Kandu & Gandu Meaning: பேசலாமா, வேண்டாமா?

5/5 - (1 vote)

முதலில் படியுங்கள்: இந்த பகுதியில் குறிப்பிடப்படும் விளக்கங்கள் அனைத்தும் உங்கள் gandu meaning tamil கேள்விகளுக்கான பதிலை வழங்குவதற்காக மட்டுமே.

காரணம் ஒரு வார்த்தைக்கான விளக்கம் தெரிந்த பிறகுதான் பகிர்வது சரியாக இருக்கும், ஒருவேளை அர்த்தம் தெரியாமல் பிறருடன் பேசும்போது அதனால் உறவுகளுக்குள் கசப்பான அனுபவம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

எனவே, இதை தவிர்ப்பதற்காகவும், சிறந்த புரிதலை உருவாக்குவதற்காக மட்டுமே இந்த பகுதி உருவாக்கப்பட்டுள்ளது. ஆகையால், உங்கள் சந்தேகமான இந்த காண்டு மீனிங் இன் தமிழ் என்ற விஷயத்தை முழுமையாக வலைதள கட்டுரை மூலம் கொடுத்துள்ளோம்.

அதாவது, முழுமையாக இந்த பகுதியாய் படித்தபிறகு இந்தி மொழியில் பேசப்படும் (kya hai gandu or kandu) காண்டு என்ற வார்த்தையை இவர்கள் பேசலாமா, வேண்டாமா என்று முடிவு செய்யுங்கள்.

கவனிக்க: எங்களை பொறுத்தவரை நீங்கள் இதை பிறருடன் உபயோகப்படுத்தாமல் இருப்பது சிறந்தது, காரணம் இது அப்படிப்பட்ட ஒரு தவறான வார்த்தையாகும்.


இந்த gandu வார்த்தை ஹிந்தி மொழியில் பேசப்படும் ஒரு (kandu) வார்த்தை, நெருக்கமான நண்பர்களுக்கு இடையே மற்றும் பணி செய்யும் பணியாளர்களுக்கு இடையே பேசப்படும் ஒரு வார்த்தையாக கருதப்படுகிறது.

இதை மிகவும் நெருக்கமானவர்கள் உபயோகப்படுத்துகின்றனர், சில சமயங்களில் கோபம் வரும்போது திட்டுவதற்காகவும் இந்த வார்த்தையை பயன்படுத்துகின்றனர். எப்படி இருந்தாலும் இது ஒரு சங்கட்டமான நிலை உருவாகிக் கூடியது.

எனவே, இதன் விளக்கத்தை முழுமையாக தெரிந்து கொண்ட பிறகு இதை பிரயோகிக்கலாமா, அல்லது வேண்டாமா என்று முடிவை நீங்கள் எடுக்கலாம்.

இருந்த போதும் நாங்கள் கட்டுரையின் ஆரம்பத்தில் கூறியதுபோல இதை பயன்படுத்தாமல் இருப்பதே சிறந்தது. எனவே முழு தகவலையும் படித்து பார்க்க உங்களை அழைக்கிறோம் வாருங்கள் கட்டுரையில் தொடர்ந்து பயணிக்கலாம்.

WordMeaning
kya hai kanduஏய் என்ன
ganduஅந்தரங்க உறுப்பை குறைக்கும் வார்த்தை
gandu hindi meaning in tamil

இந்த gandu வார்த்தையின் விதம்:

  • தவறான உறுப்பை குறிக்கும்
  • ஹிந்தி கெட்ட வார்த்தைகள்
  • அறிவற்றவன்
  • எதற்கு உதவாதவன்
  • மனதை கஷ்டப்படுத்தும் வார்த்தை
  • மிக மிக தவறான வார்த்தை
  • கொடிய வார்த்தை
Gandu Meaning Tamil?


இந்த வார்த்தையின் விளக்கத்தை நீங்கள் தெரிந்து கொண்டால் பிறருடன் பயன்படுத்தக்கூடாது, இது ஒருவர் மனதை புண்படுத்த கூடிய மற்றும் கோபத்தில் பிரயோகிக்க கூடிய ஒரு வார்த்தையாகும்.

