உங்களின் Depression meaning in tamil இந்த கேள்விக்கான பதில் தமிழில் மனச்சோர்வு என்று அர்த்தம்.
இருப்பினும், இதற்கு சூழ்நிலை விளக்கங்களோடு தகவலை தெரிந்துகொள்வோம்.
Depression | மனச்சோர்வு |
Easy Definitions
Noun: நீடித்து இருக்கக்கூடிய மன அமைதியின்மை அதாவது தூக்கமின்மை, முதலிய அறிகுறிகளை உடையதுமாகிய மகிழ்வின்மை உணர்வு , மனச் சோர்வு; மன எழுச்சியின்மை.
Show English Definitions
Noun: A feeling of unhappiness that lasts for a long time. Depression can be a medical condition and may have physical signs, for example being unable to sleep, etc.
Best Examples
- பணிச்சுமை காரணமாக அவர் மிகவும் மனசோர்வுடன் காணப்பட்டார்.
- கொரோன தாக்கத்தால்அவள் மனநிம்மதி இன்றி காணப்பட்டால்.
- மன அழுத்தத்தால் அவர் குடும்பத்தில் அடிக்கடி சண்டை ஏற்படுகிறது .
- மாணவ மாணவியர்கள் ஆன்லைன் வகுப்புகளின் காரணமாக மனஅழுத்தத்துடன் காணப்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
Show English Examples
- He was found to be very depressed due to workload.
- If she is found restless by the corona impact.
- Stress often causes fights in his family.
- Doctors say students are found to be depressed due to online classes.
Matching words
- உற்சாக மின்மை
- கவலை
- மன நோய்
- மனக்குழப்பம்
- குழப்பம்
- மனசோர்வு
- மனஅமைதியின்மை
- மனக்கவலை
- சோகம்
- அழுத்தம்
- கோவ உணர்வு
- பலவீனம்
- அவநம்பிக்கை
- மனசங்கடம்
- மனஅழுத்தம்
Show English Matching
- melancholy
- sadness
- unhappiness
- sorrow
- disappointment
- regret
- lament
- displeasure
- anger
- gloom
- cheerlessness
- woe
- gloominess
- darkness
- downheartedness
- discouragement
More Details Explain
Show Tamil Examples Of Depression
நீங்கள் Depression என்று கூறினால் அதற்க்கு அழுத்தமான மனநிலை என்பதை குறிக்கும்.உதாரணமாக ஒரு குறிப்பிட்ட நிலை காரணமாக மனதில் உண்டாகும் அமைதியின்மை அதனால் ஏற்படும் தூக்கமின்மை.
Show Tamil Examples Of Depression
When you say Depression, it means a stressful state of mind. For example, restlessness is caused by a certain condition, and insomnia is caused by it.
Some of my Recommendations In Below
For most of your doubts, use
Depression meaning in tamil
He is a web writer who is good enough to teach all language characters and words and convey meaning in other languages.