Fine Meaning • நன்றாக & அபராதம் இரு வார்த்தை..!

Rate this {Article}

Fine என்ற ஆங்கில வார்த்தைக்கு தமிழில் இரு பொருள் உண்டு.

ஒன்று நன்றாக மற்றொன்று அபராதம். இருப்பினும் fine என்ற வார்த்தைக்கான சூழ்நிலை விளக்கங்களோடு தகவலை தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

Fine நன்றாக அபராதம்
Fine meaning in tamil

Easy Definitions

Adjective: நிறைவான உடல்நலமுடைய அதாவது ஒருவரின் ஆரோக்கியமான உடல் மற்றும் மனநிலையை குறிக்கும்.

Noun: ஒரு சட்டம் அல்லது விதிமுறையை மீறியதற்காகச் செலுத்தப்பட வேண்டிய கட்டணம் அதாவது அபராதம்

Show English Definitions

Best Examples of Fine Meaning In Tamil

  • நான் நன்றாக இருக்கிறேன்.
  • நீங்கள் உங்கள் காரை அங்கே நிறுத்தினால் உங்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.
  • நோய்த்தொற்று காலத்திலும் அனைத்தும் நன்றாக உள்ளது.
  • தலைக்கவசம் அணியாத வாகன ஓட்டிகளுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.

Show English Examples

Matching words On Fine

  • நன்றாக
  • நலமுடன்
  • அபராதம்கட்டு
  • நேர்த்தியான
  • அழகான
  • சௌக்கியம்
  • சந்தோஷமாக
  • அழகு
  • பிராயச்சித்தம்
  • கவனமாக
  • வைராக்கியத்துடன்
  • இறுதி
  • தண்ட வரி
  • நடவடிக்கை
  • குற்றம்
  • சிறந்த

Show English Matching

Details Explain

Show Tamil Examples Of Fine

Show English Examples Of Fine

Pay the Penalty Meaning In Tamil

Show The Meaning In Tamil

Show The Meaning In English

Frequently Asked Questions

Q. What is the actual meaning of fine?

Show Answer

Q. What is the synonym of fine?

Show Answer

Q. What is fine example?

Show Answer


Learn More Meaning

Some of my Recommendations In Below

shabdkoshmultibhashimeaningguru
WikipediaFine – Wikipedia
Meaning HomeClick Here

For most of your doubts, use

Fine meaning in tamil

Note: If there is any mistake in the information in this article you must point it out in the comment box and we will try to correct the mistake. And please let us know that we will accept your opinion and add good things to the article.
Your QueriesAnswer Links
How Are You Meaning In HindiHow Are You
Who are You Meaning In HindiWho are You
What About You Meaning In HindiWhat About You
What Happened Meaning In HindiWhat Happened
Which Meaning In HindiWhich
What Are You Doing Meaning In HindiWhat Are You Doing
Where Are You Meaning In HindiWhere Are You
What Do You Do Meaning In HindiWhat Do You Do

Share Your Opinion