பக்கவாதம் அர்த்தம்: (Stroke Meaning in Tamil) ஏன் பக்கவாதம் வருகிறது என்ற இந்தக் கேள்விகளுக்கு சிறந்த தெளிவான பதில் இந்தக் கட்டுரையில் இருக்கிறது தெரிந்து கொள்ளுங்கள்.
Stroke | பக்கவாதம் |
பக்கவாதம் என்பது மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டங்கள் கம்மியா இருக்கும் போது பக்கவாதம் ஏற்படும்.
தேவைப்படும் சத்து அல்லது ஆக்சிஜன் இருந்தால்தான் மூளை வேலை செய்யும் அது இரண்டும் கிடைக்காமல் இருக்கும் போது பக்கவாதம் ஏற்படலாம்.
மூளைக்கு ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துகளை எடுத்து செல்லும் ரத்தம் ஞானத்தில் ஏற்படும் ஒரு உறைவு அல்லது வெடிப்பு மூலம் பக்கவாதம் ஏற்படுகிறது.
பக்கவாதம் ஏற்படும் பொழுது ஒரு குறிப்பிட்ட உடல் பாகங்களுக்கு ரத்த ஓட்டம் கிடைக்காமல் போய்விடும் அந்தப் பகுதிகள் உடல் செயல்பாட்டை விளக்கும்.
பக்கவாதங்கள் உள்ள அறிகுறி என்ன?
- நடக்கும்போது தடுமாறுவார்கள்.
- கண் பார்வை மங்கலாக இருக்கும்.
- முகம் ஒரு பக்கம் தள்ளும் வேலை செய்யாது போல் இருக்கும்.
- உடம்பு சோர்வாக இருக்கும்.
- கை,கால் அசைவுகள் சரியாக இருக்காது.
- பேச்சு சரியாக இருக்காது. பேச்சுகள் குறையும்.
- இந்த மாதிரி சில விஷயங்கள் இருந்தால். உடனே மருத்துவமனைக்கு சென்று அவர்களை காமிங்க.
பக்கவாதம் எதனால் வருகிறது?
- ரத்தம் அழுத்தம் இருந்தால்.
- சர்க்கரை நோய்.
- இதயம் நோய்.
- உடம்பில் அதிக கொழுப்பு இருந்தால்.
- மது குடித்தால்.
- சிகரெட் அடித்தால்.
- நீங்கள் நிறைய கவலைப்பட்டாலும் பக்கவாதம் ஏற்படும்.
- அளவுக்கு மீறிய கோபம் இருந்தாலும் பக்கவாதம் ஏற்படும்.
- தூக்கம் இல்லாமல் இருந்தால்.
பக்கவாதம் சரி செய்யும் உணவுகள் என்ன?
- பாகற்காய்.
- ஆப்பிள் ஜூஸ்.
- அண்ணாச்சி ஜூஸ்.
- வாழைத்தண்டு ஜூஸ்.
- சுரைக்காய் ஜூஸ்.
- வெள்ளைப் பூசணிக்காய் ஜூஸ்.
- பீன்ஸ் வேகவைத்த தண்ணீரை குடிக்க வேண்டும்.
- இளநீர்.
- கோவைக்காய்.
- வெண்டைக்காய்.
- புடலங்காய்.
- பீர்க்கங்காய்.
- நீர்ச்சத்து நார்ச்சத்து உள்ள உணவுகள் எடுத்துக்க வேண்டும்.
“ஸ்ட்ரோக்” என்பதற்கு சம்மந்தப்பட்ட சில சொற்கள் அல்லது ஒத்த சொற்கள் இங்கே:
ENGLISH | TAMIL |
---|---|
Hit | ஹிட் |
Blow | ஊதி |
Striking | வேலைநிறுத்தம் |
Thump | தம்பு |
Impact | தாக்கம் |
Bump | வீக்கம் |
Smack | ஸ்மாக் |
Knock | தட்டுங்கள் |
Punch | குத்து |
Tap | தட்டவும் |
For most of your doubts, use
Stroke Meaning in Tamil