வணிகர்கள் தங்கள் வணிகத்தை பெருக்குவதற்கு தற்போது உபயோகப்படுத்தப்படும் மிகப்பெரிய சக்தி வாய்ந்த ஒரு உக்த்தி ஆகும் இந்த இ-காமர்ஸ் இணையதளங்கள்.
உங்களின் இந்த ‘E-commerce Meaning In Tamil’ தேடல் நீங்கள் ஒரு இணையத்தளம் உருவாக்குவதற்காகவோ, அல்லது இதனைப் பற்றி தெரிந்து கொள்வதற்காகவோ எனக்கு தெரியாது.
இருப்பினும் இதைப் பற்றிய முழு விளக்கத்தையும் உங்களுக்கு நான் கொடுக்கலாமா?
e-commerce Meaning: உங்கள் கேள்வியானது மிகச்சிறந்த ஒரு கேள்வியாகும், இந்த காலத்தில் இந்த கேள்விக்கான பதிலை நிச்சயம் நீங்கள் தெரிந்து கொள்ளத்தான் வேண்டும்.
எடுத்துக்காட்டான வகைகள்
- மின் வர்த்தக வணிகம்
- வலைத்தள பொருள் கிடஇங்கு
- இணையதள பொருள் அங்காடி
- மின் வணிகம்
- இணையதள விற்பனைக்கூடம்
5 Examples In E-commerce Meaning In Tamil
1. பொருட்களின் புகைப்படங்களை வலைதளத்தில் பதிவேற்றி, மற்றவர்களை கவர்ந்து அதனை விடற்பனைசெய்தல்.
2. ஒரு இணையதளம் உருவாக்கி அதில் நம்மிடம் இருக்கும் பொருட்களை பதிவேற்றம் செய்து அதை மக்கள் தேவைப்பட்டு பதிவுசெய்தல், நாம் அதை அவர்கள் விலாசத்திற்கு அனுப்புவது.
3. எனக்கு மொபைல் தேவைப்பட்டது, அமேசான் ”E-commerce” இணையதளத்தில் பதிவு செய்தேன்.
4. உதாரணமாக அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்ற இணையதளங்களில் பார்த்திருப்பீர்கள் அதில் வரும் பொருட்களுக்கு நாம் ஆசைப்பட்டால் பதிவு செய்யமுடியும், அந்த பொருட்கள் நம் விலாசத்திற்கு வந்து சேரும்.
5. நம் மொபைல் மற்றும் மடிக்கணினி மூலம் பொருட்களை பதிவு செய்யும் ”E-commerce” இணையதளம்.
Why Important E-commerce Websites

ஒரு நிமிடம் பொறுருங்கள், உங்களுக்கான பதில் இதோடு முடிந்துவிடவில்லை இதில் நாம் நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டிய பல தகவல்கள் ஒளிந்து உள்ளன, அவையை நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.
பொதுவாக நமக்கு எந்த பொருட்கள்தேவைப்பட்டாலும் கடைகளுக்கு சென்று தான் வாங்கி வருவோம் உதாரணமாக ஜவுளிகள், மளிகை, போன்று எந்த பொருளாக இருந்தாலும்.
அந்த கடைகளில் இருக்கும் பொருள்களை மட்டுமே நம்மால் வாங்க முடியும், இல்லாத பொருட்களை நம்மால் வாங்க முடியாது. எனது பதில் சற்று வேடிக்கையாகத்தான் இருக்கும், இருப்பினும் இதில் நிறைய அர்த்தங்கள் இருக்கிறது.
நீங்களும் ஒரு E-commerce இணையதளம் உருவாக்க முடியும், லட்சாதிபதியாக முடியும் என்ற கருத்தை உங்களுக்கு உணர வைக்கும் அளவிற்கு எனது பதில்கள் இருக்கும்.
வலைத்தளத்தில் நாம் பொருள்களை விற்பனை செய்ய நமக்கு தேவை பொருள் கிடையாது, பொருட்களின் புகைப்படம் மட்டுமே. பொருள் நம்மிடம் இல்லாத பொழுதும் புகைப்படங்களை பார்த்து மக்கள் பதிவு செய்து கொண்டே இருப்பார்கள், அப்போது நம் விற்பனை இருமடங்காக அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இந்த வியாபார உத்தி தற்போது அனைத்து வணிகலாலும் கையாளப்பட்டு பல லட்சங்களை சம்பாதித்து வருகிறது. இதில் செலவு மிகவும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது, அதேநேரம் வருமானம் பல மடங்கு அதிகம் என்பதை நாம் உணர வேண்டும்.
பொருட்களை விற்பனை செய்வதற்காக ஒரு அங்காடியை திறந்து வைத்து காத்திருக்க வேண்டாம், அந்த அங்காடிக்கு வாடகை கொடுக்க வேண்டாம், வீடுகள் வீதிகளில் விற்றபனை செய்ய வேண்டாம். இது போன்ற பல லாபாரகரமான விஷயங்களை உள்ளடக்கியது இந்த இ-காமர்ஸ் இனைய விற்றபனை.
