உங்களின் Ignore meaning in tamil என்பதற்கு தமிழில் புறக்கணிக்க என்று அர்த்தம்.
எனினும், Ignore என்ற தமிழ் வார்த்தைக்கான வரையறை மற்றும் சில சான்றுகளுடன் விரிவாக அறிந்து கொள்வோம் வாருங்கள்.
Show English
Your Ignore meaning in Tamil means to ignore in Tamil. However, let us know in detail the definition of the Tamil word Ignore and some evidence.
Ignore | புறக்கணிக்க |
Easy Definitions
Verb: கவனக்குறைவு அல்லது ஏற்றுக்கொள்ள மறுப்பது அதாவது ஒரு குறிப்பிட்ட செயல் அல்லது ஒரு குறிப்பிட்ட நபரை வேண்டுமென்றே புறக்கணிப்பது.
Show English Definitions
Verb: Inattention or refusal to accept means to deliberately ignore a particular act or a particular person.
Best Examples
- நம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களை புறக்கணிப்பது நல்லது.
- மாணவர்கள் தேவையற்ற விடுப்புக்களை தவிர்க்க வேண்டும் என தலைமை ஆசிரியர் கூறினார்.
- வாகனம் ஓட்டும் பொழுது கைபேசியில் பேசுவதை புறக்கணிக்க வேண்டும்.
- தவறான மனிதர்களிடம் பேசுவதை தவிர்ப்பது நல்லது.
Show English Examples
- It is good to ignore substances that are harmful to our body.
- The headmaster said students should avoid unnecessary leave.
- Avoid talking on a cell phone while driving.
- It is better to avoid talking to the wrong people.
Matching words
- தவிர்க்கவும்
- அலட்சியம்
- பொருட்படுத்தாமல்
- தள்ளுபடி
- தோல்வி
- மறந்து
- கவனிக்காமல்
- விட்டுவிடு
- புறக்கணிப்பு
- இகழ்தல்
- கவலைகொள்ளாமல்
- நிராகரித்தல்
- தவிர
- மறுக்கவும்
- காணாமல்
Show English Matching
- avoid
- discount,
- fail
- forget
- neglect
- ignore
- override
- relegate
- brush aside
- disregard
- never mind
- omit
- delete
Ignore Meaning In Tamil Pdf
More Explain On Ignore Meaning In Tamil With Example
Show Tamil Examples
நீங்கள் Ignore என்று கூறினால் அதற்க்கு நீங்கள் ஒரு தவறான செயலையோ அல்லது ஒரு பிரச்சனைக்கு உரிய நபரையோ கண்டுகொள்ளாமல் இருத்தலை குறிக்கும். உதாரணமாக வேண்டுமென்றே புறக்கணிக்க்கும் செயல்.
Show English Examples
When you say Ignore, it means that you do not see wrongdoing or a problem person. For example, an act of deliberately ignoring.
Ignore Negativity Meaning in Tamil
Show Tamil Meaning
Ignore Negativity என்பதற்கு எதிர்மறை கருத்துக்களை புறக்கணியுங்கள் என்று அர்த்தம்.
பெரும்பாலும் Ignore Negativity என்ற ஆங்கில தொடர் உங்களை பற்றிய தவறான கருத்துக்களை கவனத்தில் கொள்ளாமல் இருக்கும் படி உங்கள் நண்பர்களிடமோ அல்லது உறவினர்களிடமோ கூற விருப்பும் போது பயன்படுத்தலாம்.
Show English Meaning
Ignore Negativity means ignore negative comments.
Often the English series Ignore Negativity can be used when you want to tell your friends or relatives not to pay attention to misconceptions about you.
Some of my Recommendations In Below
Wikipedia | Ignoring – Wikipedia |
Meaning Home | Click Here |
For most of your doubts, use
Ignore meaning in tamil
He is a web writer who is good enough to teach all language characters and words and convey meaning in other languages.