டொமைன் பொருள் தமிழில் தேடுகிறீர்கள் என்றால், உண்மையில் உங்கள் இந்த தேடலானது உங்கள் வாழ்க்கையை மாற்றும் அளவிற்கு வல்லமைகொண்டது.
இதற்க்கு அர்த்தமென்னவோ ஒருவார்த்தில் கிடைக்கும், டொமைன் என்றால் களம் என்று. ஆனால் இதிலுள்ள பயன்கள் பற்றிய விவரங்கள் முழுமையாக மறைக்கப்படுகிறது.
அதாவது இணையத்தளம் உருவாக்குவதற்கு ஒரு நல்ல களம் பெயர் தேவைப்படும், அதாவது டொமைன் பெயர் தேவைப்படும் இதனை நாம் பணம் குடுத்து வாங்கவேண்டும்.
அதாவது உங்களின் வலைத்தளத்தை தொடர்புகொள்ள தேவைப்படும் பெயர், உதாரணமாக Facebook, இன்ஸ்டாகிராம், இவை அனைத்தும் டொமைன் பெயர்களாகும். www.domainname.com
What is mean by domain Tamil?
நீங்கள் கற்பனைசெய்யலாம் இந்த டொமைன் பொருள் தேடல் எப்படி நம் வாழ்க்கையை மாற்றும் என்ற கேள்வி உங்களுக்குள் எழுப்பலாம். சரி அதைப்பற்றி பார்க்கலாம், இதன் உள்ளிருக்கும் வருமானயுக்தியை பார்ப்போம்.
அதாவது இந்தக்காலத்தில் அனைவருமே தங்கள் வியாபாரங்கள் மற்றும் சேவைகளை ஆன்லைனில் துவங்கிவிட்டனர்.
இதன்காரணமாக அனைவருக்கும் ஒரு இணையத்தளம் தேவைப்படுகிறது, அப்போது அவர்களது வலைத்தளத்தை தொடர்புகொள்ள ஒரு டொமைன் பெயர் தேவைப்படும்.
அப்படிப்பட்ட டொமைன் பெயர் எவ்வளவு முக்கியமானதாக இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்.
அதோடு கவனமாக கேளுங்கள், ஒருமுறை இணையத்தில் வளர்ச்சியடைந்த டொமைன் பெயர் உங்களை கோடிஸ்வரனாக்கும் மற்றும் நிரந்தர வருமானம் தரும்.
சரி டொமைன் பொருள் தமிழில் என்னவென்று சில விளக்கத்தோடு முதலில் பார்க்கலாம், பின்னர் தொடர்ந்து இதன் பலனை கூறுகிறேன்.
பின்னர் உங்களால் இந்த இணையதள யுக்தியை பயன்படுத்த முடியமா என்று பாருங்கள்.
What is domain example?
- வலைத்தளத்தை தொடர்புகொள்ள உதவும் பெயர்
- இணையதள விலாசம்
- வளையொலி பரப்புதல் டொமைன்
- பண்புரிமைப் பெயர்
- எல்லைப்பரப்புப் பெயர்
5 Examples In Domain Meaning In Tamil
1. எனது தகவல்கள் மற்றும் வியாரங்களை எல்லைதாண்டி பருப்புவதற்கு இணையதளம் உருவாக்கப்போகிறேன், அதற்க்கு இணையதளம் உருவாக்கப்போகிறேன் எனக்கு ஒரு நல்ல களம் பெயர் தேவைப்படும்.
2. எனது பண்பாற்றாலை மாணவர்களுக்கு இணையத்தலத்தின்மூலம் கற்றுக்கொடுக்க ஆசை, எனவே எனக்கு ஒரு நல்ல இணையதள பண்பு பெயர் தேவை.
3. எனது அரசியல் கொள்கைகளை இணையதளத்தின் மூலமாக மக்களிடம் பரப்பவேண்டும். அதற்க்கு வளையொலி பறப்புதல் சம்மந்தமாக நல்ல களம் பெயர் தேவை.
4. ஒரு வலைத்தளம் உருவாக்க ஆசைகொண்டு ஹோஸ்டிங் வாங்கிவிட்டேன், ஆனால் அதற்க்கு நல்ல பொருத்தமான இணையதள விலாசம், அதாவது களம் பெயர் வாங்கவேண்டும்.