Online Shopping Meaning In Tamil
நாம் சொந்தமாக ஒரு E-commerce வலைத்தளம் உருவாக்க முடியும், இல்லாவிடில் ஏற்கனவே இருக்கின்ற அமேசான் ஃப்ளிப்கார்ட் போன்ற இணையதளங்களில் நாம் பொருட்களை விற்பனை செய்ய முடியும். இருந்த இடத்திலிருந்து விற்பதனை வேலை ஒருமடங்கு லாபம் பலமடங்கு.
மலிவு விலைகளில் கிடைக்கும் பொருள்களை எல்லாம் மொத்தமாக வாங்கி அதை நாம் E-commerce இணையத்தளங்களின் விற்பனை செய்வதன் மூலம் நாம் லாபம் ஈட்ட முடியும்.
இதை நிறைய நபர்கள் செய்கின்றார்கள், இதற்க்கு பொருள் அங்காடி கிடையாது, வாடகை கிடையாது, விற்பனைக்காக ஆட்கள் கிடையாது.
நீங்கள் சொந்தமாக எந்த ஒரு பொருளையும் உருவாக்க வேண்டாம், ஏற்கனவே வியாபாரத்தில் நடைமுறையில் இருக்கும் பொருட்களை வாங்கி அதில் ஏதேனும் சிறிய விலைமாற்றம் செய்து விட்பனை செய்யவேண்டும்.
ஆரம்ப கட்டத்தில் மற்றவர்களை விட சற்று குறைந்த அளவு விலை வைத்து வியாபாரம் நடத்துங்கள் உங்களுடைய வியாபார வணிகம் விரைவில் பெறுகம்.
Business To Business Meaning In Tamil
நீங்கள் சொந்தமாக ஒரு இ-காமெர்ஸ் இணையதளம் உருவாக்க நினைத்தால், இதற்காக உங்களுக்கு ஹோஸ்டிங் டொமைன் போன்ற ஒரு சில விஷயங்களைப் பற்றி தெரிந்திருக்க வேண்டும்.
இவைகளை வாங்கி இணையதளங்களை உருவாக்கி அதில் பொருள்கலின் புகைப்படங்களுடன் கூடிய விவரங்களை பதிவேற்றம் செய்து, அதனைப் பற்றி விளம்பரங்களை நீங்கள் பல இணையத் தளங்களுக்கு பரப்ப வேண்டும் அதற்காக சிறிது செலவாகும் அது மட்டுமே இதில் செலவு என கருதப்படுகிறது.
விளம்பரங்களுக்கு கூகுள் விளம்பரம், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற வலைதளங்களை உபயோகப்படுத்தலாம். இவைகளை மக்கள் அதிகம் பயன்பாட்டில் இருப்பார்கள் எளிதில் உங்கள் வியாபாரத்தை மக்களிடம் கொண்டுசெல்லமுடியும்.
செலவுசெய்யாமல் வியாபாரம் செய்ய மற்றுமொரு நல்ல வழி இருக்கிறது அதற்கு உங்களுக்கு GOOGLE SEO பற்றிய ஒரு சில விஷயங்கள் தெரிந்திருக்க வேண்டும்.
மக்கள் பொருள்களைப் பற்றி இணையதளங்கலில் தேடும் போது, உங்களுடைய இணைய பகுதி அவர்களுக்கு முதலில் தெரியும் வண்ணம் உங்கள் இணையதளத்தின் பொருள்கள் விற்பனை பகுதியை வடிவமைக்க வேண்டும். இதுதான் SEO எனப்படும்.
குறைந்த செலவில் விளம்பரங்கள் மற்றும் இ-காமெர்ஸ் இணையதளங்கள் உருவாக்கி தருவதற்கு நிறைய நபர்கள் இருக்கிறார்கள் உங்களுக்கு இதைப் பற்றித் தெரியவில்லை என்றாலும் பரவாயில்லை.
விற்பனை செய்வதற்கான நல்ல அனுபவமும், பொருட்களை தேர்வு செய்வதற்கான திறமை மட்டும் இருந்தால் போதும்.
நான் மேலே குறிப்பிட்டது போல் சொந்தமாக இணையதளம் உருவாக்கி விற்பனை செய்யலாம், இல்லாவிட்டால் பொருட்களை வாங்கி மற்ற இ-காமெர்ஸ் இணையதளங்களில் விற்றபனை செய்ய முடியும். இன்றே உங்கள் வணிகத்தை ஆன்லைன் மூலம் துவங்குங்கள்.
Learn More Meanings
E-commerce Meaning In Wikipedia | E-commerce – Wikipedia |
Meaning In Tamil Home | Meaning Home |
For most of your doubts, use
E-commerce Meaning In Tamil

An experienced web writer with extensive experience and the ability to interpret meanings in multiple languages