உங்களின் Influence in Tamil இந்த கேள்விக்கான பதில் தமிழில் செல்வாக்கு என்று அர்த்தம் குறிக்கும்.
இருப்பினும், இதற்கு சூழ்நிலை விளக்கங்களோடு தகவலை தெரிந்துகொள்வோம் வாருங்கள்.
Influence | செல்வாக்கு |
Easy Definitions
Noun: ஒருவரை/ஒன்றைப் பாதிக்கவல்ல, மாற்றவல்ல அல்லது கட்டுப்படுத்தவல்ல ஆற்றல் அதவாது ஒன்றின் மீது ஒருவர் செலுத்தும் செல்வாக்கு, ஆதிக்கம்.
Verb: ஒருவரிடம்/ஒன்றில் மாற்றம் உண்டாகும் வகையில் அவர்/அதன் மீது தாக்கம் ஏற்படுத்து அல்லது செல்வாக்குச் செலுத்து.
Show English Definitions
Noun: Energy that does not affect, change, or control one another, that is, one’s influence over one another.
Verb: Influencing or influencing a person to change something.
Best Examples
- அவரது சொற்பொழிவு பலரிடமும் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்.
- தனது செல்வாக்கை பயன்படுத்தி தண்டனைக்குரியவர்களை அவர் தண்டித்தார்.
- தொலைக்காட்சி மாணவர்கள் மத்தியில் பாதிப்பை ஏற்படுத்துகிறது .
- அவரது ஓவிய பாணி ஜப்பானிய கலைகளால் பாதிக்கப்பட்டுள்ளது.
- விவேகானந்தர் தனது சொற்பொழிவால் இளைஞர்கள் மத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
Show English Examples
- His discourse has had a positive impact on many.
- He used his influence to punish those who were punished.
- Television has an impact among students.
- His painting style is influenced by Japanese art.
- Vivekananda had a great impact on the youth with his speech.
Matching words
- செல்வாக்கு
- ஆதிக்கம்
- தூண்டுதல்
- இயக்க விளைவு
- செயல் விளைவு
- விளைபயன்
- மறை ஆற்றல்
- அழுத்தம்
- பின்னணி ஆற்றல்
- அசை
- அதிகாரம்
- அதீனம்
- ஆட்டம்
- விளைவு
- சக்தி
- தாக்கம்
- கட்டுப்பாடு
Show English Matching words
- Pressure
- Background energy
- Stir
- Power
- Game
- Effect
- Power
- Impact
- Control
More Details Explain
Show Tamil Example
நீங்கள் influence என்றால் அதற்க்கு ஒருவரின் அல்லது ஏதோவொன்றின் தன்மை, வளர்ச்சி, அல்லது நடத்தை அதன் விளைவு ஆகியவற்றில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் திறன் அதாவது செய்யும் செயல்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு அறிவாற்றல் காரணி ஆகும்.உதாரணமாக ஒருவர் தனது ஆதிக்கத்தால் நினைத்தனை செய்து முடிக்கிறார்.
Show English Example
If you influence it is the ability to make an impact on a person’s or something’s character, development, or behavior, that is a cognitive factor that influences actions. For example, a person ends up thinking by his or her dominance.
Flirt meaning in Tamil Pdf
undue influence meaning in tamil?
Show Tamil Examples undue influence
முதியோர்கள் சொல்வார்கள், வரவுக்கு மிஞ்சிய செலவு செய்தல் நல்ல மனிதருக்கு அழகு அல்ல. தேவையற்ற செல்வாக்கு வாழ்க்கையைக் கெடுக்கக்கூடும் என்பார்கள், இதையே ஆங்கிலத்தில் undue influence என்று கூறுகிறார்கள். இந்த அர்த்தத்தில் வாழ்க்கையின் தத்துவம் ஒளிந்திருப்பதை உங்களால் உணர முடியும்.
Show Tamil Examples undue influence
The elders will say that spending more than is not good for a good man. Unnecessary influence can ruin lives, which is what is called an undue influence in English. You can feel that the philosophy of life is hidden in this sense.
Some of my Recommendations In Below
Wikipedia List:
Influence – Wikipedia | Influence: Science and Practice | Influence – Simple English | Influence (social and political) |
Social influence | Undue influence | Influencer marketing | Sphere of influence |
For most of your doubts, use
Influence meaning in tamil
He is a web writer who is good enough to teach all language characters and words and convey meaning in other languages.