Hosting Meaning In Tamil இதுதான் உங்கள் கேள்வி அல்லவா? முதலில் ஹோஸ்டிங் என்பதன் தமிழ் பெயரை மட்டும் தெரிந்தால் உங்களுக்கு போதுமா? இல்லை இதன் முழுவிளக்கம் வேண்டுமா?
இதன் முழு விளக்கம் வேண்டுமா? இந்த கேள்வியை நான் கேட்றப்பதன் காரணம் உங்கள் இந்த கேள்வி அவ்வளவு முக்கியமானது.
இதற்கான தமிழ் பெயர் உங்களுக்கு இணையத்தில் கிடைக்கும், ஆனால் நான் இதனை பற்றி தரப்போகும் தகவல் உங்கள் இந்த தேடலே உங்களுக்கு வாழ்க்கையில் ஒரு மாற்றத்தைத்தர வாய்ப்புள்ளது.
ஆம் நான் சொல்வது உண்மைதான் இந்த ‘‘Hosting’‘ என்பது சில இடங்களில் இலவசமாக கிடைக்கிறது. பல இடங்களில் வியாபாரமாக அதாவது விற்றபனையாக நடைபெறுகிறது.
சரி, இதன் விளக்கத்தை தேடிவந்த உங்களுக்கு முதலில் இதன் விளக்கத்தை நான் கூறிவிட்டு பின்னர் உங்களோடு பேச துவங்குகிறேன்.
Hosting In Tamil – சில தனித்துவமான கருத்துக்களோடு
1. ஒருவித இணையதள ”பொருள் கிடங்கு”
2. நம் எழுந்துக்கள் மற்றும் புகைப்படங்களை சேமித்து வைக்கும் இணையதள தளம்
3. நமக்கென்று இணையத்தில் ஒரு சேமிப்பு பெட்டி
4. 24 மணிநேரமும் மின் ஆற்றலால் இயங்கக்கூடிய சாதனம்
5. நம் எந்த ஒரு சேவைகளையும் இருந்த இடத்திலிருந்து இணையத்தில் அனைவருக்கும் ”ஓலி” ஒளிப்பதிவு செய்ய உதவும் சாதனம்.
முக்கிய எடுத்துக்காட்டுகள்: சரி சில எடுத்துக்காட்டுகளோடு இதனை புரிந்துகொள்ள முயற்சிப்போம். பின்னர் இதனை பயன்படுத்தி நாம் என்ன செய்யமுடியும் என்றும் பார்க்கலாம்.
சில தனித்துவமான உதாரணங்களோடு – Hosting Tamil
1. நீங்கள் உபயோகப்படுத்தும் மொபைல், லேப்டாப், போன்றவற்றில் சேமித்த புகைப்படங்கள், பாடல்களை உங்கள் மொபைல் ”அ ” லேப்டாப் அணைத்து வைக்கப்படும்வரைதான் உங்களால் பார்க்கமுடியும். ஆனால் Hostingல் சேமிக்கப்பட்டது எப்போது வேண்டுமானாலும் யாராலும் பார்க்குமுடியும்.
2. நாம் ஒரு YouTube சேனல் பார்க்கிறோம் அதில் காண்பிக்க படும் திரைப்படங்களானது யாருடைய மொபைல் ”அ ” லேப்டாப்லிருந்து காண்பிக்க படிகிட்டபடுகிறது, அப்படி காண்பித்தல் சாத்தியமா அவர்களால் எப்பொழுதும் மொபைல் ”அ ” லேப்டாப்க்கு மின்சாரம் வழங்கமுடியும்? முடியாது அல்லவா, அப்போதுதான் ஹோஸ்டிங்கின் உதவி தேவைப்படுகிறது.
