Online Possession | இணைய உடைமை |
Possession Date | உடைமை தேதி |
Do You Possess | நீங்கள் வைத்திருக்கிறீர்களா? |
Possessive | சொந்தமானது |
Not Possess | இல்லை |
Monopoly Possess | ஏகபோக உடைமை |
Mortgage with Possession | உடைமையுடன் அடமானம் |
Possession Certificate | உடைமை சான்றிதழ் |
Possess Meaning In Tamil With Example
(ஆன்லைன் உடைமை) சில வலை தயாரிப்புகளை குறிக்கிறது. எடுத்துக்காட்டாக வலைத்தளம், பிட்காயின், ஹோஸ்டிங், டொமைன் போன்றவை. இணையத்தில் மட்டுமே இவற்றைப் பயன்படுத்த முடியும்.
(Possession Date) உடமை தேதி என்பது உதாரணமாக உங்களது எந்த ஒரு பொருளையும் பதிவுசெய்யும் தேதியினை உடமையை சொந்தமாகும் தேதி என்று கூறலாம்.
(Do You Possess) மற்றவர்களிடம் ஒரு பொருளை கேட்பது உதாரணமாக, நீங்கள் வைத்திருக்கிறீர்களா என்பதுபோல
(Possessive) இந்தவார்த்தையானது சொந்தமானது என்று பொருள் உதாரணமாக “எனக்கு சொந்தமானது உங்களுக்கு சொந்தமானது” என்பதுபோல.
உடைமையாகப் பெற்றிருத்தல், உடைமை, உடைமைப்பொருள், கையாட்சி, அனுபவஉரிமை, சட்டப்படியான உரிமையாளருக்குள்ளதைப் போன்ற உரிமை.
இல்லை என்பது மட்டுமே பொருள் ஆகும்.
ஏகபோக உடைமை (Monopoly Possess) என்பது ஒருவர் மிக அதிக செல்வதுடன் வாழும்போது அவரை மற்றவர்கள் பெரும்பாலும் குறிப்பிடும் சொல்லாகும்.
(Mortgage with Possession) இதற்க்கு உதாரண என்னவென்றால்? பொதுவாக நாம் தேவைக்காக கடன் வாங்கும்போது நமது உடமையை அவர்களிடம் அடமானம் வாய்ப்பதாகும்.
(Possession Certificate) உடைமை சான்றிதழ் என்பது உங்களுடைய உடமைக்கான பத்திரமாகும். உதாரணமாக வீடு, நிலம், வாகனம் போன்றவை.
Show English
(Online Possession) Refers to certain web products. For example website, bitcoin, hosting, domain, etc. These can only be used on the Internet.
(Possession Date) Possession Date, For example, the date of registration of any of your items can be said to be the date of ownership of the property.
(Do You Possess) Asking an object to others, for example, as if you have it
(Do You Possess) Asking an object to others, for example, as if you have it
(Possessive) The word means belonging, for example, “what belongs to me belongs to you”.
Possession, possession, possession, manipulation, right to experience, right as possessed by lawful owner.
Monopoly Possess is a term that is often referred to by others when a person lives a very high life span.
(Mortgage with Possession) What is an example of this? Usually, when we borrow for a need we mortgage our possessions to them.
(Possession Certificate) A possession Certificate is the bond of your possession. For example house, land, vehicle, etc.
Other Refer:
For most of your doubts, use
Online Possession in Englesh
An experienced web writer with extensive experience and the ability to interpret meanings in multiple languages