Disclaimer: It is important to understand that all the information in our website article is created only for everyone from children to adults to learn the definitions of all words and speak good words and reject bad words. Also, we inform you that none of the articles we write are written with the intention of hurting anyone's feelings.

है Meaning In Tamil • சூழ்நிலையக்காண விளக்கம்

Rate this {Article}

ஹை என்பது ஹிந்திமொழொயில் அன்றாடம் பயன்படுத்தும் ஒரு இயல்பான வார்த்தை. இதன் (है Meaning In Tamil) அர்த்தம் இருக்கிறது அல்லது உள்ளது என அர்த்தம் வரும்.

हैஇருக்கிறது
है Meaning In Tamil

Easy Definitions of है Meaning In Tamil

Adjective: ஒரு கடையில் வேலை செய்யும் நபரிடம் சென்று ஒரு பொருளை இருக்கிறதா என்று கேட்கும்போது, அவர்கள் இருக்கிறது என்பதுதான் ஹிந்தியில் है என்று குறிப்பிடுகிறார்கள்.

When you go to a person who works in a shop and ask if there is an item, है indicate that it is in Hindi.

Best Tamil Examples of है In Hindi

  • அவனுடைய செல்போனில் போல் செய்யும் அளவிற்கு பணம் இருக்கிறதா என்று நான் கேட்டேன், அதற்கு அவன் இருக்கிறது என்றான்.
  • என் குழந்தையிடம் உணவு அருந்தி விட்டாயா என்று நான் கேட்டதற்கு, அவள் நான் அருந்திவிட்டேன் என்று கூறினார்.
  • என் நண்பன் யார் பணம் கேட்டாலும், இருக்கிறது என்ற சொல்லை மட்டுமே பயன்படுத்தி வருகிறான்.
  • துறவி ஒருவரிடம் கடவுள் இருக்கிறதா என்று நான் கேட்டபோது, ஆம் இருக்கிறது என்றார்.
  • I asked if he had enough money to make it look like his cell phone, and he said he has it.
  • When I asked my baby if he had eaten, she said I had eaten.
  • My friend is only using the word yes, no matter who asks for money.
  • When I asked a monk if there was a God, he said yes.

Matching words On है

  • இருக்கிறது
  • உள்ளது
  • ஆம்
  • இதுதான்
  • என்னுடையது
  • அளித்தது
  • வைத்துள்ளேன்
  • பெறப்பட்டது
  • கொடுக்கப்பட்டது
  • There is
  • Is
  • Yes
  • This is it
  • Mine
  • Provided
  • I have
  • Received
  • Given

है Meaning In Tamil Pdf

Please wait while flipbook is loading. For more related info, FAQs and issues please refer to DearFlip WordPress Flipbook Plugin Help documentation.


More Detail Explain Of है In Tamil

இந்த है வார்த்தையானது அன்றாட வாழ்க்கையில் பல முறை உபயோகப்படுத்தப்படும் வார்த்தை. உதாரணமாக, ஒரு பொருளை நாம் பிறரிடம் இருக்கிறதா, இல்லையா என்று நாம் கேட்கும்போது, அவர்கள் இருக்கிறது என்பதற்கு இந்த है வார்த்தையை உபயோகப்படுத்துவார்கள்.

மேலும் சில சமயங்களில், நாம் பிறரிடம் பேசும்போது அல்லாது, வேறு எந்த ஒரு விஷயத்தையும் இருக்கிறதே, நடந்தது, உண்மையாகவே, அதுபோன்ற வார்த்தைகளுக்கும் இந்த ஹிந்தி வார்த்தையான है என்பது உபயோகப்படும்.

The word है is used many times in everyday life. For example, when we ask others if we have an object, they will use the word है to indicate that they exist.

And sometimes, except when we are talking to others, there is no other thing that has happened, really, this Hindi word है is also used for such words.

Some of my Recommendations In Below

Hindi Non Use WordBasarkariShabdkosh
WikipediaClick Here
Meaning HomeClick Here

For most of your doubts, use

है Meaning In Tamil

Note: If there is any mistake in the information in this article you must point it out in the comment box and we will try to correct the mistake. And please let us know that we will accept your opinion and add good things to the article.
Your QueriesAnswer Links
How Are You Meaning In HindiHow Are You
Who are You Meaning In HindiWho are You
What About You Meaning In HindiWhat About You
What Happened Meaning In HindiWhat Happened
Which Meaning In HindiWhich
What Are You Doing Meaning In HindiWhat Are You Doing
Where Are You Meaning In HindiWhere Are You
What Do You Do Meaning In HindiWhat Do You Do

Share Your Opinion