E commerce என்றால் என்ன என்ற என்பதுதான் உங்களுடைய சந்தேகமே என்று எங்களுக்கு தெரியும், இந்த சந்தேகத்திற்கு தற்போது உள்ள காலத்தில் விடை அளிக்க வேண்டியது மிகவும் அவசியம்.
காரணம், தற்போது உள்ள உலகம் ஆன்லைன் உலகமாக மாறி இருக்கிறது, எந்த ஒரு பொருளை வாங்க வேண்டும் என்றாலும் அதிக அளவு ஆன்லைன் பர்சேஸ் நான் இங்கு நடக்கின்றது, இதை நான் நாம் தற்போது ஈ-காமர்ஸ் என்று கூறுகிறோம்.
இந்த போது முதலில் சில தெளிவுகளை உங்களுக்கு வழங்குவதற்காக இந்த வலைதள கட்டுரையை நாங்கள் வடிவமைத்துள்ளோம்.
இந்த கட்டுரையில் இ-காமர்ஸ் என்றால் என்ன என்பது பற்றிய தெளிவான விளக்கங்கள் உங்களுக்கு கிடைக்கும், இது இந்த காலகட்டத்தை உள்ளவர்கள் கட்டாயம் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
e commerce | மின் வணிகம் |
” | மின் வர்த்தகம் |
- ஆன்லைன் மூலம் பொருட்களை விற்பனை செய்வது.
- வலைத்தளங்கள் அப்ளிகேஷன்கள் மூலம் பொருட்களை வாங்குவது.
- வணிகருக்கு என்று ஒரு தனிப்பட்ட விற்பனை வலைதளம்.
- விற்பனையாளருக்கும் பொருட்களை வாங்குபவருக்கும் இடையில் இருக்கும் ஆன்லைன் பரிவர்த்தனை.
உதாரணத்திற்கு, ஒரு ஐம்பது வருடத்திற்கு முன்னால் பிறந்து இறந்த ஒருவரை தற்போது உள்ள காலத்தில் வாழ திடீரென அழைத்து வந்தால் வாழ முடியாது, அது சாத்தியமில்லை என்றாலும் அவரை அழைத்து வந்து தற்போது உள்ள காலத்தில் வாழச் சொன்னால் வாழ முடியாது.
இதற்கு ஒரு மிகப்பெரிய காரணம் உள்ளது: என்னவென்றால் தற்போது உள்ள காலத்திலும் மொபைல் மூலம் அதிக பண பரிமாற்றங்கள் நடக்க துவங்கி விட்டது, அதிகமான ஆன்லைன் பரிவர்த்தனை இங்கு நடைபெறுகின்றது.
அந்த வகையில் உங்களுடைய சந்தேகமான இந்த ஈகாமர்ஸ் என்பதும் ஆன்லைனில் பொருட்களை வாங்குவது, நீங்கள் பொருட்களை வாங்கும்போது அது உங்கள் வீட்டுக்கு வந்து சேருகின்றது, இதைதான் ஈகாமர்ஸ் “E commerce”என்று கூறுகிறார்கள்.
E commerce அனைவருக்கும் சாத்தியமா?
நீங்கள் E commerce வலைத்தங்கள் மற்றும் அப்ப்ளிகேஷன்கள் மூலம் பொருட்களை பார்த்து பணம் அளிக்கலாம், நீங்கள் பணம் அளித்து பிறகு நேரடியாக கொண்டு வந்து கொடுக்கிறார்கள் (Cash on delivery – கேஷ் ஆண் டெலிவரி) கூட கிடைக்கிறது.
இத்தகைய சேவைகளை அனைத்தையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்றால் 50 வருடத்திற்கு முன்னால் வாழ்ந்தவர்களுக்கு (பிறந்தவர்களுக்கு) மிகவும் கடினமாக இருக்கும், அதனால் தான் உலகம் புதுமையாக மாறும் போதெல்லாம் மக்கள் மக்களும் அதற்கு ஏற்றவாறு தங்களை தயார்படுத்திக் கொண்டு செல்கின்றனர்.
மனிதனிடம்ளிடம் எப்படி E commerce சேவை சென்றடைகிறது?
தற்போது உள்ள காலத்தில் மொபைல் இல்லாத மனிதனை பெரும்பாலும் நம்மால் பார்க்க முடியவில்லை, மொபைல் இல்லை என்றால் அவன் தன் உடம்பில் பாதி இல்லாததை போல் உணருகிறார்கள்.
அந்தவகையில் செல்லும் இடங்களுக்கு எல்லாம் எடுத்துச் செல்லக்கூடிய மொபைல் மூலமே அதிகளவு இணையதளத்தை கையாளுகிறார்கள் இன்டர்நெட்டை உபயோகப்படுத்துகிறார்கள்.
