நீங்கள் ஒருவரை குறிப்பிட்டு இவர் எனது Nephew என்று நீங்கள் கூறினால் அதற்க்கு நீங்கள் குறிப்பிட்ட நபர் உங்கள் உடன் பிறத்தவரின் மகன் என்று அர்த்தம்.
உதாரணமாக, இவர் எனது சகோதரனின் அல்லது சகோதரியின் மகன்.
Nephew | அண்ணன் மகன் | அண்ணன் (அ) தம்பி மகன் | அக்காள் மகன் | மருமகன் |
Definitions of Nephew
Noun: உடன் பிறந்த சகோதரன் அல்லது சகோதரியின் மகன் அதாவது தன் அக்கா/தங்கை அல்லது அண்ணன் /தம்பியின் மகன்.
Examples of Nephew
- பீட்டர் எனது அண்ணன் மகன்.
- என் மருமகன் லண்டனுக்கு நேற்று சென்றார்.
- எனது தங்கையின் மகனுக்கு கோவிலில் இன்று திருமணம் நடைபெற உள்ளது.
- இவர் எனது மருமகன் அண்ணன் (அ) தம்பி மகன்.
Show English Examples
- Peter is my nephew.
- My nephew went to London yesterday.
- My niece’s son is getting married today at the temple.
- He is my nephew.
Tamil Matching of Nephew
- சகோதரரின் மகன்
- அண்ணன் மகன்
- உடன்பிறவரின் மகன்
- அக்கா மகன்
- தங்கை மகன்
- மருமகன்
- தம்பி மகன்
- மைத்துனன் மகன்
- தமையன் மகன்
- சகோதரி மகன்
Show English Matching
- Nephew
- Sibling son
- Son of a cousin
- Akkall son
- sister’s son
- Nephew
- Cousin
- Son of Tamayan
- sister’s son
- Brother (a) cousin
Niece Nephew Meaning In Tamil?
Show Tamil Examples
Niece என்ற வார்த்தைக்கு ஆங்கிலத்தில் மருமகள் என்று அர்த்தம். அதே சமயம் Nephew என்ற வார்த்தைக்கும் மருமகன் என்று அர்த்தம். இருப்பினும், இதற்கு பல அர்த்தங்கள் வரும், ஆங்கிலத்தில் பல உறவுகளை ஒரே வார்த்தையில் அழைப்பது வழக்கம். உதாரணமாக, Niece என்ற வார்த்தைக்கு பொருத்தமான உறவுகளை கிழே காணுங்கள்.
- மருமகள்
- உடன்பிறந்தார் மகள்
- தம்பி மகள்
- தங்கை மகள்
- சகோதரியின் மகள்
அதேபோன்ற Nephew வார்த்தைக்கும் தமிழ் பல உறவு முறைகள் இருந்தாலும், ஆங்கிலத்தில் நிறை உறவுகளை இந்த ஒரே வார்த்தையால் அழைக்கிறார்கள். அதற்கான சில எடுத்துக்காட்டுகளையும் கீழே பார்க்கலாம்.
- மருமகன்
- உடன்பிறந்தார் மகன்
- அண்ணன் மகன்
Show English Examples
The word Niece means daughter-in-law in English. At the same time, the word Nephew also means nephew. However, this can have many meanings, and in English, it is customary to call many relationships in one word. For example, see below the appropriate relationships for the word Niece.
- Daughter-in-law
- Sibling daughter
- Cousin
- sister’s daughter
- Niece
Although there are many relational patterns to the similar Nephew word in Tamil, in English mass relations are called by this single word. Below are some examples.
- Nephew
- Sibling son
- Son of a cousin
- sister’s son
Sororal Nephew Meaning In Tamil?
Show Tamil Examples
Sororal Nephew என்ற வார்த்தைக்கான அர்த்தம் ஆனது, தமிழில் ஒருவரின் சகோதரியின் மகன் அல்லது மகள் என்று குறிப்பிடலாம். உதாரணமாக, அண்ணன் மகள், அண்ணன் மகன், தங்கை மகள், தங்கை மகன் போன்ற வார்த்தைகளுக்கு தமிழில் பல வார்த்தைகள் இருந்தாலும், ஆங்கிலத்தில் பெரும்பாலும் நிறைய உறவினர்களும் ஒரே வார்த்தையில் அழைப்பது வழக்கம். ஆகையால் உங்களுக்கு இந்த குழப்பம் வந்திருக்கிறது.
Show English Examples
The word Sororal Nephew means son or daughter of a sister in Tamil. For example, words like brother daughter, brother son, sister daughter, sister son have many words in Tamil, but in English, it is customary for many relatives to call them by the same word. So you have got this mess.
Grandnephew Meaning In Tamil?
Show Tamil Examples
Grandnephew என்ற வார்த்தைக்கு அர்த்தம், தமிழில் பேரன் & பேத்தி. அதாவது தன் மகலுக்கு பிறந்த குழந்தையோ அல்லது மகனுக்கு பிறந்த குழந்தையை பேரன் என்று தமிழில் அழைப்பது வழக்கம். அதையே ஆங்கிலத்தில் இவ்வாறு கூறுகிறார்கள். இருப்பினும் இதற்கான பல விளக்கங்கள் ஆங்கிலத்தில் கொடுக்கப்படுகிறது. அவை அனைத்தையும் மேலே நீங்கள் தெளிவாக காணலாம்.
Show English Examples
The word Grandnephew means grandson in Tamil. That is, it is customary to call the child born to one’s daughter or grandson born in Tamil as a grandson. The same is said in English. However many explanations for this are given in English. You can clearly see them all above.
Some of my Recommendations:
Wikipedia List:
Niece and nephew | Nephew (band) | Simple English Wikipedia | Nephew (disambiguation) |
Smith & Nephew | Talk:Niece and nephew | Nephew – Wikipedia | Nephew discography |
For most of your doubts, use
Nephew meaning in Tamil
He is a web writer who is good enough to teach all language characters and words and convey meaning in other languages.