Karma In Tamil • கடவுளின் சொற்கள் என்ன?

4/5 - (1 vote)

ஒருவரின் கர்மா என்பது அவர் போன ஜென்மத்தில் செய்த பாவ புண்ணியங்களை பொறுத்து, அவர் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் ஜென்மத்தில் அவர் அனுபவிக்கும் சுக துக்கங்களை விவரிக்கிறது.

bad karma meaning in tamil இதை மிகத்தெளிவாக பார்க்கப்போனால், அனைத்து மதங்களிலும் இந்த கர்மா என்பது பெரும்பாலும் பேசப்படுகிறது.

இது கடவுளுடைய ஆசீர்வாதமாகவும், நாம் செய்யும் நல்லவை மற்றும் கெட்டவைகைகளைக் பொறுத்து கடவுள் நமக்கு அளிக்கும் தண்டனை மற்றும் நல்வாழ்க்கை போன்றவற்றை விளக்குகிறது. இதைத் தெளிவாகக் காணலாம் வாருங்கள்.

Karma Meaning With Example

நாம் மேலே பார்த்தது போல், கர்மா என்பது நம் முன் ஜென்மத்து பாவம் மற்றும் புண்ணியம் என்பதை நாம் உணர்ந்து விட்டோம். ஆனால், இதற்கு தகுந்தவாறு நாம் எப்படி வாழ்வோம் என்பதைப் பார்க்கலாம் உதாரணத்தோடு.

முதல் உதாரணம், முன் ஜென்ம பாவத்தால் தற்போது மனித பிறவிக்கு பதிலாக, வேறு ஏதாவது மிருகமாக பிறப்பது உண்டு என்பார்கள். அதேசமயம் மனிதனாக பிறந்தாலும், அதிக வேதனை மிகுந்த வாழ்க்கையை வாழ வேண்டி இருக்கும் என்பார்கள்.

கர்மா பூர்வஜென்ம (அ) இச்செஜென்ம வினை
karma meaning in tamil

ஒருவேளை, முன்ஜென்மத்தில் நமது முன்னோர்கள் அல்லது நாம் ஏதேனும் புண்ணியம் செய்திருந்தால் தற்போது நல்ல வாழ்க்கையை வாழ முடியும் என்று கூறுவது வழக்கம்.

உதாரணமாக, தற்போது நீங்கள் வாழும் இந்த வாழ்க்கையில் பிறருக்காக நல்லதை செய்து, நாம் வைத்திருக்கும் காசு மற்றும் பணம் மற்றும் உணவு போன்றவற்றை அனைவரும் பகிர்ந்து கொண்டு வாழ்வதும் நல்லது.

அடுத்தவர் கண்ணீரை துடைப்பது போன்ற விஷயங்களில் ஈடுபட்டால், நாம் வரும் ஜென்மங்களிலும் கடவுளின் அனுகிரகத்தால் நல்ல வாழ்க்கையை வாழ்வோம் என்று, அனைத்து மதத்தினரும் போற்றும் சத்திய வார்த்தையாகும்.

EnglishHindiTelugu

Top 15 Karma Quotes in Tamil

 • நேர்மையாக இருங்கள் கர்மாவை போலவே அது இறுதியில் உங்களிடம் வரும்.
 • எதுவும் தற்செயலாக விதியால் நடக்காது, உங்கள் செயலால் தான் உங்கள் சொந்த விதியை உருவாக்குகிறீர்கள்.
 • காரணங்கள் இன்றி காரியங்கள் இல்லை. இதுவே கர்மவினையின் சாராம்சம்.
 • தெரியாமல் செய்தாலும் சரி, அறியாமல் செய்தாலும் சரி, அது தவறோ அல்லது சரியோ, ஒரு நாள் நிச்சயம் திரும்பி வரும்.
 • நீ செய்த தானமும், தர்மமும், நீ கொடுத்த மரியாதையும், நீ செய்த துரோகமும், கண்டிப்பாக உன்னை சேராது! என்றும் உயிர் போகாது!
 • உன்னால் ஒருவர் கண்ணீர் சிந்தும் படி நடந்து கொள்ளாதே, அந்த கண்ணீர் துளிகள் பாவத்தை கணக்கில் சேர்ந்துவிடும்.
 • பிறர் வாழ்வில் நீ அரங்கேற்றிய நாடகமெல்லாம், உனக்கு நடந்தேறும் நாள் தொலைவில் இல்லை. வாழ்வே ஆரம்பி. இது தான் கர்மா
 • பிறர் கூட்டை கலைத்தவருக்கெல்லாம் கூடே இல்லாமல் செய்து, தன் இருத்தலை உறுதி செய்கிறது கர்மமா.
 • கடவுள் உனக்கு கஷ்டங்களைத் தரும் போது கலங்காதே, அவர் கஷ்டங்களை தருவது உன்னை கலங்கவைக்க அல்ல, உன்னை சுற்றி எத்தனை போலி உறவுகள் உள்ளன என்ற உண்மையை உனக்கு உணர்ந்தான்.
 • உங்களைத் துன்புறுத்தும் நபர்கள், இறுதியில் தங்களைத் தாங்களே திருத்திக்கொள்வார்கள். நீங்கள் கர்மவினைகளை சரியாக செய்திருந்தால், கடவுள் உங்களை பார்க்க அனுமதிப்பார்.
 • நாம் பிறருக்கு செய்வது, மற்றொருவர் மூலமாக நமக்கு வந்து சேரும். அது உதவியாக இருந்தாலும் சரி, துரோகமாக இருந்தாலும் சரி, அதுவே கர்மா எனப்படுவது.
 • உங்களை வெறுத்தவர்கள் வெட்கப்படும்படி அன்பு காட்டுங்கள். முட்டாள்களுக்கு தெரியப்படும் இவர்களையா வெறுத்தோம் என்று.
 • கடவுளை தினமும் வழிபடு, கர்மவினைகளை அனுபவித்தே ஆக வேண்டும்.
 • மற்றவர் தோல் மீது ஏறி நின்று தன்னை உயரமாக காட்டிக் கொள்வதை விட, தனித்து நின்று தன் உண்மையான உயரத்தை உலகிற்கு காட்டுவதே சிறந்தது.
 • தவறுகள் அனுபவங்களை கொடுக்கும். அனுபவங்கள் தவறுகளை குறைக்கும்.

Karma Quotes In Tamil Pdf

Please wait while flipbook is loading. For more related info, FAQs and issues please refer to DearFlip WordPress Flipbook Plugin Help documentation.


Learn More Meaning

Karma Meaning In WikipediaKarma – Wikipedia
Meaning In Tamil HomeMeaning Home

For most of your doubts, use

karma meaning in tamil

Your QueriesAnswer Links
How Are You Meaning In HindiHow Are You
Who are You Meaning In HindiWho are You
What About You Meaning In HindiWhat About You
What Happened Meaning In HindiWhat Happened
Which Meaning In HindiWhich
What Are You Doing Meaning In HindiWhat Are You Doing
Where Are You Meaning In HindiWhere Are You
What Do You Do Meaning In HindiWhat Do You Do

Share Your Opinion