Tired என்பதற்கு தமிழில் சோர்வாக என்று அர்த்தம். இருப்பினும் Tired meaning in tamil என்பதற்கான முழு வரையறை யோடும் அதற்கேற்ற உதாரங்களோடும் விரிவாக அறிந்து கொள்வோம் வாருங்கள்.
Tired | சோர்வாக |
Definitions of Tired
Adjective: களைத்துப்போன; சோர்வுற்ற அதாவது ஒருவருக்கு ஓய்வு அல்லது உறக்கம் தேவை என்ற உணர்வு கொள்கிற.
Show English
Adjective: Tired, exhausted that is, one who feels the need for rest or sleep;
Tamil Examples of Tired
- அவர் பார்ப்பதற்கு மிகவும் களைப்பாக உள்ளார்.
- இன்று அலுவலகத்தில் அதிக வேலை இருந்ததால் நான் மிகவும் சோர்வாக இருக்கிறேன்.
- உடல் சோர்வு காரணமாக அவளுக்கு ஓய்வு தேவைப்படுகிறது.
- அதிக தூரம் பிரயாணம் செய்ததால் ராமு மிகவும் சலிப்பாக இருக்கிறார்.
Show English
- He looks too tired.
- I am so tired because there is so much work in the office today.
- She needs rest due to physical exhaustion.
- Ramu is very bored as he has traveled too far.
Matching words On Tired
- தோய்வாய்
- அசதி
- களைப்பு
- ஓய்வு தேவைப்படுகிற
- சலிப்பு
- தூக்கம்மின்மை
- ஆர்வமற்ற
- வலிமையின்மை
- ஆர்வமின்மை
- சோர்வாக
- சலிப்படைந்த
- இளைத்த
- துாங்கி வழிகின்ற
- அயர்ச்சி
- அலுப்பான
Show English Matching
- exhausted
- fatigued
- need rest
- overtired
- weary
- sleepy
- drowsy
- wearied
- sapped
- debilitated
- tired out
- drained
Tired Meaning In Tamil Pdf
More Details Explain On Tired In Tamil With Example
Show Tamil Examples Of Tired
நீங்கள் Tired என்று ஒருவரிடம் கூறினால் அதற்க்கு உங்களின் அதிகப்படியான களைப்புணர்வை குறிக்கும்.உதாரணமாக உடல் ஓய்வுகாக தூக்கம் தேவை என்பதே ஆகும்.
Show English Examples Of Tired
When you tell someone that you are tired, it means that you are overly tired. For example, you need sleep for physical rest.
More Meanings
Some of my Recommendations In Below
Wikipedia | Click Here |
Meaning Home | Click Here |
For most of your doubts, use
Mine meaning in tamil
He is a web writer who is good enough to teach all language characters and words and convey meaning in other languages.