வைட்டமின் (C): Vitamin(C) Meaning in Tamil) வைட்டமின் சி வகைப்படும். அவை:
வைட்டமின் (சி)யின் பயன்கள்:
உடலுக்குத் தேவைப்படும் ஊட்டச்சத்து கொடுக்கிறது.
உடம்புக்கு தேவைப்படும் நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது.
வைட்டமின் சி நிறைந்த உணவுகளை எடுத்துக் கொண்டால். கண் சருமம் இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் நோய்கள் வராமல் தடுக்கலாம்.
வைட்டமின் (சி)குறைவால் ஏற்படும் நோய்:
- ரத்த நாளங்கள் எளிதில் உடைந்து ரத்தக்கசிவு ஏற்படும்.
- பசி எடுக்காது.
- சோர்வு ஏற்படும்.
- கண் பார்வை குறைபாடு.
- மயக்கம் இரத்த சோர்வு.
- அஜீரணம்.
- எடை குறைவு.
- தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள்.
வைட்டமின் (சி) உணவுகள்:
- எலுமிச்சை.
- ஆரஞ்சு.
- கொய்யாப்பழம்.
- நெல்லிக்காய்.
- அன்னாச்சி பழம்.
- பப்பாளி.
- கிவி பழம்.
- குடைமிளகாய்.
- கீரை வகைகள்.
- பிரக்கோலி.
- பெரி பழம்.