கவனிக்க: chup karo என்றால் என்ன என்பது பற்றி உங்களுடைய சந்தேகத்தை தெளிவாக இந்த பகுதியில் நீங்கள் தீர்த்துகொள்ள முடியும்.
Chup Karo: இது ஒரு இந்தி வார்த்தை, இந்த வார்த்தை அதிக அளவு பேசப்படக்கூடிய ஒரு வார்த்தை, இது பணிபுரிய கூடிய இடங்கள், பள்ளிக்கூடங்கள், மற்றும் உறவுகளுக்குள் சண்டை வரும்போது அதிகளவு பேசும் ஒரு வார்த்தை.
இருந்தாலும், இந்த வார்த்தைக்கான முழு விளக்கத்தை உங்களுக்கு தமிழ் மொழியில் பல உதாரணங்களுடன் எடுத்துக்காட்டுவதற்காக இந்த பகுதி வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
காரணம் எந்த ஒரு வார்த்தையை பேசுவதற்கு முன்பும் அதன் முழு விளக்கத்தை தெரிந்து கொள்ள வேண்டும், ஒரு வேலை நம்மிடம் வேறு மொழியில் எவரேனும் பேசினாலும் அதற்கான அர்த்தத்தையும் தெளிவாக தெரிந்து கொள்வது அவசியம்.
முக்கியமானது: அதோடு, சூழ்நிலைக்கு தகுந்தவாறு ஒவ்வொரு வார்த்தையின் அர்த்தம் மாறுகிறது, எனவே (சுப் கரோ – chup karo) அனைத்து விதமான சூழ்நிலை விளக்கங்களையும் இங்கு நீங்கள் காண முடியும், வாருங்கள் பயணிக்கலாம்.
Chup Karo Meaning In Tamil: இந்த சுப் கரோ வார்த்தை குழந்தைகளிடம் ஒரு ஆசிரியரோ அல்லது ஆசிரியையோ பயன்படுத்தக்கூடிய ஒரு வார்த்தை.
அதாவது அதிக சத்தம் போடும் குழந்தைகளை சத்தம் போடாமல் இருங்கள் என்று ஒரு அதட்டி கோபமாக கூற இந்த chup karo என்ற ஹிந்தி வார்த்தை பயன்படுகிறது.
கவனிக்க: இருந்தபோதும் இதை சிறியவர்கள் பெரியவர்களை பார்த்து கூறக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது, மேலும் பல தருணங்களில் இது பயன்படுத்தும் போது தவறுதலான அர்த்தம் வந்துவிடும், அது பற்றி விளக்கங்களையும் தெளிவாக காணலாம் வாருங்கள்.
Chup Karo | வாயை மூடு |
Karo | செய் |
Chup | அமைதியாக |
chup karo என்றால் என்ன?
இந்த chup karo வார்த்தைக்கு முழு விளக்கங்கள் பார்க்கலாம்: இந்த ஹிந்தி (चुप करो, चुप रहो) வார்த்தையை வார்த்தையை பொறுத்தவரை சேர்த்து மற்றும் பிரித்து பேசும்போது ஒரு அர்த்தம் வெவ்வேறு வெளிப்படுகிறது.
அதாவது இந்த chup karo ஹிந்தி வார்த்தை சேர்த்து பேசும் போது ஒரு அர்த்தத்தை நீங்கள் பார்க்க முடியும். அதாவது சுப் கரோ என்று சொன்னால் பேசாமல் அமைதியாக இருங்கள் என்பது கூறுவதற்கு இணையாக இருக்கின்றது.
அதை கோபமாக பேசும்போது அர்த்தம் கோபமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது, அல்லது அமைதியாக சொல்லும்போது அது அமைதியான அர்த்தமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.
ஆகையால், ஒரு வார்த்தையை கோபத்தில் பிரயோகிக்கும் போது அந்த வார்த்தையின் அர்த்தம் கோபம் கலந்த வார்த்தையாக பார்க்கப்படுகிறது, இது இயல்பு.
கவனிக்க: இதே வார்த்தையை பிரித்து பேசும்போது வித்தியாசமான அர்த்தம் கிடைக்கிறது:
Chup என்றால் என்ன: chup என்றால் அமைதியாக இரு என்று அர்த்தம், ஒருவர் பேசிக் கொண்டிருக்கும் போது (chup – ச்சுப்) என்று கூறினால் அவர் பேசுவதை நிறுத்த வேண்டும் என்று அர்த்தம்.