உண்ணும் உணவு முதல் அன்றாடம் உபயோகப்படுத்தும் பொருட்கள் வரை அனைத்துமே ஆன்லைன் மூலம் ஆடர் செய்யப்படுகின்றது, இவைகளை தான் இ-காமர்ஸ் என்று கூறுகிறார்கள்.
இதற்க்கென்று தனித்தனி வலைதளங்கள் தனித்தனி அப்ளிகேசன்கள் இருக்கின்றன, அதை பயன்படுத்தி நீங்கள் பொருட்களை வாங்க முடியும்.
உதாரணத்திற்கு உலகப் புகழ்பெற்ற (அமேசான், Amazon – ஃப்ளிப்கார்ட் Flipkart,) போன்ற பல வலைதளங்கள் உள்ளது, அங்கு சென்றும் கூட நீங்க பொருட்களை ஆர்டர் செய்யலாம், இதற்காக தனி அப்ளிகேஷன்களும் உள்ளது, இந்த பரிவர்த்தனை தான் இ-காமர்ஸ் என்று கூறப்படுகிறது.
வணிகருக்கு பொருள் வாங்குபவருக்கு E commerce எப்படி உதவும்?
E commerce விஷயத்த்தில் இது மிக முக்கியமா கேள்வி: மிக குறிப்பான விஷயம் என்னவென்றால் ஒரு சிறிய வியாபாரி கூட தனக்கு என்று ஒரு வலைதளத்தை உருவாக்கி, தனக்கென்று ஒரு அப்ளிகேஷனை உருவாக்கி அவற்றில் நினைக்கும் பொருட்களை வியாபாரம் செய்யலாம்.
அவர் சுற்றுவட்டாரத்தில் உள்ள நபர்களுக்காக அந்த சேவையை உடனே வழங்க முடியும், அப்படி ஒரு வலைதளத்தை உருவாக்கியவர் அது பற்றிய விளம்பரங்களைப் கூகுள் அட்சென்ஸ் மூலம் கொடுக்கலாம், அல்லது லோக்கல் சேனல்கள் மூலம் அவருடைய வலைதளம் பற்றியும் அப்ளிகேஷன் பற்றியும் மக்களுக்கு எடுத்துரைக்கலாம்.
அப்படியெல்லாம் செய்யும்போது அவருடைய தளத்தின் பெயரும், அவருடைய அப்ளிகேஷன் பெயரும் மக்களின் மனதில் பதிந்துவிடுகிறது, பின்பு அவர்கள் அதை உபயோகப்படுத்த தொடங்கிவிடுகின்றனர்.
அதாவது, வீட்டிலிருந்து வாகனத்திற்கு பெட்ரோல் செலவு செய்து ஒரு பொருளை வாங்க செல்ல வேண்டும், அதற்காக செலவு மற்றும் நாமும் நமது நேரத்தை செலவழிக்க வேண்டும் அப்போதுதான் அந்தப் பொருளை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வர முடியும்.
ஆனால் ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் பொருட்களை நீங்கள் e-commerce முறையில் வாங்கும் போது நேரடியாக உங்கள் பொருள் உங்கள் வீடு தேடி வருகின்றது, வாசல் வரை வந்த பொருளை நீங்கள் பணம் கொடுத்து சுலபமாக வாங்கிவிடலாம்.
அதேசமயம் விற்பனையாளருக்கு மிக சுலபமாக அவர் தனது பொருட்களை ஆன்லைன் மூலம் விற்க முடிகிறது, இந்த e-commerce முறையால் இருவருக்குமே நல்ல பலன் கிடைக்கிறது.
அதாவது கடை வைப்பதற்கு என்று தனிப்பட்ட ஒரு அறையோ அல்லது பில்டிங் தேவைப்படுவதில்லை, அதற்காக வாடகை செலவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை, அதற்காக மின்சார சேவை போன்ற விஷயங்களுக்காக பணம் செலவழிக்கத் தேவையில்லை.
இருந்த இடத்திலிருந்தே e-commerce customer
இருந்த இடத்திலிருந்தே அனைத்து பொருள்களும் விட்பனையாகிறது, அவருடைய வலைதளம் மூலம் பெறப்பட்ட ஆர்டர்களை அவர்கள் (e-commerce customer) வாடிக்கையாளர்க்ளின் வீட்டுக்கு அனுப்பி வைக்கின்றனர்.