Gandu hindi meaning in tamil: இது ஹிந்தி மொழியில் இது அந்தரங்க உறுப்பை குறிக்கும் ஒரு வார்த்தை என்ற கருதப்படுகின்றது, எனவே பிறர் இதைப் பற்றி உங்களிடம் விவாதித்தாலும் அவர்களை விட்டு விலகி செல்லுங்கள், கோபம் கொள்ள தேவையில்லை, நீங்களும் எவருடனும் இந்த kya hai gandu வார்த்தையை பிரயோகிக்க நினைக்காதீர்கள். காரணம் அன்பு மட்டுமே வெல்லும்.

What are all the language definitions for the word Gandu?


Gandu English: A word that reduces the genitalia
Gandu Urdu: ایک ایسا لفظ جو تناسل کو کم کرتا ہے۔
Gandukkakkada: ಜನನಾಂಗವನ್ನು ಕಡಿಮೆ ಮಾಡುವ ಪದ
Gandu Bengli: যৌনাঙ্গ কমিয়ে দেয় এমন একটি শব্দ
Gandu Punjabi: ਇੱਕ ਸ਼ਬਦ ਜੋ ਜਣਨ ਨੂੰ ਘਟਾਉਂਦਾ ਹੈ
Gandu Malayalam: ജനനേന്ദ്രിയം കുറയ്ക്കുന്ന ഒരു വാക്ക്
Gandu Gujarati: એક શબ્દ જે જનનેન્દ્રિયને ઘટાડે છે


Video Examples In gandu meaning Tamil

கவனிக்க வேண்டியது அவசியம்: ஒரு சொல்லை பேசும்முன் அதை கற்றுக்கொண்டு பிறகு (அது சம்பந்தமான விஷயத்தை தெரிந்து கொண்டு) பேசுவது சிறந்தது. இதன் மூலம் தேவையில்லாதது தவறான சொற்களை நீங்கள் ஒடுக்குவதற்கு உதவியாக இருக்கும்.

அதாவது, அன்புமிக்க மனிதர்கள் அதிகம் இருந்தால் தான் உலகம் இனிப்பாக இருக்கும், எனவே தற்போது பேசப்படும் தவறான சொற்களின் விளக்கம் தெரிந்து கொண்டு அதை ஒதுக்குவது சிறந்ததாக இருக்கும்.

ஆகையால்தான், இது சம்பந்தமான விளக்கத்தை நீங்கள் முழுமையாக தெரிந்துகொள்ள இந்த பதிவை கொடுத்த்தோம். இருந்தாலும், உங்களிடம் கேள்வி இருந்தாலும் எங்களுடன் பகிரலாம்.

அதாவது, நீங்கள் இந்த kya hai gandu meaning in tamil கட்டுரையில் ஏதேனும் திருத்தம் செய்ய வேண்டும் என்று நினைத்தாலும் (இந்த கட்டுரையில் இருக்கும் தவறை சுட்டிக்காட்ட நினைத்தாலும்) தைரியமாக கூறலாம், அதற்க்கு கருத்துப்பட்டியில் பதிவிடுங்கள்.

பின்பு, அது சம்பந்தமான விஷயத்தை நாங்கள் ஆராய்ந்து உங்களுக்கு சிறந்த கட்டுரையை வழங்கவும், தவறை திருத்திக் கொள்ளவும் முன் வருவோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

முக்கியமானது: இருப்பினும் இது பயன்பாட்டாளர்களுக்கு வடிவமைக்கப்பட்ட, ஒரு புரிதலை சுட்டிக்காட்டும் கட்டுரை மட்டுமே என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Some Refer Link:

QuoraRekhtaMyMemory

For most of your doubts, use

গান্ডু meaning in english

Note: If there is any mistake in the information in this article you must point it out in the comment box and we will try to correct the mistake. And please let us know that we will accept your opinion and add good things to the article.
Your QueriesAnswer Links
How Are You Meaning In HindiHow Are You
Who are You Meaning In HindiWho are You
What About You Meaning In HindiWhat About You
What Happened Meaning In HindiWhat Happened
Which Meaning In HindiWhich
What Are You Doing Meaning In HindiWhat Are You Doing
Where Are You Meaning In HindiWhere Are You
What Do You Do Meaning In HindiWhat Do You Do

Share Your Opinion