My Jaan Meaning • சூழ்நிலை விளக்கங்கள்..!

5/5 - (2 votes)

My Jaan என்ற இந்த வார்த்தையானது என் வாழ்க்கை என்று அர்த்தமுடையது, இருப்பினும் உங்கள் கேள்வியில் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி கலந்துள்ளது.

My என்ற வார்த்தை ஆங்கிலமாகும், Jaan என்ற வார்த்தையானது வாழ்க்கை ஹிந்தி மொழியில் பேசப்படுவது. இவை இரண்டையும் சேர்த்து கூறும்போது என் வாழ்க்கை என்ற அர்த்தத்தை குறிக்கும்.

உதாரணமாக, மனதுக்கு பிடித்தவர்களிடம் நீ என்வாழ்க்கை என்று கூறுவது போல. அதாவது ஹிந்தி மொழியில் mera jaan என்று கூறுவார்கள், ஆங்கிலத்தில் my life ஆகும்.

இருப்பினும் இதற்க்கு சில உதாரணங்களுடன் காணலாம், இது உங்களுக்கு சூழ்நிலை விளக்கத்தை கற்றுத்தரும்.

My Jaanஎன்வாழ்க்கை
my jaan meaning in tamil
my jaan tamil Image

Easy Example Of My Jaan Meaning

  • இந்த வாழ்க்கை இறைவனுக்கு சொந்தமானது, அல்லது அவரோடு தொடர்புடையது.
  • yah Jivan Prabhu ka hai ya uske sath Juda Hua Hai
  • என் அன்னையே என் வாழ்க்கை ஆகும். அவரால் கிடைத்த இந்த வாழ்க்கையை அவருக்கே வாழப்போகிறேன்.
  • Meri Maa Hi Mera Sab Kuch Hai, Main yah Jivan Jeene ja raha hun jo usne apne liye Paya Hai.
  • வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும், வாசல்தோறும் வேதனை இருக்கும். ஆகையால் அனைத்தையும் அனுசரித்து வாழவேண்டும்.
  • வாழ்க்கை என்றால் ஆயிரம் வேதனை இருக்கும், வாசல்தோறும் துயரம் இருக்கும். ஆகையால் அனைத்தையும் அனுசரித்து வாழவேண்டும்.
  • Jivan Mein hazar Karte Hain To Dwar per Dukh Hoga, Sab Kuchh anukulit aur Jina chahie.

Some Referral:

My MemoryBsarkari.com

For most of your doubts, use

my jaan meaning in tamil

Note: If there is any mistake in the information in this article you must point it out in the comment box and we will try to correct the mistake. And please let us know that we will accept your opinion and add good things to the article.
Your QueriesAnswer Links
How Are You Meaning In HindiHow Are You
Who are You Meaning In HindiWho are You
What About You Meaning In HindiWhat About You
What Happened Meaning In HindiWhat Happened
Which Meaning In HindiWhich
What Are You Doing Meaning In HindiWhat Are You Doing
Where Are You Meaning In HindiWhere Are You
What Do You Do Meaning In HindiWhat Do You Do

Share Your Opinion