வைட்டமின்: (Vitamin Meaning in Tamil) வைட்டமின் பல வகைப்படும். அவை:
வைட்டமின்கள் எத்தனை வகைகள் உள்ளன
- வைட்டமின் (A)
- வைட்டமின் (B)
- வைட்டமின் (C)
- வைட்டமின் (D)
- வைட்டமின் (E)
- வைட்டமின் (K)
Vitamin முக்கியத்துவத்தை பற்றி பார்க்கலாம்.
Vitamin(A) | வைட்டமின் (ஏ) |
வைட்டமின் (A) முக்கியத்துவம்:
வைட்டமின் (A) கண் பார்வை திறனை அதிகப்படுத்தும் மாலைக்கண் நோய் வராமல் தடுக்கிறது.
அன்பில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது இதனால் தொற்று நோய் பரவாமல் தடுக்கப்படுகிறது.
கேரட் உள்ள செல்களை அதிகப்படுத்தி சருமத்தை பாதுகாக்கிறது.
வைட்டமின் (A) உள்ள உணவுகள்:
இந்த உணவுகளில் வைட்டமின் (A) சத்து அடங்கியுள்ளது.
உணவுகள் | அளவுகள் |
கேரட் (100g) | 836 (mcg) |
முட்டையின் மஞ்சள் கருவை (100g) | 150 (mcg) |
பப்பாளி (100g) | 47 (mcg) |
ப்ரோக்கோலி (100g) | 31 (mcg) |
முலாம்பழம் (100g) | 169 (mcg) |
பன்னீர் (100g) | 440 (mcg) |
சக்கர வள்ளி கிழங்கு (100g) | 89 (mcg) |
மாம்பழம் (100g) | 54 (mcg) |
பசலைக்கீரை (100g) | 469 (mcg) |
மீன் (100g) | 665 (mcg) |
“வைட்டமின்” என்பதற்கு ஒத்த சில சொற்கள்:
English | Tamil |
---|---|
Nutrient | ஊட்டச்சத்து |
Supplement | துணை |
Mineral | கனிம |
Micronutrient | நுண்ணூட்டச் சத்து |
Essential nutrient | அத்தியாவசிய ஊட்டச்சத்து |
Dietary element | உணவு உறுப்பு |
Health supplement | சுகாதார துணை |
Nourishment | ஊட்டச்சத்து |
Note: நீங்கள் “வைட்டமின்” என்பதற்கு ஒத்த பொருளைத் தெரிவிக்க, சூழலைப் பொறுத்து இந்த வார்த்தைகளைப் பயன்படுத்தலாம்.
For most of your doubts, use
Vitamin Meaning in Tamil