Passion Meaning • சூழ்நிலை விளக்கங்கள்..!

Rate this {Article}

உங்களின் Passion in Tamil இந்த கேள்விக்கான பதில் தமிழில் பேரார்வம் என்று அர்த்தம் குறிக்கும். இருப்பினும், இதற்கு சூழ்நிலை விளக்கங்களோடு தகவலை தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

Passionபேரார்வம்
Passion meaning in tamil
Passion example photo

Easy Definitions

Noun: ஒரு செயலை செய்வதற்கான பேரார்வம் அதாவது ஒன்றின் மீதான தீவிர விருப்பம் அல்லது பற்றார்வம்.

(அல்லது)

தீவிரம் மிக்க காம உணர்ச்சி அல்லது பாலியல் கவர்ச்சி அதாவது குறிப்பாகக் காதல், வெறுப்பு, சினம் போன்ற) முனைப்பு மிக்க உணர்ச்சி

Show English Definitions

Best Examples

  • மீனா இசையில் மிகுந்த ஆர்வம் கொண்டிருத்தால்.
  • வித விதமான சமயல்கலை செய்வதில் எனக்கு ஆர்வம் அதிகம்.
  • படத்தில் நடிக்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை.
  • நடனத்தில் என் மகனுக்கு பேரார்வம் உள்ளது.

Show English Examples

Matching words

  • ஆசைப்பெருக்கம்
  • உற்சாகமாக
  • ஆசை
  • அவா
  • விருப்ப ம்
  • உற்சாகம்
  • காதல்
  • வெறி
  • கனவு
  • இச்சை
  • ஆர்வம்
  • உணர்ச்சி துடிதுடிப்பு
  • பற்று
  • காமம்
  • வைராக்கியம்
  • வலுவான உணர்ச்சி
  • அதிகப்படியான
  • தீவிர ஆசை
  • விரும்பும்

Show English Matching

More Details Explain

Show Tamil Examples Of Passion

Show English Examples Of Passion

Some of my Recommendations In Below

dictionaryshabdkoshmultibhashimeaningguru

For most of your doubts, use

Passion meaning in tamil

Note: If there is any mistake in the information in this article you must point it out in the comment box and we will try to correct the mistake. And please let us know that we will accept your opinion and add good things to the article.
Your QueriesAnswer Links
How Are You Meaning In HindiHow Are You
Who are You Meaning In HindiWho are You
What About You Meaning In HindiWhat About You
What Happened Meaning In HindiWhat Happened
Which Meaning In HindiWhich
What Are You Doing Meaning In HindiWhat Are You Doing
Where Are You Meaning In HindiWhere Are You
What Do You Do Meaning In HindiWhat Do You Do

Share Your Opinion