போகன் என்பவன் ஆபத்தில் உதவக்கூடியவனாகவும், பயம் அறியாதவனாகவும் இருப்பவன் என்று அர்த்தம். இத்தகைய குணம் கொண்டவர்கள் பிறருக்கு உதவுவதிலும், எதைக் கண்டும் அஞ்சாதவர் களாகவும் இருப்பார்கள், அவ்வாறு நம் பிள்ளை இருக்க வேண்டும் என்று நினைக்கும் பெற்றோர்கள் தன் பிள்ளைக்கு போகன் என்ற பெயரை சூட்டுவது உண்டு
Bogan Name | சிவ மூர்த்திகளுக்குள் ஒன்று |
Bogan | சதாசிவம் (போகன்) |
Examples of Bogan Name
- Bogan என்பது, இறைவன் சிவ அவதாரத்தின் ஒரு அங்கமாக என்றும் கூறப்படுகிறது.
- அதோடு சதாசிவம் என்றும் போகனென்றும் பன்னிரண்டு பெயரும்பெற்று நிற்பன் என்றும் கூறுவார்கள்.
- உதவும் எண்ணம் படைத்தவன்
- பயம் அறியாதவன்
- துணிச்சலானவர்
- தனி சிறப்புடையவன்
- அன்பானவன்
- பாசம் மிக்கவன்
- அனைத்து உயிர்களையும் நேசிப்பவன்
- சற்று கோபக்காரன்
Show English Examples
- Intended to help
- Fear is ignorant
- Brave
- The individual specializes
- Loving
- Affectionate
- One who loves all life
- Slightly annoyed
Bogan is also said to be a part of the incarnation of Lord Shiva.
In addition, it is said that Sathasivam and Bogan will go and live with twelve names.
Learn More Meaning
Some Refer:
Wikipedia | Bogan – Wikipedia |
Meaning Home | Meaning Home |
For most of your doubts, use
Bogan Name Meaning In Tamilh
An experienced web writer with extensive experience and the ability to interpret meanings in multiple languages