Niece meaning• சூழ்நிலை விளக்கங்கள்..!

2/5 - (1 vote)

உங்களின் Niece meaning in tamil கேள்விக்கான பதில் தமிழில் மருமகள் என்று அர்த்தம்.

இருப்பினும், இதற்கு சூழ்நிலை விளக்கங்களோடு தகவலை தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

Nieceஅண்ணன் மகள்அண்ணன் (அ) தம்பிமகள்அக்காள் மகள்மருமகள்
Niece meaning in tamil
Niece Photo example

Easy Definitions

Noun: உடன் பிறந்த சகோதரன் அல்லது சகோதரியின் மகள் அதாவது தன் அக்கா/தங்கை அல்லது அண்ணன் /தம்பியின் மகள் அல்லது கணவன் அல்லது மனைவியின் உடன் பிறந்தார் மகள்..

Show English Examples

Best Examples of Niece

  • இவள் எனது அண்ணன் மகள்
  • இன்று எனது கணவரின் அக்கா மகளுக்கு திருமணம்
  • இந்த அலுவலகத்தின் மேலதிகாரி என் மருமகள்.
  • அவனின் மருமகளுக்கு நாளை பிறந்தநாள்.

Show English Examples

Tamil Matching of Niece

  • உடன்பிறந்தார் மகள்
  • கணவன் அண்ணன் மகள்
  • கணவன் தம்பி மகள்
  • மனைவி அண்ணன் மகள்
  • மனைவி தம்பி மகள்
  • சகோதரரின்மகள்
  • அண்ணன் மகள்
  • உடன்பிறவரின் மகள்
  • அக்கா மகள்
  • தங்கை மகள்
  • மருமகள்
  • தம்பி மகள்
  • மைத்துனன் மகள்
  • தமையன் மகள்
  • சகோதரி மகள்

Show English Matching

More Details Explain

Show Tamil Examples

Show Tamil Examples

Some of my Recommendations

multibhashishabdkosh.dudehelloenglish.

Wikipedia List:

Niece and nephewNephew and nieceNiece – Wikipedia

For most of your doubts, use

Niece meaning in tamil

Note: If there is any mistake in the information in this article you must point it out in the comment box and we will try to correct the mistake. And please let us know that we will accept your opinion and add good things to the article.
Your QueriesAnswer Links
How Are You Meaning In HindiHow Are You
Who are You Meaning In HindiWho are You
What About You Meaning In HindiWhat About You
What Happened Meaning In HindiWhat Happened
Which Meaning In HindiWhich
What Are You Doing Meaning In HindiWhat Are You Doing
Where Are You Meaning In HindiWhere Are You
What Do You Do Meaning In HindiWhat Do You Do

Share Your Opinion