Tired Meaning • தெளிவான விளக்கங்கள்..!

Rate this {Article}

Tired என்பதற்கு தமிழில் சோர்வாக என்று அர்த்தம். இருப்பினும் Tired meaning in tamil என்பதற்கான முழு வரையறை யோடும் அதற்கேற்ற உதாரங்களோடும் விரிவாக அறிந்து கொள்வோம் வாருங்கள்.

Tiredசோர்வாக
tired meaning in tamil

Definitions of Tired

Adjective: களைத்துப்போன; சோர்வுற்ற அதாவது ஒருவருக்கு ஓய்வு அல்லது உறக்கம் தேவை என்ற உணர்வு கொள்கிற.

Adjective: Tired, exhausted that is, one who feels the need for rest or sleep;

Tamil Examples of Tired

  • அவர் பார்ப்பதற்கு மிகவும் களைப்பாக உள்ளார்.
  • இன்று அலுவலகத்தில் அதிக வேலை இருந்ததால் நான் மிகவும் சோர்வாக இருக்கிறேன்.
  • உடல் சோர்வு காரணமாக அவளுக்கு ஓய்வு தேவைப்படுகிறது.
  • அதிக தூரம் பிரயாணம் செய்ததால் ராமு மிகவும் சலிப்பாக இருக்கிறார்.
  • He looks too tired.
  • I am so tired because there is so much work in the office today.
  • She needs rest due to physical exhaustion.
  • Ramu is very bored as he has traveled too far.

Matching words On Tired

  • தோய்வாய்
  • அசதி
  • களைப்பு
  • ஓய்வு தேவைப்படுகிற
  • சலிப்பு
  • தூக்கம்மின்மை
  • ஆர்வமற்ற
  • வலிமையின்மை
  • ஆர்வமின்மை
  • சோர்வாக
  • சலிப்படைந்த
  • இளைத்த
  • துாங்கி வழிகின்ற
  • அயர்ச்சி
  • அலுப்பான
  • exhausted
  • fatigued
  • need rest
  • overtired
  • weary
  • sleepy
  • drowsy
  • wearied
  • sapped
  • debilitated
  • tired out
  • drained

Tired Meaning In Tamil Pdf

Please wait while flipbook is loading. For more related info, FAQs and issues please refer to DearFlip WordPress Flipbook Plugin Help documentation.


More Details Explain On Tired In Tamil With Example

நீங்கள் Tired என்று ஒருவரிடம் கூறினால் அதற்க்கு உங்களின் அதிகப்படியான களைப்புணர்வை குறிக்கும்.உதாரணமாக உடல் ஓய்வுகாக தூக்கம் தேவை என்பதே ஆகும்.

When you tell someone that you are tired, it means that you are overly tired. For example, you need sleep for physical rest.

tired meaning in tamil with examples

More Meanings

Some of my Recommendations In Below

freetamilfontshabdkoshmultibhashimeaningguru
WikipediaClick Here
Meaning HomeClick Here

For most of your doubts, use

Mine meaning in tamil

Your QueriesAnswer Links
How Are You Meaning In HindiHow Are You
Who are You Meaning In HindiWho are You
What About You Meaning In HindiWhat About You
What Happened Meaning In HindiWhat Happened
Which Meaning In HindiWhich
What Are You Doing Meaning In HindiWhat Are You Doing
Where Are You Meaning In HindiWhere Are You
What Do You Do Meaning In HindiWhat Do You Do

Share Your Opinion