Cuddle Meaning • தெளிவான விளக்கங்கள்..!

Rate this {Article}

நீங்கள் அறிய விரும்பும் Cuddle meaning in tamil என்பதற்கு தமிழில் அரவணைப்பு என்று பொருள்.

இருப்பினும் Cuddle என்ற வார்த்தைக்கான தமிழ் மற்றும் ஆங்கில வரையறையோடு சரியான விளக்கங்களோடு விரிவாக கற்போம் வாருங்கள்.

Cuddleஅரவணைப்பு
Cuddle meaning in tamil

Definitions of Cuddle

Verb: தன் அன்பு அல்லது பாசத்தை காட்ட ஒரு வழி என ஒருவரின் கைகளில் நெருக்கமாக இருங்கள் அதாவது ஒருவரை அல்லது ஒரு பொருளை அன்பாக அணைத்தல்.

Verb: Being close to someone’s hands as a way to show his love or affection means lovingly embracing someone or an object.

Examples of Cuddle

  • சிறுமி தனக்கு பிடித்த பொம்மையை அணைத்துக்கொண்டிருந்தாள்.
  • குழந்தை தங்கள் அம்மாவை கட்டிப்பிடிக்கிறது.
  • நாங்கள் ஒருவருக்கொருவர் சூடாக இருக்க அணைத்துக்கொண்டோம்.
  • நான் என் தங்கையை அணைத்தேன்.
  • The little girl was cuddling her favourite doll.
  • The baby Cuddle their mom.
  • We cuddled against each other to keep warm.
  • I cuddled my sister.

Matching words On Cuddle

  • அரவணைப்பு
  • ஆர்வத் தழுவல்
  • அணை
  • தழுவு
  • கட்டி தழுவு
  • இறுக்கமாக பிடித்தல்
  • சீராட்டு
  • அரவணைத்துக்கிட
  • தழுவிக்கொள்
  • அன்பு செலுத்து
  • விரித்தல்
  • அழுத்தம்
  • இணைத்துக்கொள்
  • கட்டி அணை
  • embrace
  • hold someone close
  • hug
  • comfort
  • clasp
  • hold
  • caress
  • pay love
  • spreading
  • warmth
  • cuddle
  • smooch
  • hold tight
  • snuggle
  • draw close
  • nuzzle

Cuddle Meaning In Tamil With Example

நீங்கள் Cuddle என்று கூறினால் அதற்க்கு ஒரு நபரையோ அல்லது ஒரு பொருளையோ அன்பாகவோ பாசமாகவோ அல்லது ஆறுதலுக்காகவோ இறுக்கமாகப் அணைத்து கொள்வதை குறிக்கும்.உதரணமாக பாசமுள்ள அரவணைப்பு.

When you say Cuddle, it means to hug a person or object tightly for love, affection, or comfort. For example, affectionate warmth.

What Is Mean By Hug

Cuddle மற்றும் Hug என்ற இரு ஆங்கில வார்த்தைகளுக்கும் ஏறத்தாழ ஒரே அர்த்தம் வரும்.பாசத்தை வெளிப்படுத்த, ஒருவரை இறுக்கமாக கட்டித்தழுவுவதையே Hug என்று குறிப்பிடுவர்.

Hug Me என்ற ஆங்கில தொடரை நீங்கள் அதிகமா கேட்டு இருக்கலாம்.அதற்க்கு என்னை அன்பாக அணைத்துக்கொள் என்று அர்த்தம்.

சிலசமயங்களில் ஒருவருக்கான நமது வாழ்த்தை தெரிவிக்கும் பொழுது கட்டி அணைப்பது வழக்கம் .

The two English words Cuddle and Hug have almost the same meaning. Hug refers to hugging someone tightly to express affection.

You may have heard the English series Hug Me a lot. It means hug me lovingly.

Sometimes it is customary to hug while greeting someone.


Learn More Means

Some of my Recommendations In Below

Dictionaryshabdkoshmultibhashimeaningguru
WikipediaVulnerability – Wikipedia
Meaning HomeMeaning Home

For most of your doubts, use

Cuddle meaning in tamil

Your QueriesAnswer Links
How Are You Meaning In HindiHow Are You
Who are You Meaning In HindiWho are You
What About You Meaning In HindiWhat About You
What Happened Meaning In HindiWhat Happened
Which Meaning In HindiWhich
What Are You Doing Meaning In HindiWhat Are You Doing
Where Are You Meaning In HindiWhere Are You
What Do You Do Meaning In HindiWhat Do You Do

Share Your Opinion