உங்களின் சந்தேகமான Immigration மற்றும் Emigration என்பது, இது தமிழில் சர்வதேச இடம்பெயர்வு, நாடு விட்டு நாடு செல்லுதல் மற்றும் வெளிநாட்டு பயணம் என்று கூறுவார்கள்.
Immigration | குடியேற்றம் (அ) குடி பெயர்ச்சி |
Emigration | குடியேறுதல் (அ) சர்வதேச இடம்பெயர்வு |
More Explain
இரு வார்த்தைகளும் கிட்டத்தட்ட ஒரே அர்த்தங்களை உடையதுதான், ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டுக்கு குடி பெயர்தல் வேண்டும் என்று விரும்புவர்களுக்கு இந்த சான்றிதழ் தேவைப்படும். அரசாங்கத்தால் அளிக்கப்படும் Migration சர்டிபிகேட் என அழைக்கப்படுகிறது.
இதனை சற்று சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு எவ்வாறு உபயோகப்படுத்த வேண்டும் என்று, சூழ்நிலை விளக்கங்களோடு கீழே காணலாம்.
Examples Of Emigration & Immigrate
Show Tamil
- ஒரு வெளிநாட்டு நாட்டில் நிரந்தரமாக வாழ வரும் நடவடிக்கை.
- இந்திய துணைக் கண்டத்திலிருந்து பிரிட்டனுக்கு குடியேறிய முறைகள்.
- ஒருவரது சொந்த நாட்டை நிரந்தரமாக இன்னொரு நாட்டில் குடியேறச் செய்யும் செயல்.
- அயர்லாந்தில் இருந்து அமெரிக்காவிற்கு வெகுஜன குடியேற்றம்
Show English
- The action of coming to live permanently in a foreign country.
- Patterns of immigration from the Indian sub-continent to Britain
- The act of leaving one’s own country to settle permanently in another; moving abroad.
- Mass emigration from Ireland to the United States
Some Referred:
For most of your doubts, use
immigration and emigration meaning in tamil
An experienced web writer with extensive experience and the ability to interpret meanings in multiple languages