நீங்கள் அறிய விரும்பிய Sarcastic என்பதற்கு தமிழில் கிண்டலாக என்று அர்த்தம்.
எனினும் Sarcastic என்ற ஆங்கில வார்த்தைக்கான தமிழ் வரையறை மற்றும் சில சான்றுகளோடு விரிவாக காண்போம் வாருங்கள்.
Show English
The Sarcastic you wanted to know means teasing in Tamil. However, let us see in detail the Tamil definition of the English word Sarcastic and some evidence.
Sarcastic | கிண்டலாக |
Easy Definitions
Adjective: ஒருவருடைய தரத்தை தாழ்த்தும் விதமாக நகைத்து பேசி அவமானப்படுத்துதல்.
Show English Definitions
Adjective: Marked by or given to using irony in order to mock or convey contempt.
Best Examples of Sarcastic Meaning In Tamil
- சமூகவலைத்தளங்களில் யாரையும் கிண்டல் செய்து கருத்துக்களை பதிவு செய்யாதீர்
- தனது தந்தையிடம் நக்கலாக பதில் கூறியதால் அவரது தந்தை அவரிடம் கோபம்கொண்டார்.
- பெண்களை கிண்டல் செய்தால் அவர்களுக்கு தண்டனை அளிக்கப்படும் என போலீசார் கூறினர்.
- பிறர் மனம் புண்படும் படி யாரையும் கேலி கிண்டல் செய்யாதீர்.
Show English Examples
- Do not tease anyone and post comments on social media
- His father was angry with him for replying mockingly to his father.
- Police said they would be punished if the women were teased.
- Do not tease anyone in a way that offends others.
Matching words On Sarcastic
- கிண்டலாக,
- நக்கலாக
- வசை
- வடுச்சொல்
- நையாண்டி
- கேலி
- எள்ளி நகையாடுதல்
- நொன்னை
- பரிகாசம்
- வஞ்சப் புகழ்ச்சியணி
- அவமதிப்பு
- ஏளனம்
- வடுச்சொல்
- கோமாளித்தனம்
- வச்சம்
Show English Matching
- Satirical
- sardonic
- stinging
- mocking
- ironic
- derisive
- jeer
- abuse
- scoffing
- acerbic
- ridiculing
- affront
- laugh at
- contemptuous
- gibe
- taunting
Sarcastic in Full Tamil Pdf
Details Explain
Show Tamil Examples
ஒரு நபர் மற்றொருவரின் தரத்தை கேலி அல்லது அவமதிப்பு செய்வதே Sarcastic எனப்படும்.
உதாரணமாக ஒருவரை தன் கிண்டலான வார்த்தை அல்லது செயலால் அலட்சியப்படுத்தும் வகையில் நடந்துகொள்வது.
Show English Examples
Sarcastic is when one person mocks or insults the quality of another.
For example, behaving in a way that ignores someone with his or her teasing word or deed.
Some of my Recommendations In Below
Wikipedia | Sarcasm – Wikipedia |
Meaning Home | Click Here |
Frequently Asked Questions
For most of your doubts, use
Sarcastic meaning in tamil
An experienced web writer with extensive experience and the ability to interpret meanings in multiple languages