இதில் நேரடியாக வங்கிக் கணக்கில் பணம் பெறப்படுகிறது, இதுபோன்ற விஷயங்களுக்கு அதிக அளவு இந்த e-commerce முறை பயன்படுகிறது, இது மிகவும் பிரபலமாகி வருகிறது, வருங்காலத்தில் இன்னும் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமேசானில் நீங்கள் அனைத்தையும் பார்க்க முடியும், அங்கு மிகப்பெரிய பொருளையும் உங்களால் வாங்க முடியும் மிக அன்றாட வாழ்க்கைக்கு தேவையான சிறிய பொருள் கூட வாங்கலாம்.
உதாரணத்திற்கு நீங்கள் பல் துலக்கும் குச்சியைக் கூட வாங்கலாம், செடிகளுக்கு உணவு அளிப்பதற்காக ஆடு மாடுகளின் கழிவுகளை கூட அமேசானில் (வாங்கலாம்) விற்கத் தொடங்கி விட்டனர்.
இதைப்பற்றி பேசினால் இன்னும் இது மிகப்பெரிய கட்டுரையாக போக வாய்ப்பு உள்ளது, அந்த அளவு பல விஷயங்களில் இந்த இ-காமர்ஸ் பயன்படுகிறது, மக்களுக்கு தேவையான அனைத்தையும் பெற முடிகிறது.
நமக்கு e-commerce தேவையா?
நமது நேரத்தை மிச்சப்படுத்துகிறது.
நாம் விரும்பும் பொருளை நம் வீட்டுக்கே வரவழைக்கிறது.
இதனால் நமக்கு பணம் மற்றும் நேரம் மிச்சமாகிறது.
வணிகருக்கு என்ன லாபம் கொடுக்கிறது: ஈகாமர்ஸ் என்பது ஒரு வணிகருக்கு இருந்த இடத்திலிருந்து கஸ்டமர்களை தானாக உருவாக்குகின்றது, அவருடைய பொருட்களை விற்பதற்காக எந்த ஒரு பஜார் இடம், கடையோ, அந்த கடைக்கு வாடயோ, மின்சார தேவையோ தேவைப்படுவதில்லை.
அவர் இருந்த இடத்திலிருந்தே நேரடியாக பொருட்களை விற்க முடிகிறது, வங்கி கணக்கில் நேரடியாக பணத்தை பெற முடிகிறது. இதனால் வணிகரும் (விற்பனையாளருக்கும்) வாங்குபவருக்கும் அதிக அளவு லாபம் கிடைக்கிறது
e-commerce பற்றிய சின்ன உதாரணம்!
ஆனால் கிராமத்தில் இருக்கும் நபர்களுக்கு நகரத்தில் உள்ள பொருட்களையும் கொண்டு சேர்க்கவும், நகரத்தில் இருப்பவர்களுக்கு கிராமத்தில் உள்ள பொருட்களையும் கொண்டு சேர்க்கும், வெளிநாட்டில் உள்ள பொருளையும் நீங்கள் வீட்டிற்கு வர வைக்க வேண்டும் என்றால் இந்த e-commerce (பயன்படுகிறது) தேவைப்படுவது.
Video Explain Of e commerce endral yenna
கவனிக்க வேண்டிய அவசியம்: நாங்கள் இந்த வலைதள கட்டுரையில் வழங்கிய இந்த தகவலானது தற்போது உள்ள காலத்தில் இ-காமர்ஸ் என்றால் என்ன, அது எப்படி பயன்படுகிறது, அதனால் மணி வணிகருக்கும், பொருள் வாங்குபவர்களுக்கும் என்ன லாபம் என்பது பற்றிய விளக்கங்களை தெளிவாக விளக்கி இருக்கிறோம், இவை அனைத்தும் உங்களுக்கு உபயோகமாக இருக்கும் என்று கருதுகிறோம்.
மேலும் சில கூடுதல் தகவல்களை நீங்கள் எதிர்பார்க்க நினைத்தால், அது சம்பந்தமான கேள்வியும் உங்களிடம் இருந்தால் கீழே கருத்துப் பெட்டியில் கொடுங்கள், அதையும் படித்துப் பார்த்து தெளிவான பதிலை கொடுப்போம்.
அதோடு வருங்கால சிறந்த tamil meaning கட்டுரைகளை வழங்குவதற்கு நாங்கள் காத்திருக்கிறோம், எனவே எங்கள் வலைதளத்தை புக்மார்க் செய்து கொள்ளுங்கள், உங்கள் குழந்தைகளுக்கும் மற்றும் நண்பர்களுக்கும் எங்கள் வலைதளத்தை பகிருங்கள்.
Some References
For most of your doubts, use
e commerce endral yenna
An experienced web writer with extensive experience and the ability to interpret meanings in multiple languages