Disclaimer: It is important to understand that all the information in our website article is created only for everyone from children to adults to learn the definitions of all words and speak good words and reject bad words. Also, we inform you that none of the articles we write are written with the intention of hurting anyone's feelings.

Crazy • சூழ்நிலை விளக்கங்கள்..!

1.5/5 - (2 votes)

உங்களின் Crazy in Tamil என்ற கேள்விக்கான பதில் தமிழில் (மனநலம் & பித்துப்பிடித்த) சம்மந்தப்பட்டது. இதனை சூழ்நிலைக்கு தகுந்தவாறு பயன்படுத்துதல் அவசியம்.

Crazyபைத்தியம்
Crazy Meaning In Tamil Pdf

Easy Definitions

Adjective: மிகவும் அற்பத்தனமான அல்லது அறிவற்ற அதாவது சிறுபிள்ளைத்தனமான செயல் அல்லது முட்டாள்தனமான செயல்களை செய்பவர்.

Adjective: The one who commits the most trivial or ignorant i.e. childish act or foolish act.

Best Examples

  • தன் பொம்மைகள் உடைந்ததைக் கண்டு அவளுக்கு பைத்தியம் பிடிக்கும் போலிருந்தது
  • அவள் தனது கணவர் மீது பைத்தியமாக இருக்கிறார்
  • அவர் தனது புதிய காரின் மீது அதிக ஆர்வத்துடன் இருக்கிறார் .
  • கோவத்தில் நிதானத்தை இழந்து பித்துப்பிடித்ததை போல் நடந்து கொள்ளாதே.
  • She seemed crazy to see her toys broken
  • She is mad at her husband
  • He is more excited about his new car.
  • Don’t lose your temper and act like crazy.

Matching words On Crazy

  • ஆசை வெறி கொண்ட
  • வெறிபிடித்த
  • பித்துப்பிடித்த
  • வெறித்தனம்
  • அதிகப்படி
  • மிகுந்த கோபம்
  • முட்டாள்
  • வெடிக்கும்
  • மிகுந்த உற்சாகம்
  • மனநலம் குன்றிய
  • உணர்ச்சி
  • அதிக உற்சாகம்
  • mad
  • insane
  • out of one’s mind
  • deranged
  • crazed
  • lunatic
  • demented
  • unbalance
  • unhinged
  • unstable
  • disturbed
  • distracted
  • mad as a hatter
  • nutty
  • screwy
  • stark mad
  • section able
  • mental
Crazy meaning in tamil

More Details Explain

நீங்கள் ஒருவரைப்பார்த்து Crazy என்று குறிப்பிட்டால் அதற்க்கு நீங்கள் குறிப்பிட்ட நபர் மிகுதியாக உணர்ச்சிவசப்படுகிற, மனக்கிளர்ச்சியை அல்லது பரபரப்பை வெளிப்படுத்துகிறவர் உதாரணமாக ஒருவர் அல்லது ஒன்றின் மீது மிகுதியான விருப்பம் கொள்கிற வெறியார்வம் கொள்கிற நபர்.

If you refer to someone as Crazy, the person you are referring to is overly emotional, a person who expresses emotion or excitement. For example, a person who has a passihttps://www.meaningguru.com/en-ta/crazyon for someone or something.

Crazy Meaning In Tamil Pdf


Crazy Girl Meaning In Tamil

crazy girl என்ற ஆங்கில வார்த்தை இந்த வார்த்தையை நமது நண்பர்களிடமோ அல்லது உறவினர்களிடமோ, உதாரணமாக நமக்கு நெருக்கமானவர்களிடம் பயன்படுத்தலாம்.

பழக்கமில்லாதவர்களிடம் இதனை பயன்டுத்துனால், எதிர்பாராதவிதமாக அர்த்தம் மாறக்கூடும். crazy girl என்ற வார்த்தைக்கு பைத்தியக்கார பெண் என்று அர்த்தம்.

இதை நாம் ஒருவரிடம் கூறும்போது சற்று யோசிக்கவேண்டும். இந்த ஆங்கில வார்த்தையை, முன் பின் தெரியாதவர்கள், அனுபவம் இல்லாதவர்கள் மற்றும் பொது இடங்களில் கவனத்துடன் அவசியம்.

The English word crazy girl can be used to refer to our friends or relatives, for example, those close to us.

If you use it for strangers, the meaning may change unexpectedly. The word crazy girl means crazy girl.

We need to think a little bit when we say this to someone. This English word, before and after, is essential for the unfamiliar, inexperienced, and in public places.

i am crazy about you meaning in tamil

i am crazy about you இது ஒரு காதல் சம்பந்தப்பட்ட விஷயத்திற்கு பயன்படுத்தும் ஆங்கில சொல்லாகும். அதாவது, ஆணோ அல்லது பெண்ணோ ஒருவரை ஒருவர் பார்த்து நான் உன்னைப் பற்றி பைத்தியமாக இருக்கிறேன் என்று கூறுவது.

உதாரணமாக, உன் நினைப்பில், உன் மேல் கொண்ட காதலால் நான் பித்துபிடித்தவன் போல் இருக்கிறேன். என்னை நீ இப்போது புரிந்துகொள்வாய் என்று கூறுவதே.

அதாவது, ஒருவரை நினைத்து நம் மனம் எப்போதும் அலைபாய்ந்து கொண்டிருக்கும். எனக்கே வெட்கமாக தான் இருக்கிறது, என் காதல் நினைவுகள் தோன்றுகிறது.

I am crazy about you This is an English word used for a love affair. I mean, man or woman looking at each other and saying I’m crazy about you.

For example, in your mind, I feel like I am obsessed with love. Let me just say that you understand now. That is, our mind is always wandering thinking of someone. I’m just ashamed of myself, my romantic memories appear.

Some of my Recommendations In Below

dictionarymultibhashi.shabdkoshmeaninggurukitkatwords

Wikipedia List:

Crazy (disambiguation)Insanity – WikipediaC.R.A.Z.Y. – Wikipedia
Crazy (Willie Nelson song)Like Crazy – Wikipedia(You Drive Me) Crazy

For most of your doubts, use

Crazy meaning in tamil

Note: If there is any mistake in the information in this article you must point it out in the comment box and we will try to correct the mistake. And please let us know that we will accept your opinion and add good things to the article.
Your QueriesAnswer Links
How Are You Meaning In HindiHow Are You
Who are You Meaning In HindiWho are You
What About You Meaning In HindiWhat About You
What Happened Meaning In HindiWhat Happened
Which Meaning In HindiWhich
What Are You Doing Meaning In HindiWhat Are You Doing
Where Are You Meaning In HindiWhere Are You
What Do You Do Meaning In HindiWhat Do You Do

Share Your Opinion