நீங்கள் தமிழில் அறிய விரும்பிய Desire-என்ற ஆங்கில வார்த்தைக்கு ஆசை என்று பொருள்.
எனினும் அதற்கான சில எடுத்துக்காட்டுகளுடன் விரிவாக காண்போம்.
Desire | ஆசை |
Easy Definitions
Noun: ஏதாவது வேண்டும் என்று விரும்புவது அல்லது ஏதாவது நடக்க வேண்டும் என்று விரும்புவது போன்ற ஒரு வலுவான உணர்வு.
Verb: விரும்பிய ஒன்றை அடையும் விருப்ப நிலை.ஆசைப்படு,விரும்பு
Show English Definitions
Noun: A strong feeling like wanting something or wanting something to happen.
Verb: The state of wanting to achieve something desired. Desire, desire
Best Examples
- அவளுக்கு விரைவில் திருமணம் நடைபெற வேண்டும் என்று அவளது தயார் விரும்புகிறார்.
- எனக்கு சிறுவயதில் இருந்தே போலீஸ் ஆக வேண்டும் என்று ஆசை.
- நாட்டு மக்கள் அனைவரும் அமைதியாகவும் ஒற்றுமையாகவும் வாழ வேண்டும் என மன்னர் ஆசைபட்டார்.
- எனக்கு அவளை திருமணம் செய்ய வேண்டும் என்று அதிக ஆசை உள்ளது.
Show English Examples
- He wants her ready to get married soon.
- I have had the desire to become a policeman since I was a child.
- The king wished all the people of the country to live in peace and unity.
- I have a high desire to marry her.
Matching words
- விருப்பம்
- ஆசை
- கவர்ச்சிகரமான
- வேட்கை
- ஆர்வம்
- வலுவான ஆசை
- சிற்றின்பம்
- காதல்
- பற்று
- இஷ்டம்
- ஆவல்
- தேவை
- விரும்பிய ஒன்று
- இச்சை
- அவா
- தேவை
Show English Matching
- wish
- want
- fancy
- aspiration
- avidity
- enthusiasm
- eagerness
- passion
- preference
- liking
- enjoyment
- pleasure
- longing
- like
- happiness
- need
- determination
- sense of purpose
More Details Explain
Show Tamil Example
நீங்கள் desire என்று கூறினால் அதற்கு ஒரு நபர் ,ஒரு செயல் அல்லது ஒரு பொருளின் மீதான உங்களின் விருப்பத்தை குறிக்கும்.
உதாரணமாக ஏதோ ஒன்றை அடைவதற்கான வலுவான உணர்வு.
Show English Examples Of Desire
When you say desire, it means your desire for a person, an action, or an object. For example, a strong desire to achieve something
I have a Desire on her/him Meaning In Tamil
Show Tamil Example
I have a desire on her/him என்றால் ஒருவரின் மீது மற்றொருவருக்கு ஏற்படும் பாலுணர்வு.அதாவது ஆணோ பெண்ணோ பாலியல் ரீதியாக வேண்டும் என்ற உணர்வு அல்லது வலுவான பாலியல் உணர்வு.
Show English Example
If you say I have a desire on her/him ,it mean the sexual intercourse with one another. That is, the feeling of wanting a man or woman sexually or a strong sexual feeling
Some of my Recommendations In Below
Wikipedia | Desire – Wikipedia |
Meaning Home | Click Here |
Frequently Asked Questions
For most of your doubts, use
Desire meaning in tamil
He is a web writer who is good enough to teach all language characters and words and convey meaning in other languages.