Karo என்றால் என்ன: அதே சமயம் karo என்று கூறினால் அதற்கு அர்த்தம் முற்றிலும் மாறுபடும், ஒரு விஷயத்தை அல்லது வேலையை செய் என்பதற்கு இந்தியில் (karo – கரோ) என்று கூறப்படுகிறது.
Karo வார்த்தைக்கு தமிழ் உதாரணம்: அதாவது ஒரு வேலையை இடும்போது அந்த வேலையை கூறி கரோ என்றால் அந்த வேலையை செய் என்று அர்த்தம். உதாரணத்திற்கு இந்தியில் காம் கரோ என்றால் வேலை செய் என்று அர்த்தம். காம் என்றால் வேலை, கரோ என்றால் செய்.
முக்கியம்: ஆகையால் ஒவ்வொரு வார்த்தையும் அதற்கு இணையான வார்த்தையை சேர்த்து பேசும்போது அர்த்தம் மாறுபடுகிறது, ஆகையால் இதை தெளிவாக தெரிந்து கொண்டு பிறருடன் பிரயோகிக்க கற்றுக் கொள்ளுங்கள்.
கட்டாயம் இந்த chup karo ஹிந்தி வார்த்தை பேசலாம், இது ஒரு நல்ல வார்த்தை தான். அதாவது, அமைதியாக இருங்கள் என்று ஒரு ஆசிரியர் குழந்தையை பார்த்து கூற முடியும், ஒரு பெற்றோர் தங்கள் குழந்தையை கூற முடியும்.
அதே சமயம் ஒரு முக்கியமான வேலையை அலுவலகத்தில் ஒரு அதிகாரி செய்து கொண்டிருக்கும் போது, அங்கிருப்பவர்கள் பேசிக்கொண்டே இருந்தால் அமைதியாக இருங்கள் என்று கூறுவதற்கு இந்த வார்த்தை பயன்படுகிறது.
கவனிக்க: இருந்த போதும் சண்டையிடும் போது அல்லது வயதில் மூத்தவரை பார்த்து இந்த chup karo என்ற வார்த்தை சொல்லும் போது அது கோபத்தை உண்டாக்கி பிரச்சனை வருவதற்கு காரணமாகவும் அமையும். எனவே இதை சூழ்நிலைக்கு தகுந்தார் போலும், வயதிற்கு தகுந்தார் போல் பயன்படுத்துவது சிறந்தது.
Video Examples:
இந்த chup karo meaning in tamil கட்டுரை பற்றி உங்களோடு சில வார்த்தை!
பொதுவாக இந்தி வார்த்தை தற்போது அதிக அளவு பேசப்படுகிறது, உதாரணமாக அனைத்து மாநிலத்திலும் இந்தியில் பேசுபவர்கள் வாழ்கின்றனர்.
ஆகையால் அவர்கள் பேசும் வார்த்தைகள் பற்றிய விளக்கத்தை தெரிந்து கொள்ள நினைத்து அனைவரும் google போன்ற தேடுபொறியில் தேடுகின்றனர்.
இந்த விஷயத்தில் தமிழ் மக்களுக்கு சில ஹிந்தி வார்த்தைகளுக்கான அர்த்தத்தை தெரிய வைக்ககும் நோக்கத்தின் ஒரு சிறு முயற்சி தான் இந்த chup karo meaning in tamil என்ற கட்டுரை.
இந்த கட்டுரை பற்றி உங்களுடைய கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள், மேலும் எங்கள் வலைத்தளத்தை புக் மார்க் செய்து கொள்ளுங்கள், உங்கள் குழந்தைகளுக்கும் பரிந்துரையுங்கள்.
காரணம், வருங்காலத்தில் இதுபோன்ற பல வார்த்தைகளுக்கான சிறந்த விளக்கங்களையும். உதாரணங்களையும், சூழ்நிலை கருத்துக்களையும் நாங்கள் வழங்குவோம் என்று உறுதி அளிக்கிறோம். உங்கள் வருகைக்கும், பொறுமையான வாசிப்பிற்கும் நன்றி.
Some Refer Link:
மேலும் சில இந்திய வார்த்தைகள் பற்றிய விளக்கங்கள்:
For most of your doubts, use
chup karo meaning in tamil
An experienced web writer with extensive experience and the ability to interpret meanings in multiple languages