உங்களின் Siblings meaning in tamil கேள்விக்கான பதில் தமிழில் உடன்பிறப்பு. இருப்பினும், இதற்கு சூழ்நிலை விளக்கங்களோடு தகவலை தெரிந்துகொள்வோம் வாருங்கள்.
Siblings | உடன்பிறப்பு |
Easy Definitions
Noun: ஒருவரின் சகோதரன் அல்லது சகோதரி அதாவது ஒரு நபரின் அண்ணன்/தம்பி அல்லது அக்காள்/தங்கை
Show English Definitions
Noun: A person’s brother or sister.
Best Examples
- எனக்கு என் உடன்பிறப்புகள் அனைவரையும் பிடிக்கும்.
- ராமுவின் அக்கா பெயர் பிரியா.
- என் தம்பிக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்துள்ளது.
- என் தோழிக்கு இந்து சகோதிரிகள் உள்ளன.
Show English Examples
- I like all of my siblings.
- Ramu’s sister’s name is Priya.
- My brother got a job abroad.
- My friend has five sisters.
Matching words On Siblings
- சகோதரன்
- உடன் பிறப்பு
- அண்ணன்
- தம்பி
- அக்கா
- தங்கை
- சகோதரி
- தமையன்
- தமையாள்
- உடன் பிறந்த சகோதரி
- உடன் பிறந்த சகோதரன்
- இரட்டையர்
- உறவினர்
Show English Matching
- brother
- sister
- twins
- younger brother
- blood relative
- elder brother
- younger sister
- elder sister
- blood brother
- blood sister
Siblings In Tamil Pdf
More Details Explain
Show Tamil Examples Of Siblings
நீங்கள் ஒருவரை பார்த்து இவர் எனது Siblings என்று கூறினால் அதற்க்கு நீங்கள் குறிப்பிட்ட நபர் உங்களின் அண்ணன்,தம்பி அல்லது உங்களின் அக்கா,தங்கை என்று அர்த்தம்.உதாரணமாக சகோதரன் (அ) சகோதரி.
Show English Examples Of Siblings
If you look at someone and say that he is my Siblings it means that the person you are referring to is your brother, sister, or sister.
Some of my Recommendations In Below
Wikipedia List:
For most of your doubts, use
Siblings meaning in tamil
He is a web writer who is good enough to teach all language characters and words and convey meaning in other languages.