Nausea Meaning • சூழ்நிலை விளக்கங்கள்..!

Rate this {Article}

Nausea என்ற ஆங்கில வார்த்தைக்கு தமிழில் குமட்டல் என்று அர்த்தம் வரும்.

இருந்தாலும் Nausea என்ற வார்த்தைக்கான தமிழ் மற்றும் ஆங்கில வரையறை மற்றும் சில எடுத்துக்காட்டுகளுடன் விரிவாக காண்போம்.

Nauseaகுமட்டல்
Nausea meaning in tamil

Definitions of Nausea

Noun: வாந்தி வருவது போன்ற உணர்வு அதாவது குமட்டல் உணர்ச்சி.

Noun: The feeling that you are going to vomit.

Examples of Nausea

  • எனக்கு வாந்தி வருவது போல் உள்ளது .
  • பேருந்து பயணத்தின் பொழுது அவருக்கு குமட்டல் உணர்வு ஏற்படும்.
  • உடல் நிலை சரி இல்லாத காரணத்தால் அவருக்கு வாந்தி வருவது போல் உள்ளது .
  • உணவின் கெட்டுபோன வாசனை எனக்கு குமட்டலை ஏற்படுத்துகின்றது .
  • I feel like vomiting.
  • He will feel nauseous during the bus journey.
  • He is vomiting because he is in sick.
  • The spoiled smell of food makes me nauseous.

Matching words On Nausea

  • நோய்
  • வாந்தி உணர்வு
  • கெட்ட வாசனை
  • வெறுப்பு
  • அருவருப்பு
  • குமட்டல்
  • தலைசுற்றல்
  • வாந்தி
  • பித்தத்தன்மை
  • குமட்டல் உணர்வு
  • vomiting
  • sickness
  • travel-sickness
  • disgust
  • biliousness
  • dizziness
  • queasiness
  • vomiting
  • seasickness
  • carsickness
  • retching
  • feeling nauseous

Nausea Meaning With Example

நீங்கள் Nausea என்று கூறினால் அதற்கு நோயின் காரணமாகவோ அல்லது ஒரு செயலின் விளைவாகவோ உங்களுக்கு ஏற்படும் குமட்டல் உணர்வை குறிக்கும் . அதாவது வாந்தியெடுப்பதற்கு முந்தைய நிலை.

When you say Nausea, it means that you feel nauseous because of an illness or as a result of an action. I.e. pre-vomiting condition.


More Meanings

Some of my Recommendations In Below

meaninggurumultibhashidictionaryhelloenglish
WikipediaNausea – Wikipedia
Meaning HomeMeaning Home

For most of your doubts, use

Nausea meaning in tamil

Your QueriesAnswer Links
How Are You Meaning In HindiHow Are You
Who are You Meaning In HindiWho are You
What About You Meaning In HindiWhat About You
What Happened Meaning In HindiWhat Happened
Which Meaning In HindiWhich
What Are You Doing Meaning In HindiWhat Are You Doing
Where Are You Meaning In HindiWhere Are You
What Do You Do Meaning In HindiWhat Do You Do

Share Your Opinion