உங்களின் Passion in Tamil இந்த கேள்விக்கான பதில் தமிழில் பேரார்வம் என்று அர்த்தம் குறிக்கும். இருப்பினும், இதற்கு சூழ்நிலை விளக்கங்களோடு தகவலை தெரிந்துகொள்வோம் வாருங்கள்.
Passion | பேரார்வம் |
Easy Definitions
Noun: ஒரு செயலை செய்வதற்கான பேரார்வம் அதாவது ஒன்றின் மீதான தீவிர விருப்பம் அல்லது பற்றார்வம்.
(அல்லது)
தீவிரம் மிக்க காம உணர்ச்சி அல்லது பாலியல் கவர்ச்சி அதாவது குறிப்பாகக் காதல், வெறுப்பு, சினம் போன்ற) முனைப்பு மிக்க உணர்ச்சி
Show English Definitions
Noun:
An intense desire or enthusiasm for something. which means a very strong liking for or interest in something.
(Or)
Very strong sexual love or attraction means very strong feelings, especially of love, hate, or anger.
Best Examples
- மீனா இசையில் மிகுந்த ஆர்வம் கொண்டிருத்தால்.
- வித விதமான சமயல்கலை செய்வதில் எனக்கு ஆர்வம் அதிகம்.
- படத்தில் நடிக்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை.
- நடனத்தில் என் மகனுக்கு பேரார்வம் உள்ளது.
Show English Examples
- If Meena is very interested in music.
- I am very interested in doing all kinds of cooking.
- My long standing desire is to star in a film.
- My son has a passion for dance
Matching words
- ஆசைப்பெருக்கம்
- உற்சாகமாக
- ஆசை
- அவா
- விருப்ப ம்
- உற்சாகம்
- காதல்
- வெறி
- கனவு
- இச்சை
- ஆர்வம்
- உணர்ச்சி துடிதுடிப்பு
- பற்று
- காமம்
- வைராக்கியம்
- வலுவான உணர்ச்சி
- அதிகப்படியான
- தீவிர ஆசை
- விரும்பும்
Show English Matching
- Enthusiasm
- Love
- Rage
- Desire
- Feeling
- Affection
- Craving
- Excitement
- Intensity
- Ardor
- Fancy
- Fury
- Mania
- Vehemence
- Zeal
- Infatuation
More Details Explain
Show Tamil Examples Of Passion
நீங்கள் Passion என்று குறிப்பிட்டால் அதற்கு ஒரு செயலின் பால் நீங்கள் கொண்டுள்ள அதீத ஆர்வத்தை குறிக்கும். உதாரணமாக உங்கள் திறமை உடன் தொடர்புடைய செயலின் மீது கொண்டுள்ள பேரார்வம்.
(அல்லது)
நீங்கள் Passion என்று குறிப்பிட்டால் அதற்கு ஒருவர் மீதான அதீத காதல் என்றும் பொருள்படும் உதாரணமாக ஒருவர் மீது எழும் வலுவான உணர்ச்சி
Show English Examples Of Passion
When you say Passion, it means the passion you have for action. For example the passion you have for the activity associated with your talent.
(Or)
When you say Passion, it also means extreme love for someone. For example, strong emotion that arises in someone.
Some of my Recommendations In Below
For most of your doubts, use
Passion meaning in tamil
He is a web writer who is good enough to teach all language characters and words and convey meaning in other languages.