உங்களின் Nostalgic Meaning In Tamil இந்த கேள்விக்கான பதில் தமிழில் ஏக்கம். இருப்பினும், இதற்கு சூழ்நிலை விளக்கங்களோடு தகவலை தெரிந்துகொள்வோம் வாருங்கள்.
Nostalgic | ஏக்கம் |
Easy Definitions
Adjective: கடந்த காலத்தில் நடந்த விஷயங்களைப் பற்றி நினைக்கும்போது மகிழ்ச்சி அல்லது சோகமான மனநிலையையும் அடையும் ஒரு உணர்வு.
Show English Definitions
Adjective: A feeling that reaches a happy or sad mood when thinking about things that happened in the past.
Best Examples
- குடும்பத்துடன் எங்கள் விடுமுறை நாட்களை கொடண்டடியதை நினைக்கும் போது எனக்கு ஏக்கமாக இருக்கிறது.
- பழங்காலத்தில் வெளிவந்த பாடல்களை கேட்கும் பொழுது இனிமையாக இருக்கும்.
- கடந்த காலத்தின் உணர்ச்சிபூர்வமான நினைவு அவருக்கு மகிழ்ச்சியை தந்தது.
- தங்கும் விடுதியில் இருப்பதால் வீட்டு நினைவாற்றலால் அவருக்கு துன்பம் ஏற்பட்டது.
Show English Examples
- I feel nostalgic when I think of spending our holidays with family.
- It would be sweet to hear songs that came out in antiquity.
- The emotional memory of the past brought him joy.
- Being in a hostel made him suffer from home memory.
Matching words On Nostalgic
- ஏக்கம்
- நிறைவேறாத ஆசை
- கிடைக்காத
- பழைய
- வீட்டு நினைவு
- ஆசைப்பட்ட ஒன்று
- விரும்பியது
- இழப்பு
- ஏக்கத்துடன்
- மனச்சோர்வு
- கடந்த காலம்
- பழங்கால
Show English Matching
- evocative
- sentimental
- emotional
- affectionate
- maudlin
- tearful
- whimpering
- regretful
- hungriness
- longing
- homesickness
- yearning
- wistful
More Details Explain
Show Tamil Examples Of Nostalgic
நீங்கள் Nostalgic என்று குறிப்பிட்டால் அதற்க்கு ஒரு ஏக்கம் கொண்ட நபர் என்று பொருள்.உதாரணமாக கடந்த காலத்தின் உணர்ச்சிபூர்வமான விஷயங்கள் அல்லது நபர்களுக்காக ஏங்குவது அல்லது வீட்டை பிரிந்து துயர உணர்வு போன்றவை
Show Tamil Examples Of Nostalgic
When you say Nostalgic, it means longing for something about the past For example the emotional things of the past or the longing for people, or the sad feeling of leaving home.
Nostalgic Meaning in tamil Pdf
Some of my Recommendations
For most of your doubts, use
Nostalgic meaning in tamil
He is a web writer who is good enough to teach all language characters and words and convey meaning in other languages.