Anxiety • சூழ்நிலை விளக்கங்கள்..!

5/5 - (1 vote)

உங்களின் இந்த ‘Anxiety meaning in tamil’ கேள்விக்கான பதில் தமிழில் கவலை, பதட்டம் என்று அர்த்தம்.

இருப்பினும், இதற்கு சூழ்நிலை விளக்கங்களோடு தகவலை தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

Anxietyபதட்டம்
Anxiety meaning in tamil என்ற வார்த்தை
Anxiety image example

Easy Definitions

Noun: கவலை, பதட்டம் அல்லது அமைதியின்மை குறிப்பாக, எதிர்காலம் பற்றிய கவலை அல்லது அச்சவுணர்வு.

Noun: a feeling of worry or fear or restlessness, especially about the future.

Best Examples

  • அவள் மிகவும் பயமுறுத்துகிறாள்.
  • தனது கணவரின் மரணத்திற்கு பிறகு அவள் தனது எதிர்காலம் குறித்து மிகவும் அஞ்சினால் .
  • அச்சம் தவிர்.
  • குறிப்பாக, எதிர்காலம் பற்றிய கவலை அல்லது அச்சவுணர்வு.
  • மாணவ மாணவியர் பொது தேர்வை நினைத்து பதற்றம் கொள்ள வேண்டாம் என கல்வித்துறை அமைச்சர் கூறினார்.
  • She is so anxiety.
  • If she is very distress about her future after the death of her husband.
  • Don’t get fear.
  • a feeling/state of anxiety
  • There are anxieties over the effects of unemployment.
  • The Minister of Education said that students should not be nervous about the general examination.

Matching words

  • கவலை
  • விசாரம்
  • வியாகூலம்
  • ஏக்கம்
  • அக்கறை
  • பீதி
  • மனக்கவற்சி
  • மனக்கவலை
  • துன்பம்
  • அஞ்சு
  • வருத்தம்
  • அயர்ச்சி
  • அழுக்கம்
  • அவலம்
  • ஆத்திரம்
  • எண்ணம்
  • worry
  • concern
  • apprehension
  • disquiet
  • stress
  • anxiety
  • dolour
  • noun
  • apprehensiveness
  • consternation
  • worse
  • unease
  • fearfulness
  • olict
  • longing
  • agitation
  • solicitude
  • perturbation
  • tension
  • nervousness

More Details Explain

நீங்கள் Anxiety என்று குறிப்பிட்டால் அதற்க்கு ஒருவரின் பதற்றம் அச்சம் போன்ற உணர்வுகளை குறிக்கும் உதாரணமாக ஒருவர் தனது எதிகாலத்தின் நிகவுகள் குறித்து கவலை கொண்டு இருத்தல் என்பதை குறிக்கும்.

When you refer to Anxiety, it refers to a person’s anxiety, such as fear, for example, when a person is anxious about the events of his or her future.

Anxiety meaning tamil Pdf

Please wait while flipbook is loading. For more related info, FAQs and issues please refer to DearFlip WordPress Flipbook Plugin Help documentation.


social anxiety meaning in tamil

இந்த social anxiety வார்த்தைக்கான அர்த்தம் தமிழில் சமூக பதட்டம் என்று கூறுவார்கள். உதாரணமாக, நம்மில் சிலருக்கு பொது இடங்களில், அதாவது சமூகம் என்றால் அனைவரும் நிறைந்திருக்கும் சபை என குறிப்பிடலாம்.

அவ்வாறு இருக்கும் இடங்களில் நமக்கு தெரிந்த விஷயத்தையே செய்ய நாம் தயங்குவோம், பதட்டம் அடைவோம். உதாரணமாக, பாடுவது, நடனம் ஆடுவது போன்ற செயல்களில் நாம் அதிக திறமை வாய்ந்தவராக இருந்தாலும், அதை சமூகத்தின் மத்தியில் செய்ய நமக்கு பதட்டம் ஏற்படும்.

இதையே சமூக பதட்டம் என்று தமிழிலும், social anxiety என்று ஆங்கிலத்திலும் குறிப்பிடுகிறார்கள்.

The meaning of the word social anxiety in Tamil is said to be social anxiety. For example, some of us may refer to a congregation as one that is full of people.

We may be reluctant or anxious to do what we know is right. For example, even though we are more talented in activities like singing and dancing, we tend to be anxious to do it in the community.

This is what is referred to as social anxiety in Tamil and social anxiety in English.

anxiety attack meaning in tamil

மன நிறைவான சந்தோஷமான மனிதனை கவலை சூழும் தருணத்தை ஆங்கிலத்தில் anxiety attack என்கிறார்கள் ஆங்கிலத்தில். இதை தமிழில் கவலை தாக்குதல் என்று குறிப்பிடுகிறார்கள்.

உதாரணமாக, நாம் சில தருணங்களில் மிக சந்தோஷமாக இருப்போம். அப்போது நம் கடன் வாங்கிய நபர் யாராவது நம்மை தொடர்பு கொண்டால், நம்மை கவலை சூழும் அல்லவா? இதை ஆங்கிலத்தில் குறிப்பிடப் இந்த anxiety attack வார்த்தையை பயன்படுத்துகிறார்கள்.

An anxiety attack in English is the moment when a mentally happy person is surrounded by anxiety. This is referred to as an anxiety attack in Tamil.

For example, we will be very happy at some point. Then if someone who is our borrower contacts us, isn’t that what worries us? The word anxiety attack is used to refer to this in English.

anxiety disorder meaning in tamil

anxiety disorder என்ற வார்த்தை ஒரு மருத்துவ விஷயத்தை குறிக்கிறது. உதாரணமாக, ஒரு மனிதன் அதிகமாக கவலை வபட்டுக் கொண்டே இருந்தால், அவனுக்கு என்று மன அழுத்தம் போன்ற சில நோய்கள் வரக்கூடும்.

இதை குறிப்பிடவே இந்த anxiety disorder என்ற ஆங்கில வார்த்தையை பயன்படுத்துகிறார்கள். மேலும், இது மருத்துவ துறையில் அதிகம் பயன்படுத்தப்படும் ஒரு வார்த்தை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

The word anxiety disorder refers to a medical matter. For example, if a man is overly anxious, he may develop certain illnesses such as depression.

The English word anxiety disorder is used to refer to this. Also, it is noteworthy that this is a word that is widely used in the medical field.

Some of my Recommendations In Below

dictionaryshabdkoshmultibhashmeaningguru

Wikipedia List:

Anxiety disorderList of peopleGeneralized anxiety
Somatic anxietySocial anxietyAnxiety – Wikipedia

For most of your doubts, use

Anxiety meaning in tamil

Your QueriesAnswer Links
How Are You Meaning In HindiHow Are You
Who are You Meaning In HindiWho are You
What About You Meaning In HindiWhat About You
What Happened Meaning In HindiWhat Happened
Which Meaning In HindiWhich
What Are You Doing Meaning In HindiWhat Are You Doing
Where Are You Meaning In HindiWhere Are You
What Do You Do Meaning In HindiWhat Do You Do

Share Your Opinion