்தம்: (Diabetes meaning in Tamil) ஏன் நீரிழிவு நோய் என்றால் என்ன? இது ஏன் வருகிறது என்ற இந்தக் கேள்விகளுக்கு சிறந்த தெளிவான பதில் இந்தக் கட்டுரையில் இருக்கிறது, தெரிந்து கொள்ளுங்கள்.
Diabetes | நீரிழிவு நோய் (அ) சர்க்கரை நோய் |
நீரிழிவு நோய் (Diabetes) என்றால் என்ன?
நீரிழிவு நோய் என்பது உங்கள் இரத்த குளுக்கோஸ்,இரத்த சர்க்கரை என்றும் அழைக்கப்படும்.
இவை மிக அதிகமாக இருக்கும் போது ஏற்படும் நோய் நீரிழிவு நோயாகும்.
நீரிழிவு என்பது கணையத்தால் இன்சுலினை உருவாக்க முடியாதபோது.
உடல் இன்சுலினை சரியாக பயன்படுத்த முடியாத போது ஏற்படும் ஒரு நாள்பட்ட நிலையாகும்.
Note: மேலும் இது பலவகை இருக்கலாம் என்றும் மருத்துவர்களால் கூறப்படுகிரற்றது, ஆகையால் அவைகளையும் நல்ல மருத்துவரின் ஆலோசனையோடு தெளிவாக நீங்கள் பார்க்கவேண்டும்.
நீரிழிவு நோயை எப்படி கண்டுபிடிப்பது?
- கண் பார்வை மங்கும்.
- கண்களில் சில பிரச்சனைகள் ஏற்படும்.
- எவ்வளவு நேரம் தூங்கினாலும் உடம்பு அசதியாக இருக்கும்.
- உள்ளங்கால் எரிச்சல் ஏற்படும்.
- உடம்பில் அடிப்பட்ட புண் இருந்தால் சீக்கிரம் ஆறாது.
- இரவில் அடிக்கடி சிறுநீர் கழிப்பது.
- பசியாக இருப்பது.
சர்க்கரை நோயை குணப்படுத்தும் உணவு என்ன?
இதையெல்லாம் அடிக்கடி சாப்பிட வேண்டும்:
- ஆவாரம்பூ ,கருவேப்பிலை, நெல்லிக்காய் வை பொடி செய்து சாப்பிடலாம்.
- பாகற்காய் நிறைய உணவில் சேர்க்க வேண்டும்.
- வெந்தயம்.
- கற்றாழை.
- கொய்யாப்பழம்.
சர்க்கரை நோயை எவ்வாறு தடுப்பது?
- அதிகம் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும்.
- காய்கறி கீரை வகைகளை உண்ண வேண்டும்.
- அதிகம் சாதம் எடுப்பதை தவிர்க்கவும்.
- உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
- நார்ச்சத்து இருக்கும் உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
Diabetes Meaning Video Example in Tamil
- Diabetic retinopathy
- What Is Diabetes?
- World Health Organization
- Centers for Disease Control and Prevention
For most of your doubts, use
Diabetes Meaning In Tamil