உங்களின் Virtual in Tamil இந்த கேள்விக்கான பதில் தமிழில் மெய்நிகர் என்று அர்த்தம்.
அதாவது, உண்மையுள்ள விஷயத்தை குறித்த ஒன்றை குறிக்கும். இருப்பினும், இதற்கு சூழ்நிலை விளக்கங்களோடு தகவலை தெரிந்துகொள்வோம் வாருங்கள்.
Virtual | மெய்நிகர் |
Easy Definitions
Adjective:
- குறிப்பிடப்பட்ட நிலைக்கு அல்லது தன்மைக்கு மிக அண்மையில் இருக்கிற; கிட்டத்தட்ட அதுவாகவே அதாவது உண்மையாக இருப்பது போல் பிர Virtual திபலிக்கும் ஆனால் உண்மையில் அவ்வாறு இருக்காது
- உண்மையில் காணப்படாத ஆனால் கணினி மென்பொருளினால் உண்மையில் இருப்பதாகத் தோற்றுவிக்கப்படுகிற
Show English Definitions
Almost or almost as described, but not entirely or by strict definition. For example, the virtual absence of boundary controls
Very close to the specified position or character; Virtual meaning in Tamil may seem almost the same as it is true but it is not really so
Not actually found but pretending to actually exist by computer software
Best Examples of Virtual
- மெய்நிகர் யதார்த்தம் மூலம் குழந்தைகளும் கற்றுக்கொள்கிறார்கள்.
- திரை படங்களில் அதிகமான மெய்நிகர் யதார்த்தத்தை அவர்கள் பயன்படுத்துகிறார்கள்.
- அருங்காட்சியகத்தின் மெய்நிகர் சுற்றுப்பயணத்திற்கு எங்கள் வலைத்தளத்தைப் பார்வையிடவும்.
- கோளரங்கம் சர்வதேச விண்வெளி நிலையத்தின் மெய்நிகர் சுற்றுப்பயணத்தை வழங்கும்.
Shoe English Examples
- Children also learn through virtual reality.
- They use more virtual reality in screenplays.
- For a virtual tour of the museum, visit our website.
- The planetarium will provide a virtual tour of the International Space Station.
Matching words
- செயல்திறன்
- மாய
- நிஜமான
- இணைய
- கற்பித
- மெய்நிகர்
- வீரம்
- கற்பனை
- உண்மையுள்ள விஷயத்தை குறித்த
- வழக்கில்
- விளைவு
- உண்மையில்
- கிட்டத்தட்ட
- நடைமுறையில்
- விளைவு
- மறைமுகமாக
- கருத்தியல் நிலையில்
Show English Matching Wors
- authentic
- heroism
- prowess
- guts
- valiancy
- valour
- virtual
- effective
- in effect
- near
- near enough
- essential
- practical
- for all practical purposes
- to all intents and purposes
- in all but name
- indirect
- implied
- implicit
- unacknowledged
- tacit
More Details Explain
Tamil Examples Of Virtual
நீங்கள் Virtual என்று குறிப்பிட்டால் அதற்க்கு உண்மையாக இருப்பது போல் பிரதிபலிக்கும், ஆனால், உண்மையில் அவ்வாறு இருக்காது நிலையை குறிக்கும். அதாவது, ஒரு நடத்தை குறிப்பிடப்பட்ட நிலைக்கு அல்லது தன்மைக்கு மிக அண்மையில் இருக்கிறது போன்ற நிலையை குறிக்கும்.
English Examples Of Virtual
If you specify Virtual it will reflect as if it were true, but not really. That is a state of being as close as possible to a particular state or character.
Virtual meaning in Tamil Pdf
Virtual Image Meaning In Tamil?
Show Virtual Image Tamil Examples
virtual image என்பது, ஒரு மாய படிவம் என்று கூறுவார்கள். உதாரணமாக, ஒரு உண்மையுள்ள விஷயத்தை குறைக்க ஒன்றாகும். தெளிவாக கூறப்போனால், நீங்கள் மொபைல் அல்லது கணினி மூலமாக ஒருவருடன் வீடியோ கால் பேசுவது போல் எடுத்துக்கொள்ளலாம்.
இதற்கு மாற்று அர்த்தமும் உண்டு, ஒரு மெய்யானவர். உலகம் முழுக்க இவருக்கு நல்ல பெயர் உள்ளது என்று கூறவும் அந்த வார்த்தையை உபயோகப்படும்.
Show Virtual Image English Examples
The virtual image is said to be a magic form. For example, a faithful thing is one to minimize. To be clear, you can make a video call as talking to someone via mobile or computer.
It also has an alternative meaning, a real one. The word is used to say that he has a good name all over the world.
Virtual Hug Meaning In Tamil?
Show Virtual Hug Tamil Example
காதலர்கள் மற்றும் நண்பர்கள் பாசம் அதிகமாகும் போது, ஒருவரை ஒருவர் அணைத்துக் கொள்வது வழக்கம்.
அதில் சிலர் பொய்யாக அனைத்தும் உண்டு, சிலர் உண்மையான அன்பு கொண்டு அரவணைத்து கட்டிப் பிடிப்பதும் உண்டு.
இதையே தமிழில் மெய்நிகர் அரவணைப்பு என்றும், ஆங்கிலத்தில் virtual hug என்றும் கூறுகிறார்கள்.
Show Virtual Hug English Example
When lovers and friends are more affectionate it is customary to hug each other. Some of it is all lies, some of it is embracing with true love. This is what is called virtual hug in Tamil and virtual hug in English.
Virtual Meeting Meaning In Tamil?
Show Virtual Meeting Tamil
வேர்ச்சுவல் மீட்டிங் என்பது, பல சந்தைதாரர்கள் மற்றும் தொழில் செய்பவர்கள் ஒன்றாகக் கூடி பேசுவது. இதனையே மெய்நிகர் கூட்டம் என்று தமிழில் கூறுவார்கள்.
இதை ஆங்கிலத்தில் virtual meeting என்று கூறுகிறார்கள். இதுபோன்ற கூட்டங்கள் தற்போது மொபைல் அப்ளிகேஷன் மூலமும் நடக்கிறது. இது பலர் பல இடங்களில் இருந்தாலும், ஒரே நேரத்தில் சந்தித்து பேச உதவியாக அமைகிறது.
Show Virtual Meeting English
A virtual meeting is a gathering of many marketers and entrepreneurs. This is what is called a virtual meeting in Tamil.
This is called a virtual meeting in English. Similar meetings are currently taking place through the mobile application as well. It is helpful to meet and talk to many people at the same time, even if they are in many places.
Some of my Recommendations In Below
Wikipedia List:
Virtual – Wikipedia | Virtual world | Virtual private network | Virtualization |
Virtual reality | Virtual machine | Virtual tour – Wikipedia | Virtual community |
For most of your doubts, use
Virtual meaning in Tamil
He is a web writer who is good enough to teach all language characters and words and convey meaning in other languages.