Disclaimer: It is important to understand that all the information in our website article is created only for everyone from children to adults to learn the definitions of all words and speak good words and reject bad words. Also, we inform you that none of the articles we write are written with the intention of hurting anyone's feelings.

Awesome Meaning • அருமை அர்த்தம்..!

Rate this {Article}

உங்களின் Awesome என்ற ஆங்கில வார்த்தைக்கு தமிழில் அருமை என்று அர்த்தம்.

இருந்தாலும், Awesome என்ற வார்த்தைக்கான சரியான வரையறையோடும் தகுந்த எடுத்துக்காடுகளோடும் விரிவாக காண்போம் வாருங்கள்.

Awesomeஅருமை
Awesome meaning in tamil

Definitions of Awesome

Adjective: மிகவும் ஈர்க்கக்கூடிய அல்லது அற்புதமான , அச்சுறுத்தும்; மிகுந்த பாராட்டு, பயம் அல்லது பயத்தைத் தூண்டும்.

Adjective: Very impressive or exciting, intimidating; Too much praise, fear, or arousal.

Examples of Awesome

  • நாங்கள் இலக்கை அடைந்தது மிகவும் அற்புதம்.
  • இது ஒரு அற்புதம்.
  • என்ன ஒரு அற்புதமான மலர்!
  • இசைக்குழு உண்மையிலேயே அருமை!
  • It was just Awesome, that we met the target.
  • It is an awesome.
  • what a awesome flower!
  • The band is truly awesome!

Matching words On Awesome

  • அற்புதம்
  • மூச்சடைக்க
  • சிறப்பு
  • பாராட்டு
  • பயம்
  • அச்சம்
  • ஆச்சரியம்
  • பிரமிப்பு
  • மதிப்பச்சம்
  • அசாதாரணமான
  • தனிச்சிறப்பு
  • வியப்பு
  • பயபக்தி
  • ஈர்க்கக்கூடிய
  • அதிர்ச்சி
  • அழகு
  • அற்புதமான
  • Breathtaking
  • Wonderful
  • Suffocate
  • Supper
  • Impressive
  • Special
  • Praise
  • Extraordinary
  • Fear
  • Incredible
  • Surprise
  • Awe
  • Respect
  • Surprise
  • Reverence
  • Shock
  • Beauty
  • Amazing
  • Stunning
  • Astounding
  • Astonishing

Awesome Meaning In Tamil With Example

நீங்கள் Awesome என்று அற்புதமான செயலையோ அல்லது பாராட்டக்கூடிய குணங்கள் உடைய ஒருவரையோ அல்லது எழுச்சியூட்டும் அல்லது அதிசயம் நிறைந்த ஒன்றையோ குறிப்பிட பயன்படுத்தலாம் .உதாரணமாக ஈர்க்கக்கூடிய.

You can use Awesome to refer to someone with an amazing deed or something with admirable qualities, or something inspiring or miraculous. For example impressive.

Frequently Asked Questions

Q. What is the meaning of awesome Tamil meaning?

A. awesome என்ற ஆங்கில வார்த்தை, ஒரு மனிதன் எதையாவது ஒன்றை பார்த்து ஆச்சரியப்படும் பொது கூறுவதாகும், உதாரணமாக, நாம் ஒரு சினிமாவை பார்த்துவிட்டு வீடு திரும்பும்போது, அந்த சினிமா எவ்வாறு இருந்தது என்று ஒருவர் கேட்டாரல், அதற்கு awesome என்று கூறலாம்.

Q. Is awesome a bad word?

A. Awesome என்ற வார்த்தையானது தவறான வார்த்தையா என்று கேட்டால், நிச்சயம் அது தவறான வார்த்தை இல்லை, இருப்பினும் சில சமயங்களில் பிறரை கேலி செய்யவும் இந்த வார்த்தை உபயோகப்படும்.

உதாரணமாக, ஒருவருக்கு ஒரு வேலையை கொடுக்கும்போது, அவர் அந்த வேலையை சரியாக செய்யவில்லை என்றால், நீங்கள் இந்த வேலையை awesome செய்திருக்கிறீர்கள் என்று நாம் கிண்டலாக குறிப்பிடலாம்.

சிலசமயங்களில் நகைச்சுவைக்காக பேசவும் awesome வார்த்தை உபயோகப்பட வாய்ப்பு உள்ளது.

The English word awesome is a general saying that a man is surprised to see something, for example, when we return home after watching a movie, if someone asks what that movie was like, we can say it is awesome,

If you ask me if the word awesome is a wrong word, of course, it is not a wrong word, however, sometimes this word is used to make fun of others. For example, when giving a job to someone, if he or she is not doing that job properly, we can teasely mention that you have done this job awesome. Sometimes the word awesome is likely to be used to speak for humor.


Learn More Meaning

Some of my Recommendations In Below

dictionaryshabdkoshmultibhashimeaningguru
WikipediaAwesome – Wikipedia
Meaning HomeMeaning Home

For most of your doubts, use

Awesome meaning in tamil

Note: If there is any mistake in the information in this article you must point it out in the comment box and we will try to correct the mistake. And please let us know that we will accept your opinion and add good things to the article.
Your QueriesAnswer Links
How Are You Meaning In HindiHow Are You
Who are You Meaning In HindiWho are You
What About You Meaning In HindiWhat About You
What Happened Meaning In HindiWhat Happened
Which Meaning In HindiWhich
What Are You Doing Meaning In HindiWhat Are You Doing
Where Are You Meaning In HindiWhere Are You
What Do You Do Meaning In HindiWhat Do You Do

Share Your Opinion