Savage Meaning • சூழ்நிலை விளக்கங்கள்..!

Rate this {Article}

உங்களின் Savage meaning in tamil இந்த கேள்விக்கான பதில் தமிழில் காட்டுமிராண்டித்தனம் என்று அர்த்தம்.

இருப்பினும், இதற்கு சூழ்நிலை விளக்கங்களோடு தகவலை தெரிந்துகொள்வோம்.

Savageகாட்டுமிராண்டித்தனம்
Savage meaning in tamil

Easy Definitions

Adjective:சிறிதும் இரக்கமற்ற அல்லது வன்செயல் ஈடுபாடுடைய; கொடிய; காட்டுமிராண்டித்தனமான செயல் அதாவது பயங்கரமாக மற்றும் மூர்க்கமாக நடந்துக்கொள்ளுதல்.

Show English Definitions

Best Examples

  • அவர் தனது குழந்தைகளிடம் மூர்க்கத்தனமாக நடந்து கொண்டார் .
  • புதிய ஜனாதிபதியிடம் பத்திரிக்கைத்துறை கேள்வி கேட்டு கொடுமைப்படுத்தினர்.
  • வளர்ப்பு பிராணிகளை கொடூரமாக தாக்குவது தண்டனைக்கு உரியது.
  • ஆங்கிலேயர்கள் இரக்கமற்ற முறையில் இந்தியர்களை அடிமைப்படுத்தினர்.

Show English Definitions

Matching words On Savage

  • கொடூரமான
  • காட்டுமிராண்டி
  • நாகரிகமற்ற
  • மிருகத்தனமாக
  • கொடுமையான
  • கலாச்சாரமற்ற
  • மிருகமாக
  • கலாச்சாரமற்ற
  • சீற்றம்
  • கடுமுரடர்
  • பண்பாடற்ற
  • திருந்தாத
  • கொடிய
  • மூர்க்கமாக

Show English Matching

Savage tamil Pdf


More Details Explain

Show Tamil Example

Show English Example

Some of my Recommendations

dictionarymultibhashimeaningguruHi Meanskitkatword

For most of your doubts, use

Savage meaning in tamil

Note: If there is any mistake in the information in this article you must point it out in the comment box and we will try to correct the mistake. And please let us know that we will accept your opinion and add good things to the article.
Your QueriesAnswer Links
How Are You Meaning In HindiHow Are You
Who are You Meaning In HindiWho are You
What About You Meaning In HindiWhat About You
What Happened Meaning In HindiWhat Happened
Which Meaning In HindiWhich
What Are You Doing Meaning In HindiWhat Are You Doing
Where Are You Meaning In HindiWhere Are You
What Do You Do Meaning In HindiWhat Do You Do

Share Your Opinion