Optimistic meaning in tamil என்ற உங்களின் சதேகத்திற்க்கான அர்த்தம் நல்லதில் நம்பிக்கை கொண்ட என்று அர்த்தம்.
இருந்தபோதும், Optimistic என்ற வார்த்தைக்கான சரியான விளக்கத்தை தக்க உதாரணகளோடு விரிவாக அறிந்து ள்வோம் வாருங்கள்.
Show English
Optimistic meaning in Tamil means to believe in goodness. Nevertheless, let us know in detail, with examples, the proper interpretation of the word Optimistic.
Optimistic | நல்லதில் நம்பிக்கை கொண்ட |
Easy Definitions
Adjective: நலமானவை நிகழும் அல்லது பயன் நிறைவு கிட்டும் என்று நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிற தன்மை அதாவது நன்மையில் என்றும் நம்பிக்கை கொண்டிருத்தல்.
Show English Definitions
Adjective: expecting good things to happen or something to be successful; showing this feeling That means always believing in the good.
Best Examples
- நான் வேலைக்கு விண்ணப்பித்துள்ளேன் ஆனால் நான் அதை பெறுவேன் என்று மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறேன்.
- நல்லதே நடக்கும் என்று அனைவரும் நம்புகின்றனர்.
- அவள் எதிர்கால வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று அவரது பெற்றோர் நம்புகின்றனர்.
- நம் நல்லெண்ணம் நம்மை வாழவைக்கும் என மத போதகர் கூறினார்.
Show English Examples
- I have applied for the job but I am very optimistic that I will get it.
- Everyone optimistic that good things will happen.
- Her parents hope her future life will be better.
- The pastor said that our goodwill will keep us alive
Matching words
- மகிழ்ச்சி
- சந்தோஷம்
- விருப்பமான
- மன ஆரோக்கியம்
- சிறந்த
- மகிழ்ச்சியான
- மேம்படுத்த
- உகந்ததாக
- நன்மை
- பெரிதும் உகந்தது
- விரும்பத்தக்க
- நல்ல
- சுபமான
- இனிமை
- கோட்பாடு
- நல்ல
Show English Matching
- cheerful
- confident
- hope
- blessed
- blithe
- sanguine
- cheery
- ecstatic
- hopeful
- assured
- poised
- anticipate
- promising
- encouraging
- reassuring
- positive
- bright
Optimistic in Full tamil Pdf
More Details Optimistic Meaning In Tamil With Example
Show Tamil Examples
நீங்கள் Optimistic என்ற சொல்லை நல்லதே நடக்கும் என்ற உணர்வை வெளிப்படுத்தும்.உதாரணமாக நன்மையில் தளரா நம்பிக்கை கொண்ட என்பதை குறிக்கும்.
Show English Examples
You use the word Optimistic to describe the feeling that something good is going to happen. For example, Talara is a believer in goodness.
Some of my Recommendations In Below
Wikipedia | Optimism – Wikipedia |
Meaning Home | Click Here |
Frequently Asked Questions
For most of your doubts, use
Optimistic meaning in tamil
He is a web writer who is good enough to teach all language characters and words and convey meaning in other languages.