Nausea என்ற ஆங்கில வார்த்தைக்கு தமிழில் குமட்டல் என்று அர்த்தம் வரும்.
இருந்தாலும் Nausea என்ற வார்த்தைக்கான தமிழ் மற்றும் ஆங்கில வரையறை மற்றும் சில எடுத்துக்காட்டுகளுடன் விரிவாக காண்போம்.
Nausea | குமட்டல் |
Definitions of Nausea
Noun: வாந்தி வருவது போன்ற உணர்வு அதாவது குமட்டல் உணர்ச்சி.
Show English Definitions
Noun: The feeling that you are going to vomit.
Examples of Nausea
- எனக்கு வாந்தி வருவது போல் உள்ளது .
- பேருந்து பயணத்தின் பொழுது அவருக்கு குமட்டல் உணர்வு ஏற்படும்.
- உடல் நிலை சரி இல்லாத காரணத்தால் அவருக்கு வாந்தி வருவது போல் உள்ளது .
- உணவின் கெட்டுபோன வாசனை எனக்கு குமட்டலை ஏற்படுத்துகின்றது .
Show English Examples
- I feel like vomiting.
- He will feel nauseous during the bus journey.
- He is vomiting because he is in sick.
- The spoiled smell of food makes me nauseous.
Matching words On Nausea
- நோய்
- வாந்தி உணர்வு
- கெட்ட வாசனை
- வெறுப்பு
- அருவருப்பு
- குமட்டல்
- தலைசுற்றல்
- வாந்தி
- பித்தத்தன்மை
- குமட்டல் உணர்வு
Show English Matching
- vomiting
- sickness
- travel-sickness
- disgust
- biliousness
- dizziness
- queasiness
- vomiting
- seasickness
- carsickness
- retching
- feeling nauseous
Nausea Meaning With Example
Show Tamil Examples Of Nausea
நீங்கள் Nausea என்று கூறினால் அதற்கு நோயின் காரணமாகவோ அல்லது ஒரு செயலின் விளைவாகவோ உங்களுக்கு ஏற்படும் குமட்டல் உணர்வை குறிக்கும் . அதாவது வாந்தியெடுப்பதற்கு முந்தைய நிலை.
Show English Examples Of Nausea
When you say Nausea, it means that you feel nauseous because of an illness or as a result of an action. I.e. pre-vomiting condition.
More Meanings
Some of my Recommendations In Below
Wikipedia | Nausea – Wikipedia |
Meaning Home | Meaning Home |
For most of your doubts, use
Nausea meaning in tamil
He is a web writer who is good enough to teach all language characters and words and convey meaning in other languages.