உங்களின் Diplomatic in Tamil இந்த கேள்விக்கான பதில் தமிழில் இராஜதந்திர என்று அர்த்தம் குறிக்கும்.
Diplomatic | இராஜதந்திர |
Easy Definitions
Adjective: தந்திரமாக செய்யப்படுவது எடுத்துக்காட்டாக முக்கிய விஷயங்களையோ அல்லது மக்களையோ கையாள்வதில் தந்திரோபாயத்தை பயன்படுத்துவது.
Best Examples
- சாணக்கியர் ஒரு சிறந்த ராஜதந்திரி.
- நாடுகளுக்கு இடையே உள்ள ஆட்சித் திறனுக்குரிய ஒருசெயலாகும்.
- மனோதத்துவ மருத்துவர்கள் பிரச்சைக்குரிய நபர்களைக் கையாள்வதில் திறமையானவர்.
- இரு நாட்டு தலைவர்களும் நீண்ட இராஜதந்திர பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளனர்.
- ராமு ஒரு சிறந்த அரசியல் பாதுகாவலர் என்று மக்களால் அன்போடு அழைக்கப்படுகிறார் .
Show Best English Examples
- Chanakya is an excellent diplomat.
- Psychiatrists are skilled at dealing with problematic individuals.
- The two leaders have been engaged in lengthy diplomatic talks.
- It is an act of governance between nations.
- Ramu is affectionately known by the people as an excellent political defender.
Tamil Matching of Diplomatic
- தந்திரமான
- திறமையான
- தூதரகம்
- அரசியல்
- மென்மையான
- கணக்கிடுகிறது
- மூளை
- தந்திரமான
- திறன்
- இராஜதந்திர
- சிந்தனைமிக்க
- புரிதல்
- suave
- கூர்மையான
- சூழ்ச்சிகள்
Show English Matching words
- tactful
- skillful
- consular
- political
- smooth
- calculating
- brainy
- cunning
- capable
- diplomatic
- thoughtful
- understanding
- suave
- sharp
- scheming
Diplomatic Person Meaning In Tamil?
Show Tamil Examples
ஒருவரை Diplomatic என்று நீங்கள் சொன்னால், அதற்கு அந்த நபர் சிக்கலான சூழ்நிலையில் கூட பிறர் மனம் வருந்தாத படி பிரச்சனையை சமாளிக்கும் ஆற்றல் உடையவர் என்று நீங்கள் சொல்கிறீர்கள் உதாரணமாக முக்கியமான விஷயங்கள் அல்லது நபர்களைக் கையாள்வதில் கையாள்வதில் வழக்கறிஞர்கள் இராஜதந்திரமாக இருக்க வேண்டும்.
Show English Examples
If you say that someone is Diplomatic, then you are saying that the person has the ability to deal with the problem so that others will not regret it even in a difficult situation. For example, lawyers should be diplomatic in dealing with important matters or people.
Undiplomatic Meaning In Tamil?
Show Tamil Examples
ஆங்கிலத்தில் ஆண் டிப்ளமாட்டிக் என்ற வார்த்தைக்கு தமிழ் அர்த்தம் ஆனது நபர் என்று குறிப்பிடலாம். உதாரணமாக, நியாயமற்றது ஒரு சிக்கலான சூழ்நிலையை எதிர்கொள்ள அல்லது திறமையாக யோசிக்கவே இயலாத ஒரு மனிதர் என்று குறிப்பிடலாம்.
Show Tamil Examples
The Tamil meaning of the word male diplomatic in English can be referred to as a person. For example, the unjust can be described as a man who is unable to cope with a complex situation or even think competently.
Diplomatic Character Meaning In Tamil?
Show Tamil Examples
பழங்கால ராஜாக்கள் நாட்டை ஆளும் ராஜாக்கள் எதிரிகளிடம் இருந்து நாட்டைக் காப்பாற்றவும், நாட்டில் வளர்ச்சிக்கும் பல தந்திரங்களை பயன்படுத்தினர். அதனை இராஜதந்திர தன்மை என்று குறிப்பிடுவார்கள். அவ்வாறு ராஜதந்திரம் மிக்க ஒரு நபர், இவரிடம் அறிவாற்றல் அதிகமாக உள்ளது என்பதை கூறுவதற்காக ஆங்கிலத்தில் diplomatic character என்று கூறுகிறார்கள்.
Show English Examples
The ancient kings who ruled the country used many tricks to protect the country from enemies and develop the country. It is referred to as diplomacy. A person who is so diplomatic is said to be a diplomatic character in English to say that he has a lot of knowledge.
Diplomatic Answer Meaning In Tamil?
Show Tamil Examlpes
ராஜாக்கள் வாழ்ந்த காலத்தில் ஒருவரிடம் ஒரு கேள்வியைக் கேட்டால், அவர் திறமையான பதில் அளிக்கும் போது அவரை ராஜதந்திர பதில் அளிப்பவர் என்று கூறுவார்கள். அதையே ஆங்கிலத்தில் கூறும்போது diplomatic answer என்று கூறுகிறார்கள். திறமையான யோசனை சிந்தனையுடன் பதிலளிக்கக் கூடிய ஒரு நபர் என்று பொருளாகும்.
Show English Examlpes
If a question is asked of someone during the time of the kings, they will say that he is a diplomatic responder when he gives an efficient answer. The same thing is said in English as the diplomatic answer. A competent idea means a person who can respond with thought.
Diplomatic Relations Meaning In Tamil?
Show Tamil Examples
நம்முடன் பழகும் நண்பர்கள் மிகவும் திறமைசாலிகள், யோசனை திறன் அதிகம் உடையவர்கள் என்று கூறுவதற்காகவே diplomatic relations, diplomatic Power என்று கூறுவார்கள். ஆதிகாலத்தில் ராஜதந்திரரர்கள் என்று பலரை அரசாங்கத்தில் நியமித்து இருப்பார்கள். அவர்களுடன் நட்பு வைத்துக் கொண்டால், நமது வாழ்க்கையில் அனைத்தும் வெற்றி பெறலாம் என்று கூறுவதுண்டு, அதையே ஆங்கிலத்தில் இவ்வாறு கூறுகிறார்கள். உனது நண்பர்கள் அனைவருமே ராஜதந்திர உறவுகள் போல் இருக்கிறார்கள் என்று கூறுவது போல.
Show Tamil Examples
Friends who associate with us say that diplomatic relations are just to say that they are more talented and more imaginative. In the early days, many people were appointed in the government as diplomats. They say that if we make friends with them, we can succeed in everything in our life, and they say the same thing in English. Like saying that all your friends are like diplomatic relations.
Some of my Recommendations:
Wikipedia List:
Diplomacy – Wikipedia | Diplomat – Wikipedia | Diplomatic immunity | Diplomatics – Wikipedia |
Diplomatic mission – Wikipedia | Public diplomacy – Wikipedia | Diplomatic rank – Wikipedia | Ambassador – Wikipedia |
For most of your doubts, use
Diplomatic meaning in Tamil
He is a web writer who is good enough to teach all language characters and words and convey meaning in other languages.