Disclaimer: It is important to understand that all the information in our website article is created only for everyone from children to adults to learn the definitions of all words and speak good words and reject bad words. Also, we inform you that none of the articles we write are written with the intention of hurting anyone's feelings.

Migration Certificate • சூழ்நிலை விளக்கங்கள் »

Rate this {Article}

பொதுவாக Migration என்பது இடம்பெயர்தல், Certificate என்பது நமது சான்றிதழ் ஆகும்.

இந்த இரு வார்த்தைகள் இணைந்து கூறப்படுவதற்கான காரணத்தையும், அதோடு எந்த சூழ்நிலையில் இத சோற்க்கள் பயன்படுத்தப்படுகிறது என்பதையும் பார்ப்போம்.

Migration Certificateஇடம்பெயர்வு சான்றிதழ்
migration certificate meaning in tamil

More Explain Of Migration Certificate

பெரும்பாலும் ஒரு பள்ளியில் இருந்து மற்றொரு பள்ளிக்கு ஒரு மாணவன் மாற விரும்பினால், அப்போது அவனுக்கு மைகிரேஷன் சர்டிபிகேட் தேவைப்படும்.

அதேபோல் ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் ஒருவர், அதே நிறுவனத்தில் உள்ள வேறு கிளைக்கு மாற்றம் செய்ய விரும்பினால் அவருக்கும் மைகிரேஷன் சர்டிபிகேட் ஆனது தேவைப்படும்.

Often if a student wants to transfer from one school to another, then he or she will need a migration certificate. Then, the school must obtain this migration certificate.

Similarly, if a person working in a company wants to transfer to another branch in the same company, he/she will also need a Migration Certificate.

Tamil Definitions of Migration Certificate

  • மாணவன் பள்ளியில் சேர்க்கை எடுத்த 15 நாட்களுக்குள் இடம்பெயர்வு சான்றிதழை பதிவு செய்யலாம்.
  • உங்களின் பணிக்கான இடம்பெயர்வு சான்றிதழ் முன்னர் சமர்ப்பிக்கப்படவில்லை எனில், உங்கள் முந்தைய நிறுவனம் இதற்க்கு பொறுப்பேற்காது.
  • நேற்று நடந்த வேலைவாய்ப்பில் கலந்துகொண்ட விண்ணப்பதாரர் ஒருவர் அவரது நிறுவனத்தால் இடம்பெயர்வு சான்றிதழ் வழங்கப்பட்ட தேதி இதுவாகும்.
  • The student can register the migration certificate within 15 days of enrollment in the school.
  • If the relocation certificate for your job has not been submitted before, your previous company will not be responsible for this.
  • This is the date on which an applicant who attended the placement yesterday was issued a relocation certificate by his company.

What is migration certificateIn Tamil?

உதாரணமாக ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாறுவது, அதாவது ஒரு நாட்டில் இருந்து, வேறு ஒரு நாட்டிற்கு செல்லும் போது, இதற்கு முன்னர் குடியிருந்து நாட்டிலிருந்து சான்றிதழ் பெறவேண்டும், அதையே இடம்பெயர்வு சான்றிதழ் என்று கூறுகிறார்கள். இந்த முறை மிகப் பழமையான காலத்திலிருந்தே இருப்பது குறிப்பிடத்தக்கது.

For example, when moving from one place to another, i.e. from one country to another, one has to obtain a certificate from the previous resident country, which is called a migration certificate. It is noteworthy that this method dates back to very ancient times.

Learn More Meaning

EmigrateImmigrateImmigration
EmigrantImmigration and EmigrationEmigration

More Recommend:

Meaning Homeenglish-tamilQuoraWikipedia

For most of your doubts, use

what is migration certificate in Tamilnadu

Note: If there is any mistake in the information in this article you must point it out in the comment box and we will try to correct the mistake. And please let us know that we will accept your opinion and add good things to the article.
Your QueriesAnswer Links
How Are You Meaning In HindiHow Are You
Who are You Meaning In HindiWho are You
What About You Meaning In HindiWhat About You
What Happened Meaning In HindiWhat Happened
Which Meaning In HindiWhich
What Are You Doing Meaning In HindiWhat Are You Doing
Where Are You Meaning In HindiWhere Are You
What Do You Do Meaning In HindiWhat Do You Do

Share Your Opinion