5. எனது பள்ளியின் வலைத்தளத்தை தொடப்புக்கொள்ள நினைக்கிறேன், அந்த வலைதளத்தை தொடைப்புக்கொள்ள உதவும் பெயரானது தெரியவில்லை.
ஒரு நிமிடம் பொறுருங்கள், உங்களுக்கான பதில் இதோடு முடிந்துவிடவில்லை, இதில் நாம் நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டிய பல தகவல்கள் ஒளிந்து உள்ளன, அவையை நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.
What domain name means, and free hostings?
பொதுவாக இந்த காலத்தில் அனைவருக்கும் ஆன்லைனில் தேவை பற்றி தெரியும், நாம் இப்போதெல்லாம் வியாபாரம் வணிகம், மற்றும் பணப்பரிமாற்றம் போன்றவை அனைத்தும் இனத்தில்தான் நடைபெறுகிறது. ஆகையால் நாம் ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பற்றிய தகவல் அனைத்தும் தெரிந்திருக்க வேண்டும்.
உதாரணமாக வலைத்தளம் உருவாக்கி பல லட்ச்சம் சம்பாதிக்கின்றனர், அவர்களால் முடியும் என்றால் உங்களாலும் நிச்சயம் முடியும்.
உதாரணமாக நீங்கள் பார்த்து படித்துக்கொண்டிருக்கும் இத பகுதிகூட ஒரு வலைத்தளம் இதற்க்கு நான்தான் முதலாளி.
சரி பணம் இல்லவதவர்கள் எப்படி இலவசமாக ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பெயர் பெற்று இணையத்தளம் உருவாக்குவது.
இதும் முடியும் அதாவது கூகிள் இந்த வாய்ப்பை வழங்கிகிறது அதுதான் பிளாக்கர் இந்தகாலம் அங்கு உங்கள் இணையதளத்தை இலவசமாக உருவாக்கலாம்.
Domain name meaning in Tamil
Why do you need a domain name?
ஒருவேளை உங்களுக்கு டொமைன் பெயர் தேவைப்படுவதற்கான சில காரணங்கள் இங்கே:
நிபுணத்துவம்: உங்கள் டொமைன் பெயரை வைத்திருப்பது உங்கள் வலைத்தளத்திற்கு ஒரு தொழில்முறை தோற்றத்தை அளிக்கிறது மற்றும் நம்பகத்தன்மையை நிறுவுகிறது.
பிராண்டிங்: ஒரு டொமைன் பெயர், உங்கள் வணிகம் அல்லது நிறுவனத்திற்கான தனித்துவமான ஆன்லைன் அடையாளத்தையும் பிராண்டையும் உருவாக்க உங்களை அனுமதிக்கிறது.
நினைவாற்றல்: ஐபி முகவரியை விட டொமைன் பெயரை நினைவில் கொள்வது எளிதானது, இதனால் பயனர்கள் உங்கள் இணையதளத்திற்குத் திரும்புவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
தேடுபொறி உகப்பாக்கம் (SEO): உங்கள் வணிகம் அல்லது நிறுவனத்தின் பெயர் அல்லது நோக்கத்தைப் பிரதிபலிக்கும் டொமைன் பெயரைக் கொண்டிருப்பது உங்கள் தேடுபொறி தரவரிசையை மேம்படுத்தலாம்.
மின்னஞ்சல்: உங்கள் வணிகம் அல்லது நிறுவனத்திற்கான தனிப்பயனாக்கப்பட்ட மின்னஞ்சல் முகவரியை உருவாக்க டொமைன் பெயர் உங்களை அனுமதிக்கிறது.
கவனிக்க: ஒட்டுமொத்தமாக, ஒரு தொழில்முறை மற்றும் மறக்கமுடியாத ஆன்லைன் இருப்பை நிறுவுவதற்கு ஒரு டொமைன் பெயர் முக்கியமானது, அது எளிதாகக் கண்டறியவும் அணுகவும் முடியும்.
Learn More Meanings
Domain Meaning In Wikipedia | Domain name – Wikipedia |
Meaning In Tamil Home | Meaning Home |
For most of your doubts, use
Domain Meaning In Tamil
An experienced web writer with extensive experience and the ability to interpret meanings in multiple languages