3. உங்களுக்கு ஒன்று தெரியுமா? நீங்கள் பார்த்து படிக்கும் இந்த இணையதளப்பகுதி எழுத்துக்களும், புகைப்படங்களும் ஒரு நிறுவனத்தின் 24 மணிநேரமும் மின்சக்தியால் இயங்கக்கூடிய ”Hosting” ல்தான் சேமித்துவைக்கப்பட்டுள்ளது. ஒரேநேரத்தில் கோடிக்கணக்கானோர் பார்க்கமுடிம் அதற்க்கான திறனை உடையது.
4. மொபைலில் இருக்கும் ”storage” சேமிப்பு போலவே இதற்கும் அளவானது உண்டு நம் தேவைக்கேற்றப இதனை உபயோக படுத்திக்கொள்ளலாம். உதாரணமாக 2GB, 4GB போன்று.
5. நீங்கள் இணையதளம் அல்லது மொபைல் ”apps application” பயன்பாடுகள் போன்ற எந்த ஒரு இணையதள தொடர்பு உருவாக்கத்திற்கும் ஹோஸ்டிங் அவசியமாகிறது.
HOSTING பலன் என்ன?: இதில் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் சாதாரண மனிதனைக்கூட லட்சாதிபதி ஆக்கும் லட்சாதிபதியை கோடிஸ்வரனாக்கும் திறன்கொண்டது இந்த Hosting.
அதைப்பற்றி சற்று பார்ப்போமா? யாருக்குத்தெரியும் நீங்களும் நாளை ஹோஸ்டிங்கின் பலனை பயன்படுத்தலாம், பணம்சம்பாதிக்கலாம்.
இலவச Hosting: முதலில் இலவச ஹோஸ்டிங் மற்றும் டொமைன் என்றால் நான் பரிந்துரைப்பது Google Blogger தான், காரணம் கூகுள் என்றாலே பாதுகாப்பு உறுதி, அதோடு உங்களுக்கு வருமான வாய்ப்பை இணையதள விளம்பரங்கள் மூலமாக அவர்களே உருவாக்குவார்கள்.
எப்படி துவங்குவது: உங்களிடம் இருக்கும் சுவாரசியமான சம்பவங்கள், கதைகள் மற்றும் பிறருக்கு கற்றுக்கொடுக்கும் சில ஆதாரங்களை வைத்து உங்கள் இணையதளத்தை துவங்கலாம். நல்ல அனுபவம் வரும்வரை உங்கள் அனுபவமானது கூகுள் இலவசத்தலத்தில் இருப்பது நல்லது.
உங்களின் வருமானம் அதிகரிக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், நீங்கள் ஒரு நல்ல போஸ்டிங் வாங்குவது சிறந்ததாக இருக்கும்.
அதில் உங்களுக்கு பலவிதமான அம்சங்கள் வழங்கப்படும். அதில் உங்கள் வருமானமும் அதிகரிக்கும் அது போன்ற சிறந்த நிறுவனத்திற்கான பகுதி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
வருமானம்: உங்களின் இணையதள வருமானது பலவழிகளில் கிடைக்கும் உதாரணமாக ”affiliate” பொருள்களை இணையத்தி பரிந்துரைப்பது, பலவிதமான விளம்பரங்கள் இன்னம் நிறைய வழிகள்.
Show More Help
பணம் செலவு செய்து நாம் Hosting வாங்கலாம் ஆனால் ஆரம்பத்தில் அனுபவம் முக்கியமானது எனவே கூகிள் சேவையை பயன்படுத்துங்கள்.
அதிக தகவலுக்கு கிழே இருக்கும் YouTube சேனலை பின்பற்றுங்கள். உங்கள் எண்ணமானது என்னவாயினும் அதனை என்னோடு பகிருங்கள்.
Learn More Meaning
Hosting Meaning In Wikipedia | Hosting – Wikipedia |
Meaning In Tamil Home | Meaning Home |
For most of your doubts, use
hosting Meaning In Tamil
An experienced web writer with extensive experience and the ability to interpret meanings in multiple languages
Thank you for this information. It’s very useful to me.
follow rocker mix tech channel, more useful info to U